திரைப்படம் ராட்டட்டூயி

ராட்டட்டூயி (Ratatouille) 2007 இல் வெளியான அமெரிக்க அசைவூட்டத் திரைப்படமாகும்.

பிராடு லூவிஸ் ஆல் தயாரிக்கப்பட்டு பிராடு பர்ட் ஆல் இயக்கப்பட்டது. பாத்தான் ஆஸ்வால்து, லூ ரோமானோ, ஐயன் ஹோல்ம், ஜநீன் கரோபாலோ, பீட்டர் ஓ'டூல், பிரையன் டென்னேஹி, பீட்டர் சான், பிராடு கார்ரெட், வில் அர்நெட், ஜேம்ஸ் ரெமார் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்த அசைவூட்டத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை வென்றது.

ராட்டட்டூயி
Ratatouille
திரைப்படம் ராட்டட்டூயி
அசல் திரைப்பட சுவரொட்டி
இயக்கம்பிராடு பர்ட்
தயாரிப்புபிராடு லூவிஸ்
திரைக்கதைபிராடு பர்ட்
இசைமைக்கேல் கியாச்சினோ
நடிப்புபாத்தான் ஆஸ்வால்து
லூ ரோமானோ
ஐயன் ஹோல்ம்
ஜநீன் கரோபாலோ
பீட்டர் ஓ'டூல்
பிரையன் டென்னேஹி
பீட்டர் சான்
பிராடு கார்ரெட்
வில் அர்நெட்
ஜேம்ஸ் ரெமார்
ஒளிப்பதிவுஷாரன் கலஹான்
ராபர்ட் ஆண்டர்சன்
படத்தொகுப்புடேர்ரன் ஹோல்ம்ஸ்
ஸ்டான் வெப்
கலையகம்பிக்ஸ்சார்
விநியோகம்வால்ட் டிஸ்னி பிக்சர்கள்
வெளியீடுசூன் 29, 2007 (2007-06-29)
ஓட்டம்111 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$150 மில்லியன் (1,072.7 கோடி)
மொத்த வருவாய்ஐஅ$623.72 மில்லியன் (4,460.6 கோடி)

இப்படத்தின் முதன்மைக் கதாப்பாத்திரம் ரெமி என்ற ஓர் எலி ஆகும். கௌஸ்டவ் என்ற சமையல் நிபுணரின் “யாரும் சமைக்கலாம்“ என்ற தத்துவத்தால் உந்தப்படும் இந்த எலி சமையல் முயற்சிகளை மேற்கொள்கிறது. இந்த நிகழ்வுத் தொடரில் ரெமி தனது குடும்பத்தினரை விட்டுப் பிரிய நேரிடுகிறது. ஃபிரான்சு வரும் ரெமியின் வாழ்வும் லிங்குயினி என்ற இளம் பையனின் வாழ்வும் ஒரு போக்கில் பயணிக்கின்றன. அவர்கள் சந்திக்கும் சோதனைகளும் சாதனைகளும் பற்றியது மீதக் கதை.

விருதுகள்

அகாதமி விருதுகள்

வென்றவை

  • சிறந்த அசைவூட்ட திரைப்படத்திற்கான அகாதமி விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம் ராட்டட்டூயி விருதுகள்திரைப்படம் ராட்டட்டூயி மேற்கோள்கள்திரைப்படம் ராட்டட்டூயி வெளி இணைப்புகள்திரைப்படம் ராட்டட்டூயி

🔥 Trending searches on Wiki தமிழ்:

முதலாம் இராஜராஜ சோழன்மாம்பழம்குப்தப் பேரரசுமுல்லைப்பாட்டுதமிழர் பண்பாடுபிரசாந்த்மருதமலை முருகன் கோயில்மலேசியாபிரெஞ்சுப் புரட்சிநாளந்தா பல்கலைக்கழகம்பகவத் கீதைதமன்னா பாட்டியாமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்திருப்போரூர் கந்தசாமி கோயில்யூடியூப்கணினிஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)நாணயம்தினமலர்சங்கம் (முச்சங்கம்)ஆறுமுக நாவலர்பொன்னுக்கு வீங்கிஜெயகாந்தன்தினகரன் (இந்தியா)திருமந்திரம்மங்காத்தா (திரைப்படம்)பல்லவர்குறிஞ்சிக்கலிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)வடிவேலு (நடிகர்)பக்கவாதம்ஆகு பெயர்காளமேகம்சங்க கால அரசர்கள்இந்திய வரலாறுவாழைஒத்துழையாமை இயக்கம்சே குவேராமொரோக்கோகொன்றைமதீச பத்திரனவி.ஐ.பி (திரைப்படம்)இலக்கியம்பழனி முருகன் கோவில்சச்சின் டெண்டுல்கர்பாலை (திணை)பழமொழி நானூறுகுற்றியலுகரம்அளபெடைநம்மாழ்வார் (ஆழ்வார்)சிங்கம்யானையின் தமிழ்ப்பெயர்கள்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்அரண்மனை (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்பீப்பாய்அண்ணாமலை குப்புசாமிஉலா (இலக்கியம்)அம்பேத்கர்வாட்சப்மாதவிடாய்சடுகுடுஇன்ஸ்ட்டாகிராம்திருவிழாகாளை (திரைப்படம்)சிறுகதைதிருப்பதிஆனைக்கொய்யாதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்கோயில்ராக்கி மலைத்தொடர்முக்கூடற் பள்ளுதொல்காப்பியம் உவமவியல் செய்திகள்தஞ்சாவூர்தமிழ் தேசம் (திரைப்படம்)சித்ரா பௌர்ணமி🡆 More