எம்மி விருது

எம்மி விருது (Emmy Award), பெரும்பாலும் எம்மி என்றே அறியப்படும் விருது அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத் துறையில் மனமகிழ்ச்சி நிகழ்ச்சிகளை குவியப்படுத்திய ஓர் விருதாகும்.

இது திரைப்படங்களுக்கான அகாதமி விருது மற்றும் இசைக்கான கிராமி விருது போன்றது.

எம்மி விருது
எம்மி விருது
விளக்கம்தொலைக்காட்சியில் சிறப்பு
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (ATAS)/ தேசிய தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (NATAS)
முதலில் வழங்கப்பட்டது1949
இணையதளம்http://www.emmys.tv/awards ATAS அலுவல்முறை எம்மி இணையதளம்]
[http://www.emmyonline.tv/ NATAS அலுவல்முறை எம்மி

தொலைக்காட்சியின் பல்வேறு துறைகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. வழங்கப்படும் விருதின் துறையைப் பொறுத்த விழாக்களில் ஆண்டின் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டின் முழுமையும் வழங்கப்படுகிறது. இவற்றில் கூடுதலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பவை முதன்மைநேர எம்மிக்கள் (மாலை 7 மணி முதல் 10 மணிவரை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்குரியவை) மற்றும் பகல்நேர எம்மிக்களாகும். மற்ற பிற எம்மிக்கள் விளையாட்டு எம்மி விருது, செய்தி மற்றும் ஆவணமாக்கல் எம்மி விருது, வணிக மற்றும் நிதிய நிகழ்ச்சிகளுக்கான எம்மி விருது, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான பன்னாட்டு எம்மி விருது, தொழில்நுட்பம் மற்றும் பொறியியலுக்கான எம்மி விருது ஆகியனவாகும். தவிர மாநில மற்றும் உள்ளூர் திறமையை பாராட்டி வட்டார எம்மி விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆனால் தனித்த அமைப்புகள் எம்மி விருதுகளை வழங்குகின்றன: தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (ATAS), தேசிய தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாதமி (NATAS), மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட எம்மி விருதுகளை நிர்வகிக்க பொறுப்பானவையாக உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

அகாதமி விருதுஇசைஐக்கிய அமெரிக்காகிராமி விருதுதிரைப்படம்தொலைக்காட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெருஞ்சீரகம்கொன்றை வேந்தன்ரெட் (2002 திரைப்படம்)இந்தியப் பொதுத் தேர்தல்கள்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019ஏறுதழுவல்பிரசாந்த்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்முத்துராமலிங்கத் தேவர்யோனிஅறுசுவைஉவமையணிதிரிகடுகம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்பாட்டாளி மக்கள் கட்சிஏப்ரல் 22நிலச்சரிவுசித்தர்சீறாப் புராணம்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்வெ. இராமலிங்கம் பிள்ளைமறைமலை அடிகள்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஐராவதேசுவரர் கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இளையராஜாகொங்கு வேளாளர்திராவிடர்குறிஞ்சி (திணை)வீட்டுக்கு வீடு வாசப்படிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஉன்னை நினைத்துதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கொன்றைமரபுச்சொற்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்வாலி (இராமாயணம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்குறவஞ்சிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குவளைகாப்புகாரைக்கால் அம்மையார்குருதி வகைவளையாபதிமதுரைக் காஞ்சிஜெமினிகணேசனும் சுருளிராஜனும்நெய்தல் (திணை)திருவள்ளுவர்ஆயுள் தண்டனைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்காய்கறிதேஜஸ்வி சூர்யாஆழ்வார்கள்வானியல் அலகுமும்பை இந்தியன்ஸ்காதல் கொண்டேன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்உயர் இரத்த அழுத்தம்தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்காளை (திரைப்படம்)பிள்ளையார்இந்தியத் தேர்தல் ஆணையம்கொல்லி மலைகேழ்வரகுதமிழர் அளவை முறைகள்சித்திரைபௌர்ணமி பூஜைஇந்திய அரசியலமைப்புகாதல் கோட்டைதற்கொலை முறைகள்பள்ளுஇரட்சணிய யாத்திரிகம்கோயம்புத்தூர்வாணிதாசன்பருவ காலம்அய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்இயற்கை🡆 More