வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை (White House) ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும்.

வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் (38°53′51″N 77°02′12″W / 38.89750°N 77.03667°W / 38.89750; -77.03667).

வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை
வெள்ளை மாளிகை தென் பகுதியின் முகப்பு.
பொதுவான தகவல்கள்
இடம்1600 பென்சில்சேனியா அவெனியூ
வாசிங்டன் டி.சி.
ஐக்கிய அமெரிக்க நாடு
கட்டுமான ஆரம்பம்அக்டோபர் 13, 1792; 231 ஆண்டுகள் முன்னர் (1792-10-13)
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)ஜேம்ஸ் ஹோபன்

அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க வெள்ளை மாளிகை என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு (National Park Service) சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை பரிணாமம்

வெள்ளை மாளிகை 
வெள்ளை மாளிகையின் வடக்குப்புறம்
இது வெள்ளை மாளிகையின் உத்தியோகபூர்வ வாயிலாகும். வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தரும்போது பாவிக்கப்படுகிறது.

1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது.

References


Tags:

ஐக்கிய அமெரிக்க நாடுகள்கட்டடக்கலைமணற்கல்வாஷிங்டன், டி. சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நாடாளுமன்றம்நாடார்இல்லுமினாட்டிநவரத்தினங்கள்எட்டுத்தொகை தொகுப்புசிங்கப்பூர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கடையெழு வள்ளல்கள்காயத்ரி மந்திரம்யுகம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சத்திமுத்தப் புலவர்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழ்க் கல்வெட்டுகள்மார்கஸ் ஸ்டோய்னிஸ்விஜய் வர்மாபணவீக்கம்இலங்கைஸ்ரீலீலாதூத்துக்குடிசிவன்நாடகம்அரச மரம்வெள்ளி (கோள்)அன்னை தெரேசாதிருக்குறள் பகுப்புக்கள்திவ்யா துரைசாமிபாஞ்சாலி சபதம்காமராசர்வேற்றுமையுருபுஐக்கிய நாடுகள் அவைதேசிய அடையாள அட்டை (இலங்கை)வாணிதாசன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)செம்மொழிதமிழ் நாடக வரலாறுதிருக்குறள்மஞ்சள் காமாலைகருப்பைமெட்பார்மின்சத்திய சாயி பாபாலீலாவதிஆகு பெயர்குண்டலகேசிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்கலிங்கத்துப்பரணியானையின் தமிழ்ப்பெயர்கள்குகேஷ்முன்னின்பம்சுற்றுச்சூழல் மாசுபாடுரவைஅணி இலக்கணம்உரைநடைஅய்யா வைகுண்டர்இந்திய விடுதலை இயக்கம்நெசவுத் தொழில்நுட்பம்தனுசு (சோதிடம்)சீறாப் புராணம்வி.ஐ.பி (திரைப்படம்)மயங்கொலிச் சொற்கள்கேழ்வரகுஅகநானூறுஅண்ணாமலை குப்புசாமிநேர்பாலீர்ப்பு பெண்திருக்குர்ஆன்திருத்தணி முருகன் கோயில்பொது ஊழிமனித உரிமைதற்குறிப்பேற்ற அணிஇரண்டாம் உலகப் போர்சுற்றுச்சூழல் கல்விவேலூர்க் கோட்டைபாம்பன் குமரகுருதாச சுவாமிகள்அனுமன் ஜெயந்திசிறுநீர்ப்பாதைத் தொற்றுகல்லீரல்சிதம்பரம் நடராசர் கோயில்🡆 More