விக்சனரி

விக்சனரி (Wiktionary) என்பது சொற்களுக்கான பொருள், அவற்றின் மூலம், உச்சரிப்பு முதலியவற்றை உள்ளடக்கிய, கட்டற்ற பன்மொழி அகரமுதலி ஒன்றைக் கூட்டு முயற்சியில் உருவாக்கும் ஒரு திட்டமாகும்.

இத்திட்டம் விக்கிமீடியா நிறுவனத்தினால் வழிநடத்தப்படுகிறது. வணிக நோக்கற்ற இந்த அகரமுதலியை இலவசமாக எவரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்; பங்கேற்கவும் முடியும்.

விக்சனரி
Wiki தமிழ்Wiktionary logoWiki தமிழ்Wiktionary logo
Detail of the Wiktionary main page. All major wiktionaries are listed by number of articles.
விக்சனரி இணையத்தளத்தின் திரைப்பிடிப்பு காட்சி
வலைத்தள வகைஇணைய அகரமுதலி
கிடைக்கும் மொழி(கள்)பன்மொழி (170 மேல்)
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்சிம்மி வேல்சு மற்றும் விக்கிமீடியா சமுதாயம்
மகுட வாசகம்இணையப் பன்மொழி அகரமுதலி
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்Optional
வெளியீடு2002 டிசம்பர் 12
அலெக்சா நிலை823
தற்போதைய நிலைசெயல் நிலையில்
உரலிhttp://ta.wiktionary.org/

விக்கிப்பீடியாவைப் போன்றே விக்சனரிகளும் பல மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்சனரியில் சொற்களுக்குப் பொருள் தவிர விளக்கம், பயன்பாடு, சொற்பிறப்பியல், இணை சொற்கள், சொல்வளம் ஆகியவையும் தர வாய்ப்புள்ளது. ஒரு மொழியில் உருவாக்கப்படும் விக்சனரியில் அம்மொழி தவிர, பிற மொழிச் சொற்களும் இடம்பெறலாம்.

விக்சனரி வரலாறு

இணையத்தில் விக்சனரியின் தோற்றம் 2002 டிசம்பர் 12 ஆம் திகதி உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆங்கிலம் அல்லாத முதல் மொழி விக்சனரியாக 2004 மார்ச்சு 28 ஆம் திகதி பிரஞ்சு மற்றும் பொலிசு மொழி அகரமுதலிகள் தோற்றப்பெற்றன. அதனைத் தொடர்ந்தே ஏனைய மொழிகளிலும் விக்சனரிகள் தோற்றம் பெறத்தொடங்கின.

விக்சனரி தோற்றம் பெற்ற காலகட்டத்தில் அதன் இணைய முகவரியாக (wiktionary.wikipedia.org) என்றே 2004 மே 1 ஆம் திகதி வரை இருந்தது. தற்போது விக்சனரியின் இணைய முகவரியாக (www.wiktionary.org) என்றுள்ளது.

தமிழ் விக்சனரி வரலாறு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

விக்சனரி வரலாறுவிக்சனரி தமிழ் வரலாறுவிக்சனரி மேற்கோள்கள்விக்சனரி வெளி இணைப்புகள்விக்சனரிவிக்கிமீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இடைச்சொல்ருதுராஜ் கெயிக்வாட்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அறுபடைவீடுகள்அணி இலக்கணம்சைவ சமயம்அன்மொழித் தொகைகுமரி அனந்தன்நோட்டா (இந்தியா)இந்திய நாடாளுமன்றம்பறவைபிரபுதேவாதேர்தல்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகோபுரம் (கோயில்)தொகாநிலைத்தொடர்செப்புதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திருமூலர்விளம்பரம்சுந்தர காண்டம்அரக்கோணம் மக்களவைத் தொகுதிஉப்புச் சத்தியாகிரகம்யோனிநவதானியம்கிராம நத்தம் (நிலம்)சீமான் (அரசியல்வாதி)நஞ்சுக்கொடி தகர்வுலோகேஷ் கனகராஜ்ஆறுமுக நாவலர்கள்ளர் (இனக் குழுமம்)ஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்இரட்டைக்கிளவிதொல். திருமாவளவன்காதல் கவிதைமனித உரிமைதிராவிட இயக்கம்செம்மொழிசென்னை சூப்பர் கிங்ஸ்எட்டுத்தொகை தொகுப்புவிழுப்புரம் மக்களவைத் தொகுதிவிசயகாந்துரோசுமேரிசிவாஜி கணேசன்தைப்பொங்கல்காப்பியம்புரோஜெஸ்டிரோன்பால்வினை நோய்கள்வயாகராஇராமலிங்க அடிகள்முக்குலத்தோர்திருமணம்தமிழர் பருவ காலங்கள்சுரதாமு. கருணாநிதிஞானபீட விருதுகுலசேகர ஆழ்வார்அறுவகைப் பெயர்ச்சொற்கள்நற்றிணைஅயோத்தி தாசர்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிமுதலாம் உலகப் போர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சுலைமான் நபிஅளபெடைஇணையம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிநாம் தமிழர் கட்சிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்அரிப்புத் தோலழற்சிதேவேந்திரகுல வேளாளர்கருக்காலம்மு. வரதராசன்பூக்கள் பட்டியல்சிவாஜி (பேரரசர்)வினைத்தொகைஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணி🡆 More