விளாதிவசுத்தோக்

விளாதிவசுத்தோக் (உருசியம்: Владивосток உருசியாவின் தூரகிழக்கில் அமைந்த பிரிமோர்ஸ்கி கிராய் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

உருசியாவின் மிகப்பெரிய பசிபிக் பெருங்கடல் துறைமுகம் இதுவே. சீனா, வட கொரியா நாடுகளின் எல்லைகளின் அருகில் அமைந்துள்ளது. 2010 கணக்கெடுப்பின் படி 5,92,034 மக்கள் இந்நகரத்தில் வசிக்கின்றனர்.

விளாதிவசுத்தோக்
Владивосток
நகரம்
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக்-இன் கொடி
கொடி
விளாதிவசுத்தோக்-இன் சின்னம்
சின்னம்
விளாதிவசுத்தோக்-இன் அமைவிடம்
விளாதிவசுத்தோக் is located in உருசியா
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக்-இன் அமைவிடம்
விளாதிவசுத்தோக் is located in உருசியா
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக்
விளாதிவசுத்தோக் (உருசியா)
ஆள்கூறுகள்: 43°7′N 131°54′E / 43.117°N 131.900°E / 43.117; 131.900
நாடுஉருசியா
ஒன்றிய அமைப்புகள்பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு
நிறுவிய ஆண்டுஜூலை 2, 1860
நகரம் status sinceஏப்ரல்  22, 1880
அரசு
 • நிர்வாகம்விலாடிவொஸ்டொக் டுமா
 • தலைவர்இகோர் புஷ்கார்யோவ்
பரப்பளவு
 • மொத்தம்331.16 km2 (127.86 sq mi)
ஏற்றம்8 m (26 ft)
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு)
 • மொத்தம்5,92,034
 • Estimate (2018)6,04,901 (+2.2%)
 • தரவரிசை2010 இல் 22nd
 • அடர்த்தி1,800/km2 (4,600/sq mi)
நிர்வாக நிலை
 • கீழ்ப்பட்டவைகிராய் ஆட்சியில் விலாடிவொஸ்டொக் நகரம்
 • Capital ofபிறிமோர்சுக்கி நிலப்பரப்பு, க்ராய் ஆட்சியில் விலாடிவொஸ்டொக் நகரம்
நகராட்சி நிலை
 • நகர்ப்புற மாவட்டம்விலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்
 • Capital ofவிலாடிவொஸ்டொக் நகர ஒக்ருக்
நேர வலயம் (ஒசநே+10)
அஞ்சல் குறியீடு(கள்)690xxx
தொலைபேசிக் குறியீடு(கள்)+7 423
நகரம் DayFirst Sunday of July
இணையதளம்www.vlc.ru

விளாதிவசுத்தோக் சைபீரியக் கடந்த ரயிலின் கிழக்கு முடிவிடம். இங்கேயிருந்து மாஸ்கோ வரை இந்த ரயில் வலையமைப்பு விரிந்திருக்கிறது.

மேற்கோள்கள்

Tags:

உருசியம்உருசியாசீனாபசிபிக் பெருங்கடல்பிறிமோர்சுக்கி நிலப்பரப்புவட கொரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழர் அளவை முறைகள்கோத்திரம்திருப்போரூர் கந்தசாமி கோயில்எழுத்து (இலக்கணம்)திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபி. காளியம்மாள்கல்விகொரோனா வைரசுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்இந்திய தேசிய காங்கிரசுமருதமலை முருகன் கோயில்நெசவுத் தொழில்நுட்பம்குலசேகர ஆழ்வார்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கார்லசு புச்திமோன்சட் யிபிடிகணியன் பூங்குன்றனார்வராகிகூகுள்திரிசாசிதம்பரம் மக்களவைத் தொகுதிபுவிஇன்ஸ்ட்டாகிராம்விந்தியாதேவேந்திரகுல வேளாளர்விளையாட்டுதமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்தமிழ் எழுத்து முறைவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்தாலாட்டுப் பாடல்கடையெழு வள்ளல்கள்இட்லர்ரோசுமேரிதிருநங்கையர் நாள்ஆப்பிள்சுபாஷ் சந்திர போஸ்உரைநடைசந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறுஇந்தியச் சிறுத்தைபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சுற்றுலாதனுஷ்கோடிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்இராகுல் காந்திமாதவிடாய்விக்ரம்இந்தியன் (1996 திரைப்படம்)பணவீக்கம்உவமையணிதற்கொலை முறைகள்சீர் (யாப்பிலக்கணம்)ஈ. வெ. இராமசாமிசிவகங்கை மக்களவைத் தொகுதிமயில்அழகிய தமிழ்மகன்புதுக்கவிதைகலாநிதி மாறன்அரண்மனை (திரைப்படம்)சஞ்சு சாம்சன்கருணாநிதி குடும்பம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்விபுலாநந்தர்பலத்தீன் நாடுஇணையம்வே. செந்தில்பாலாஜிமுடியரசன்திருவிளையாடல் புராணம்ஆற்றுப்படைசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கர்ணன் (மகாபாரதம்)விருந்தோம்பல்சித்ரா பௌர்ணமி🡆 More