.Ad

.ad என்பது அண்டோராவிற்கான இணையத்தின் உயர் நிலை ஆள்களப் பெயர் ஆகும்.

இந்த ஆள்களப் பெயர் 1996ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆள்களப் பெயர் அண்டோரா ஆள்களப் பதிவகத்தால் வழங்கப்படுகிறது.

.ad
.Ad
அறிமுகப்படுத்தப்பட்டது 1996
அ. ஆ. பெ. வகை நாட்டுக் குறியீட்டு உயர் நிலை ஆள்களப் பெயர்
நிலைமை இயங்குநிலை
பதிவேடு அண்டோரா ஆள்களப் பதிவகம்
வழங்கும் நிறுவனம் செர்வேய் த தெலெக்கொம்முநிக்கக்கியொன்சு தி'அண்டோரா
பயன்பாட்டு நோக்கம் .Ad அந்தோராவுடன் தொடர்புடைய அமைப்புகள்
ஆவணங்கள் ஆவணம்
பிணக்கு கொள்கைகள்
வலைத்தளம் www.nic.ad

.ad என்ற ஆள்களப் பெயர் வணிகப் பயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.

Ad என்பது ஆங்கிலச் சொல்லான Advertisementஇன் சுருக்கம் என்பதால் ஆள்களக் கொந்துதல் மூலம் விளம்பர நிறுவனங்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இரண்டாம் நிலை ஆள்களப் பெயர்கள்

.nom.ad என்ற இரண்டாம் நிலை ஆள்களப் பெயர் வணிக நோக்கற்ற நிறுவனங்களுக்கும் தனியார் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

1996அண்டோராஅதியுயர் ஆள்களப் பெயர்இணையம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சே குவேராசுந்தர காண்டம்தமிழர் விளையாட்டுகள்ஆண்டாள்பூப்புனித நீராட்டு விழாநம்மாழ்வார் (ஆழ்வார்)தைப்பொங்கல்பசி (திரைப்படம்)வசுதைவ குடும்பகம்அம்பேத்கர்பௌத்தம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇந்தியன் பிரீமியர் லீக்முடக்கு வாதம்புதிய ஏழு உலக அதிசயங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைரயத்துவாரி நிலவரி முறைஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பாலைவனம்விளையாட்டுகபிலர் (சங்ககாலம்)காடுவெட்டி குருவினையெச்சம்கணையம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்முதலுதவிதமிழக வரலாறுஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்விஜய் வர்மாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தவசிமட்பாண்டம்எஸ். ஜானகிஇந்தியப் பிரதமர்சங்க காலப் புலவர்கள்மு. வரதராசன்சத்ய பிரதா சாகுமுத்தரையர்மூவேந்தர்குமரகுருபரர்மலையாளம்தேவேந்திரகுல வேளாளர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பள்ளுவிடுதலை பகுதி 1கோத்திரம்ஹாட் ஸ்டார்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சிங்கம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்திருவண்ணாமலைஏப்ரல் 23விலங்குகளின் பெயர்ப் பட்டியல்அறுபடைவீடுகள்இந்தியாவில் இட ஒதுக்கீடுஒலிகலிங்கத்துப்பரணிசூழலியல்ஆய்த எழுத்துயானைவானம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கலைவெள்ளி (கோள்)மஞ்சள் காமாலைசூர்யா (நடிகர்)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வினைச்சொல்இந்தியக் குடியரசுத் தலைவர்இலட்சம்ம. பொ. சிவஞானம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)மாலைத்தீவுகள்நாளந்தா பல்கலைக்கழகம்ஏலாதிசூல்பை நீர்க்கட்டிநவதானியம்🡆 More