ரொனால்டு பிசர்

சர் ரொனால்டு ஐல்மர் பிசர் (Sir Ronald Aylmer Fisher) அல்லது ஆர்.

ஏ. பிசர், 17 பெப்ரவரி 1890 – 29 சூலை 1962) என்பவர் ஆங்கிலேய புள்ளியியலாளரும், உயிரியலாளரும் ஆவார். இவர் மெண்டலின் விதிகள், இயற்கைத் தேர்வு ஆகியவற்றை இணைக்க கணிதத்தைப் பயன்படுத்தினார். இதன் மூலம் நவீன பரிணாமப் பகுப்பு எனப்படும் படிவளர்ச்சிக் கொள்கையின் புதிய டார்வினியத் தொகுப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது. இவர் ஆரம்ப காலத்தில் பிரபலமான இனவாக்க மேம்பாட்டு ஆய்வாளராக இருந்தார். பிழைக்கொள்கைகளில் மிகுந்த ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அவர் புள்ளியியல் தொடர்பான கணக்குகளை சோதனை செய்ய நேரிட்டது. 1915-1919 இடைப்பட்ட காலத்தில் அவர் கணித ஆசிரியராகவும், இயற்பியல் ஆசிரியராகவும் விளங்கினார். உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் பரவல்படி பகுப்பாய்வு மற்றும் சமவாய்ப்புச்சோதனை மாதிரிகளை ஆராய்ந்தார். நவீன புள்ளியியலின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

சர் ரொனால்டு பிசர்
Sir Ronald Fisher
பிறப்பு(1890-02-17)17 பெப்ரவரி 1890
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு29 சூலை 1962(1962-07-29) (அகவை 72)
அடிலெயிட், தெற்கு ஆஸ்திரேலியா
வாழிடம்இங்கிலாந்து, ஆத்திரேலியா
தேசியம்பிரிட்தானியர்
துறைபுள்ளியியல், மரபியல், பரிணாம உயிரியல்
பணியிடங்கள்உரொதம்ஸ்டட் ஆய்வு, இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், அடிலெயிட் பல்கலைக்கழகம், பொதுநலவாய அறிவியல், தொழில் ஆய்வு நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்கோன்வில் கேயசு கல்லூரி, கேம்பிரிட்சு
Academic advisorsஜேம்சு ஆப்வுட் ஜீன்சு
அறியப்படுவதுபிசரின் கொள்கை

மேற்கோள்கள்

Tags:

இயற்கைத் தேர்வுஉயிரியல்கணிதம்படிவளர்ச்சிக் கொள்கைபுள்ளியியல்மெண்டலின் விதிகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மண்ணீரல்நிலாமாநிலங்களவைசிறுதானியம்சேரர்சமணம்கும்பகோணம்பாலினப் பயில்வுகள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பெயர்ச்சொல்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்குடும்பம்குகேஷ்கீர்த்தி சுரேஷ்கில்லி (திரைப்படம்)திருவண்ணாமலைகபிலர் (சங்ககாலம்)இந்தியக் குடியரசுத் தலைவர்ஸ்ரீகன்னி (சோதிடம்)நாம் தமிழர் கட்சிகண் பாவைமுல்லைக்கலிசித்தர்திருச்செந்தூர்பால், பாலின வேறுபாடுபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுஉரைநடைவைரமுத்துதிருமலை (திரைப்படம்)இல்லுமினாட்டிமகாவீரர்பாரத ரத்னாமாத்திரை (தமிழ் இலக்கணம்)திருநாவுக்கரசு நாயனார்சித்தர்கள் பட்டியல்சுற்றுச்சூழல் பாதுகாப்புகுலசேகர ஆழ்வார்பெண்களின் உரிமைகள்பெண்கள் அதிகாரம்சத்ய பிரதா சாகுவீரப்பன்காச நோய்வாசுகி (பாம்பு)இந்தியப் பிரதமர்காப்பியம்கல்விவினையெச்சம்அன்னை தெரேசாகளப்பிரர்கவலை வேண்டாம்மொழிவிஜயநகரப் பேரரசுஅளபெடைமலைவலம்சங்கம் (முச்சங்கம்)சேக்கிழார்ஜீரோ (2016 திரைப்படம்)தமன்னா பாட்டியாபனிப்போர்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்ஓமியோபதிவே. செந்தில்பாலாஜிதொல். திருமாவளவன்திருநெல்வேலிபௌர்ணமி பூஜைசிறுகதைநம்மாழ்வார் (ஆழ்வார்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)சிறுபாணாற்றுப்படைகடல்இந்திய அரசியலமைப்புமாதவிடாய்முத்துலட்சுமி ரெட்டிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபுவிஎச்.ஐ.வி🡆 More