மத நல்லிணக்க தினம்

சத்பவனா திவாஸ் எனப்படும் மத நல்லிணக்க தினம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த தினமான ஆகஸ்ட் 20 -ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

நோக்கம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் உயரிய கொள்கையான அனைத்து மதங்களுக்கும் சம உரிமை என்ற தன்மையை பல்வேறு இன, வகுப்பு, கலாச்சார மற்றும் மதங்களின் சங்கமமான இந்திய திருநாட்டில் நிலை நாட்டுவதைக் குறிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

உறுதிமொழி

இந்நாளில் அரச அலுவலகங்களில் மத நல்லிணக்கத்துக்கான பின்வரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்படும்.

    "நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்குத்துக்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்."

மேற்கோள்கள்

Tags:

இந்தியப் பிரதமர்ராஜீவ் காந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

மோனைகேட்டை (பஞ்சாங்கம்)செங்குந்தர்ஏலகிரி மலைசீமான் (அரசியல்வாதி)அதிமதுரம்முக்குலத்தோர்உப்புச் சத்தியாகிரகம்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)அம்பிகா (நடிகை)தேவாங்குஅயோத்தியாபட்டினம் கோதண்டபாணி ராமர் திருக்கோயில்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்பஞ்சாங்கம்ஆதி திராவிடர்மலைபடுகடாம்மூலம் (நோய்)இந்திய உச்ச நீதிமன்றம்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370செயற்கை மழைஅக்கிசாரைப்பாம்புசூரைநற்றிணைபதினெண்மேற்கணக்குயுகம்கொன்றைசிங்கப்பூர்சத்ய பிரதா சாகுவைதேகி காத்திருந்தாள்கள்ளழகர் கோயில், மதுரைத. ரா. பாலுமு. க. ஸ்டாலின்அகத்தியர்சிவம் துபேதிருவிளையாடல் புராணம்நாளந்தா பல்கலைக்கழகம்சோழர்ஏற்காடுசிறுநீரகம்தென் சென்னை மக்களவைத் தொகுதிதமிழர் கலைகள்சார்பெழுத்துதேனி மக்களவைத் தொகுதிதீரன் சின்னமலைவிக்ரம்தினகரன் (இந்தியா)புலிகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடுகன்னியாகுமரி மாவட்டம்ஆசாரக்கோவைதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சிறுபாணாற்றுப்படைஆத்திசூடிகேரளம்விராட் கோலிமுயலுக்கு மூணு கால்திருக்குர்ஆன்சுற்றுலாதிருநெல்வேலிகிராம சபைக் கூட்டம்தமிழ்நாட்டின் அடையாளங்கள்சைவத் திருமுறைகள்ஏறுதழுவல்ஸ்ரீரோசுமேரிசன்ரைசர்ஸ் ஐதராபாத்ம. பொ. சிவஞானம்வசுதைவ குடும்பகம்திருமந்திரம்மருத்துவப் பழமொழிகளின் பட்டியல்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇராமாயணம்🡆 More