வெள்ளை கூழைக்கடா

வெள்ளை கூழைக்கடா (The great white pelicon) என்னும் பறவை கிழக்கு வெள்ளை கூழைக்கடா , ரோஸி கூழைக்கடா, வெள்ளை கூழைக்கடா என்றும் அழைக்கப்படுகிறது.

இவ்வகை பறவை கூழைக்கடா பறவைகள் குடும்பத்தில் ஒரு வகை பறவையாகும். இவ்வகை பறவைகள் தென்கிழக்கு ஐரோப்பாவிலிருந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா வழியாக, சதுப்பு நிலங்கள் மற்றும் ஆழமற்ற ஏரிகளில் இனப்பெருக்கம் செய்கிறது.

வெள்ளை கூழைக்கடா
எத்தியோப்பியாவில்


த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் பள்ளிக்கரணை அருகில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காணப்பட்டதாக தரவுகளின் மூலம் அரிய முடிகிறது.

வெள்ளை கூழைக்கடா என்னும் இவ்வகை பறவை  குறைந்தபட்ச கவலை நிலையில் இருப்பதாக அழிந்து வரும் உயிரினங்களின் IUCN சிவப்பு பட்டியல் (IUCN) மதிப்பிட்டுள்ளது.

இப்பறவை பின் இணைப்பு I  வனவிலங்குகளின் புலம்பெயர்ந்த உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான மாநாடு, காட்டுப் பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஐரோப்பிய ஒன்றியப் பறவைகள் ஆணையின் கீழ் இணைப்பு I மற்றும் ஐரோப்பிய வனவிலங்குகள் மற்றும் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்கான பெர்ன் மாநாட்டின் பின் இணைப்பு II இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் 108 சிறப்புப் பாதுகாப்புப் பகுதிகளுக்குள் பட்டியலிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய வரம்பில் உள்ள 43 முக்கியமான பறவை பகுதிகளுக்குள் (IBAs) அடங்கும்.  ஆப்பிரிக்க-யூரேசிய புலம்பெயர்ந்த நீர்ப்பறவைகளைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தம் (AEWA) பட்டியலில் இவ்வகை இனமும் ஒன்றாக கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

ஆசியாஆப்பிரிக்காஐரோப்பா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய வாக்குப் பதிவு கருவிதூத்துக்குடி மக்களவைத் தொகுதிதிருவள்ளுவர் ஆண்டுவாணிதாசன்ஆழ்வார்கள்கோயம்புத்தூர்விடுதலை பகுதி 1திருவிளையாடல் புராணம்வெள்ளி (கோள்)ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)சீமான் (அரசியல்வாதி)தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)வெண்குருதியணுதமிழ்அண்ணாமலையார் கோயில்பணவீக்கம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தேவநேயப் பாவாணர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மஞ்சும்மல் பாய்ஸ்கனிமொழி கருணாநிதிதாயுமானவர்இரட்டைமலை சீனிவாசன்நாடார்இயற்கை வளம்மங்காத்தா (திரைப்படம்)இசுலாம்கா. ந. அண்ணாதுரைதிருட்டுப்பயலே 2திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வளைகாப்புவிருதுநகர் மக்களவைத் தொகுதிநிதி ஆயோக்மாநிலங்களவைதனுஷ்கோடிவீரபாண்டி கௌமாரியம்மன் கோயில்பர்வத மலைநினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்தேசிய ஜனநாயகக் கூட்டணிநக்சலைட்டுகுறை ஒன்றும் இல்லை (பாடல்)அக்பர்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிதமிழர் நெசவுக்கலைவாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைதமிழ் இலக்கியப் பட்டியல்தேவாரம்புனர்பூசம் (நட்சத்திரம்)சட் யிபிடிதேவாங்குதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்குற்றியலுகரம்சித்தர்கள் பட்டியல்மண்ணீரல்முத்துராஜாபகுஜன் சமாஜ் கட்சிமகேந்திரசிங் தோனிதமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்மத கஜ ராஜாஸ்ரீலீலாமாணிக்கம் தாகூர்நெசவுத் தொழில்நுட்பம்கலித்தொகைஇட்லர்அரண்மனை (திரைப்படம்)பெருமாள் திருமொழிமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசிங்கப்பூர்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022சாருக் கான்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ஔவையார் (சங்ககாலப் புலவர்)விலங்குகளின் பெயர்ப் பட்டியல்குண்டலகேசி🡆 More