ஹல்தர் நாக்

ஹல்தர் நாக் (Haldhar Nag, பிறப்பு: 31 மார்ச் 1950) என்ற இந்தியக் கவிஞர், கோசலி மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார்.

இவர் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். இவருக்கு லோக் கவி ரத்னா என்ற சிறப்புப் பட்டமும் உண்டு. இவர் ஒடிசாவின் பர்கட் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் கோசலி மொழியில் நாட்டுப் புறக் கதைகளையும் எழுதியுள்ளார்

ஹல்தர் நாக்
ஹல்தர் நாக்
பிறப்பு31 மார்ச்சு 1950 (1950-03-31) (அகவை 74)
பர்கட், ஒடிசா, இந்தியா
தொழில்கவிஞர்
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க விருதுகள்பத்மசிறீ
துணைவர்மாலதி நாக்
பிள்ளைகள்1 மகள்
கையொப்பம்
ஹல்தர் நாக்

வாழ்க்கைக் குறிப்பு

ஹல்தர் நாக் இந்தியாவின் ஒரிசா மாநில பர்கட் மாவட்டத்தில் கேன்ஸ் (Ghens) எனும் பழங்குடியின வகுப்பில் பிறந்தவர். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தந்தை இறந்த காரணத்தினால், படிப்பை நிறுத்தி விட்டார். பதினாறு ஆண்டுகள் ஒரு பள்ளிக்கூடத்தில் சமையல்காரர் வேலை செய்து கொண்டே காப்பியங்களையும், கவிதைகளையும் எழுதத் தொடங்கினார். தற்போது பள்ளி மாணவர்களுக்கான சிறு எழுதுபொருள் கடை நடத்தி வருகிறார்.

ஒரிசா மாநிலத்தில் பழங்குடியின மக்களின் மொழியான கோசலி மொழியில் (Kosli language) தோடோ பர்காச் (மூத்த ஆலமரம்) என்னும் இவரது முதல் கவிதை நூல் 1990-ஆம் ஆண்டில் வெளியானது. பின்னர் இயற்கை, சமூகம், மதம், புராணங்கள் ஆகியவற்றைக் கருப்பொருளாகக் கொண்டு இருபதுக்கும் மேற்பட்ட காப்பியங்களையும், கவிதைகளையும் இயற்றினார். அறுபத்து ஆறு வயதான ஹால்தர் நாக்கின் இலக்கியப் பணியை பாராட்டி இந்தியக் குடியரசுத் தலைவர் 28 மார்ச்சு 2016 அன்று பத்மசிறீ விருது வழங்கினார்.

எழுதியவை

  • லோககீத்
  • சம்பார்தா
  • கிருஷ்ணகுரு
  • மகாசதி ஊர்மிளா
  • தாரா மண்டோதரி
  • அச்சியா
  • பச்சார்
  • சிரீ சமலாய்
  • வீர் சுரேந்திர சாய்
  • கரம்சானி
  • ரசியா கவி (துளசிதாசரின் வரலாறு)
  • பிரேம் பாய்ச்சன்

சிறப்புகள்

  • ஹால்தர் நாக்கின் கவிதைகள் மற்றும் காப்பியங்கள் குறித்து ஐந்து முதுகலைப் பட்ட ஆய்வுகள் வெளிவந்துள்ளன.
  • சம்பால்பூர் பல்கலைக்கழகம் இவரது படைப்புகளை பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் வைத்துள்ளது.
  • இவரது வாழ்க்கை மற்றும் சாதனைகள் குறித்து பி பி சி ஆவணப்படம் எடுத்துள்ளது.

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

ஹல்தர் நாக் வாழ்க்கைக் குறிப்புஹல்தர் நாக் எழுதியவைஹல்தர் நாக் சிறப்புகள்ஹல்தர் நாக் சான்றுகள்ஹல்தர் நாக் இணைப்புகள்ஹல்தர் நாக்ஒடிசாபத்மஸ்ரீபர்கட் மாவட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாலைவனம்போயர்தூது (பாட்டியல்)பவானிசாகர் அணைபுணர்ச்சி (இலக்கணம்)புனித ஜார்ஜ் கோட்டைஅனுமன்முத்துராஜாஆய்த எழுத்துகல்விஅன்னை தெரேசாஅழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)ஏப்ரல் 24வண்ணம் (யாப்பு)இந்து சமயம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்மூலம் (நோய்)காவிரிப்பூம்பட்டினம்பஞ்சாயத்து ராஜ் சட்டம்சிந்துவெளி நாகரிகம்ஆபிரகாம் லிங்கன்தமிழ்ஒளிபனிக்குட நீர்மாலைத்தீவுகள்இலட்சம்கா. ந. அண்ணாதுரைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்யாதவர்என்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைதமிழ் இலக்கியப் பட்டியல்இரண்டாம் உலகப் போர்தமன்னா பாட்டியாஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சித்திரைத் திருவிழாஜீரோ (2016 திரைப்படம்)நம்ம வீட்டு பிள்ளைமனித உரிமைமலையாளம்கலம்பகம் (இலக்கியம்)மண்ணீரல்தமிழிசை சௌந்தரராஜன்சித்திரா பௌர்ணமிசங்க கால அரசர்கள்பொது ஊழிஇராமர்சமயபுரம் மாரியம்மன் கோயில்சிவாஜி கணேசன்தைப்பொங்கல்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்முத்தரையர்உப்புச் சத்தியாகிரகம்தமிழ் மன்னர்களின் பட்டியல்உ. வே. சாமிநாதையர்இலங்கைஅழகர் கோவில்செவ்வாய் (கோள்)திணைசிதம்பரம் மக்களவைத் தொகுதிவேர்க்குருகங்கைகொண்ட சோழபுரம்திருமலை நாயக்கர்பச்சைக்கிளி முத்துச்சரம்கொடைக்கானல்பாரிசுற்றுச்சூழல் மாசுபாடுஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பழமொழி நானூறுவேதம்மயக்கம் என்னசொல்பெரியாழ்வார்ஆங்கிலம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கம்பர்யோகாசனம்🡆 More