அல்வா

அல்வா (ⓘ) (Halwa) என்பது கோதுமை மற்றும் சர்க்கரையிலிருந்து செய்யப்படும் ஒரு இனிப்பு உணவுப் பண்டமாகும்..

அல்வா என்ற சொல், அரேபிய மொழியில் இருந்து வந்ததாகும். அரேபிய மொழியில் அல்வா என்பதற்கு தேவ இனிப்பு என்று அா்த்தம். இந்தியாவில் திருநெல்வேலி அல்வா புகழ்பெற்ற தின்பண்டம். அல்வாவில் பல வகைகள் உள்ளன. அதில் கோதுமையினால் செய்யப்படும் அல்வா பிரபலமானது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் இருட்டுக் கடை அல்வா மிகவும் பிரபலம்.

அல்வா
அல்வா
பல்வேறு வகையான அல்வா
மாற்றுப் பெயர்கள்halawa, haleweh, halava, helava, helva, halwa, aluva, chalva, alva
வகைConfectionery
முக்கிய சேர்பொருட்கள்Flour base: grain மாவு
Nut base: nut butter, சீனி
அல்வா
கோதுமை அல்வா

கோதுமையினால் செய்யப்படும் அல்வா தவிர முந்திாி, கேரட், பால், பீட்ரூட் போன்றவற்றால் செய்யப்படும் அல்வாக்களும் உண்டு. பொதுவாக சீனி, தேன் போன்றவற்றால் சுவையூட்டப்படுகின்றன. அசோகா அல்வா

உசாத்துணை

அல்வா 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Persian halva
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

அரபு மொழிஇந்தியாகோதுமைதிருநெல்வேலிபடிமம்:Ta-அல்வா.ogg

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதயத் தாமரைஇந்திய உச்ச நீதிமன்றம்உமறுப் புலவர்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிதாவரம்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்ஐக்கிய அரபு அமீரகம்கைப்பந்தாட்டம்மதீச பத்திரனமருதம் (திணை)இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்கணபதி பி. ராஜ் குமார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021சிலம்பம்சுபாஷ் சந்திர போஸ்திணை விளக்கம்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்பாரிபள்ளிக்கூடம்இந்து சமயம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ் மாதங்கள்சீமான் (அரசியல்வாதி)குற்றாலக் குறவஞ்சிசர்வபள்ளி இராதாகிருஷ்ணன்நக்சலைட்டுபொது ஊழிதமிழர்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதிராவிட மொழிக் குடும்பம்மகாவீரர்தங்கம் தென்னரசுஆந்திரப் பிரதேசம்ஈ. வெ. இராமசாமிஇராமாயணம்தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்தேர்தல்வாட்சப்ராசாத்தி அம்மாள்ஆய்த எழுத்து (திரைப்படம்)இராகுல் காந்திசைவ சமயம்வினோஜ் பி. செல்வம்விநாயகர் அகவல்புதன் (கோள்)நவக்கிரகம்கருக்காலம்திதி, பஞ்சாங்கம்இந்திய நிதி ஆணையம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்மெய்யெழுத்துநெஞ்சுக்கு நீதி (2022 திரைப்படம்)வைதேகி காத்திருந்தாள்தமிழ் இலக்கியம்தேவாரம்கடலூர் மக்களவைத் தொகுதிசெங்குந்தர்முதலாம் இராஜராஜ சோழன்பரதநாட்டியம்சுந்தர காண்டம்பணவீக்கம்மாமல்லபுரம்மாடுதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்செந்தாமரை (நடிகர்)சிறுநீரகம்ஆரணி (சட்டமன்றத் தொகுதி)மாதவிடாய்விஜயநகரப் பேரரசுசித்தர்தஞ்சாவூர்இன்னா நாற்பதுதேனி மக்களவைத் தொகுதியூடியூப்தேர்தல் நடத்தை நெறிகள்🡆 More