கருணை

கருணை (Kindness) என்பது நன்நெறி, இனிய மனநிலை மற்றும் மற்றவர்களுக்காக கவலை கொள்ளும் மன நிலையைக் குறிக்கும் ஒரு நடத்தை ஆகும்.

இது ஒரு நல்லொழுக்கம் எனவும் அறியப்படுகிறது, பல மதங்களில் மதிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரிஸ்டாட்டில், அவரது "சொல்லாட்சிக் கலை" (Rhetoric) புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், தேவைக்கேற்றவாறு உதவுவதும், எதையும் எதிர்பாராமல் உதவுவதும், உதவி பெறுபவரின் நன்மையைக் கருதி செய்வது கருணை" என வரையறுக்கிறார். கருணையும் அன்பும் "மனித உடலை குணப்படுத்தும் மூலிகைகள் மற்றும் முகவர்கள்" என்று பிரீட்ரிக் நீட்சே வாதிட்டார். இரக்கம் நல்லொழுக்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மெகர் பாபாவின் போதனைகளில் கடவுள் இரக்கம் காட்டுகிறார், கடவுளது அன்பற்ற இரக்கத்தை கற்பனை செய்வது முடியாத காரியம் என்று குறிப்பிட்டுள்ளாா். கருணையே கடவுளை அடையும் எளிய வழி.

மேற்கோள்கள்

Tags:

நன்னெறிநல்லொழுக்கம்பிரீட்ரிக் நீட்சேமெகர் பாபா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தற்கொலை முறைகள்மணிமேகலை (காப்பியம்)போக்கிரி (திரைப்படம்)திருவள்ளுவர்சேக்கிழார்ரோபோ சங்கர்சிலம்பம்அகமுடையார்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)கட்டுவிரியன்வெண்பாதமிழக வரலாறுஉ. வே. சாமிநாதையர்நபிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அரக்கோணம் மக்களவைத் தொகுதிவிராட் கோலிஆதம் (இசுலாம்)கம்பராமாயணத்தின் அமைப்புவிவேகானந்தர்யூடியூப்வீரமாமுனிவர்தங்குதன்ஸ்ரீநவக்கிரகம்சுந்தரமூர்த்தி நாயனார்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சட் யிபிடிமருதமலைகம்பர்நிதி ஆயோக்இலட்சம்ஆ. ராசாதொழிற்பெயர்திருவாரூர் தியாகராஜர் கோயில்கோபுரம் (கோயில்)தமிழில் சிற்றிலக்கியங்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்ஆந்திரப் பிரதேசம்பாட்டாளி மக்கள் கட்சிஅறுசுவைஜோதிமணிஅறுபடைவீடுகள்முக்கூடற் பள்ளுஅம்மை நோய்சீமான் (அரசியல்வாதி)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ் இலக்கியம்தருமபுரி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அரசியல்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சத்குருவைப்புத்தொகை (தேர்தல்)பௌத்தம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ரோசுமேரிஅறநெறிச்சாரம்தமிழ்நாடு சட்டப் பேரவைஅரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிஇந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகிராம நத்தம் (நிலம்)விஷ்ணுஅகத்தியர்இரண்டாம் உலகப் போர்உரிச்சொல்புரோஜெஸ்டிரோன்குறிஞ்சி (திணை)தேம்பாவணிசெப்புஅறுவகைப் பெயர்ச்சொற்கள்வேற்றுமையுருபுஇராவணன்சுதேசி இயக்கம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நெசவுத் தொழில்நுட்பம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி🡆 More