E

E (ஈ) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் ஐந்தாவது எழுத்தும் இரண்டாவது உயிரெழுத்தும் ஆகும்.

ஆங்கிலம், இலத்தீன், செக்கு, தேனியம், இடச்சு, பிரான்சியம், இடாய்ச்சு, அங்கேரியம், நோர்வே, எசுப்பானியம், சுவீடியம் ஆகிய மொழிகளில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எழுத்து e ஆகும். பதினறும எண் முறைமையில் E என்பது 15ஐக் குறிக்கும்.

E
Eஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், ஒரு மாறிலியைக் குறிக்க E  பயன்படுத்தப்படுகின்றது.

இயற்பியலில், மின்னியக்க விசை, மின்புலம், ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்க E பயன்படுத்தப்படுகின்றது.

வேதியியலில், எதிர்மின்னியைக் குறிக்க electron என்பதன் முதலெழுத்தான e பயன்படுத்தப்படுகின்றது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

  • E  பொதுவகத்தில் E பற்றிய ஊடகங்கள்
  • E  e – விளக்கம்

Tags:

அங்கேரிய மொழிஆங்கில நெடுங்கணக்குஆங்கிலம்இடாய்ச்சு மொழிஇலத்தீன்உயிரொலிஎசுப்பானியம்எழுத்து (இலக்கணம்)சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்சுவீடிய மொழிசெக் மொழிடச்சு மொழிடேனிய மொழிநோர்வே மொழிபதினறும எண் முறைமைபிரெஞ்சு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

நரேந்திர மோதிநாளிதழ்வட்டாட்சியர்கலாநிதி வீராசாமிநா. முத்துக்குமார்கணியன் பூங்குன்றனார்கண்ணகிகந்த புராணம்கௌதம புத்தர்சங்கம் மருவிய காலம்லோ. முருகன்போதைப்பொருள்மணிமேகலை (காப்பியம்)பெரு வெடிப்புக் கோட்பாடுமு. க. ஸ்டாலின்அஸ்ஸலாமு அலைக்கும்உ. வே. சாமிநாதையர்பெண்களின் உரிமைகள்திருத்தணி முருகன் கோயில்வெண்பாடுவிட்டர்திராவிடர் கழகம்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பாட்டாளி மக்கள் கட்சிமரபுச்சொற்கள்ஆங்கிலம்குமரகுருபரர்ஓ. பன்னீர்செல்வம்குப்தப் பேரரசுகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிபண்ணாரி மாரியம்மன் கோயில்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிதிணையும் காலமும்தேவாரம்தமிழ்த்தாய் வாழ்த்துதிருச்சிராப்பள்ளிசூரரைப் போற்று (திரைப்படம்)அகத்தியர்தமிழர் பண்பாடுமனித உரிமைபுனித லாரன்சுதீரன் சின்னமலைவேற்றுமை (தமிழ் இலக்கணம்)காற்று வெளியிடைந. பிச்சமூர்த்திநிதி ஆயோக்முதுமொழிக்காஞ்சி (நூல்)இந்தியத் தேர்தல் ஆணையம்மு. கருணாநிதிதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஅகரவரிசைகுணங்குடி மஸ்தான் சாகிபுநம்மாழ்வார் (ஆழ்வார்)ஆபிரகாம் லிங்கன்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்இலங்கையின் உள்ளூராட்சி சபைகள்இராமர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பீப்பாய்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சிறுபஞ்சமூலம்மாலைத்தீவுகள்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஆறுமுக நாவலர்இசைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இந்திய தேசியக் கொடிஐயப்பன்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு சட்டப் பேரவைபுறாஆடு ஜீவிதம்மருதம் (திணை)கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி🡆 More