லெப்பேர்ட் 2 (Leopard 2) என்பது மேற்கு செருமானிய தரைப்படைக்காக 1970 களில் உருவாக்கப்பட்ட பிரதான போர்க் கவச வாகனம் ஆகும்.
இக் கவச வாகனம் செருமானிய தரைப்படையின் பிரதான போர்க் கவச வாகனம் ஆக 1979 இல் முதன்முதலாக அறிமுகமாகி "லெப்பேர்ட் 1" எனும் முந்தைய கவச வாகனத்திற்குப் பதிலாக அமைந்தது. இதன் பல பதிப்புக்கள் செருமன் தரைப்படை, 12 ஏனைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அல்லாத நாடுகளிலும் சேவையிலுள்ளது.
லெப்பேர்ட் 2 | |
---|---|
செருமானிய தரைப்படையின் லெப்பேர்ட் 2A5 | |
வகை | பிரதான போர்க் கவச வாகனம் |
அமைக்கப்பட்ட நாடு | மேற்கு செருமனி |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1979–present |
போர்கள் | ஆப்கான் போர் |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | Krauss-Maffei |
வடிவமைப்பு | 1970s |
தயாரிப்பாளர் | Krauss-Maffei Maschinenbau Kiel |
ஓரலகுக்கான செலவு | 2A6: ஐஅ$5.74 million (2007) |
உருவாக்கியது | 1979–தற்போதும் |
எண்ணிக்கை | 3,480 |
அளவீடுகள் | |
எடை | 2A6: 62.3 tonnes (61.3 long tons; 68.7 short tons) |
நீளம் | 2A6: 9.97 m (393 அங்) (gun forward) |
அகலம் | 2A6: 3.75 m (148 அங்) |
உயரம் | 2A6: 3.0 m (120 அங்) |
பணிக் குழு | 4 |
கவசம் | 2A6: 3 ஆம் தலைமுறைக் கூட்டுக்கலப்பு |
முதல் நிலை ஆயுதங்கள் | 1× 120 mm (42 rounds) |
இரண்டாம் நிலை ஆயுதங்கள் | 2× 7.62 mm MG3A1 (4,750 rounds) |
இயந்திரம் | MTU MB 873 Ka-501 V-12 இரட்ரை ஊந்து டீசல் பொறி 1,500 PS (1,479 hp, 1,103 kW) at 2,600 rpm |
ஆற்றால்/எடை | 24.1 PS/t (17.7 kW/t) |
பரவுமுறை | Renk HSWL 354 |
Suspension | Torsion bar suspension |
எரிபொருள் கொள்ளளவு | 1,200 லிட்டர்கள் (264 imperial gallons; 317 அமெரிக்க கலன்கள்) |
இயங்கு தூரம் | 550 km (340 mi) (internal fuel) |
வேகம் | 72 km/h (45 mph) |
This article uses material from the Wikipedia தமிழ் article லெப்பேர்ட் 2, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.