யசிந்தா ஆடர்ன்: நியூசிலாந்து பிரதமர்

யசிந்தா ஆடர்ன் (Jacinda Ardern, பிறப்பு: 26 சூலை 1980) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.

அக்டோபர் 2017 முதல் நியூசிலாந்தின் 40-ஆவது தலைமை அமைச்சராவும், நியூசிலாந்து தொழிற்கட்சியின் தலைவராகவும் இருந்தவர். இவர் ஆல்பெர்ட் மலைச்சிகரம் என்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யசிந்தா ஆடர்ன்
Jacinda Ardern
யசிந்தா ஆடர்ன்: நியூசிலாந்து பிரதமர்
2018 இல் ஆடர்ன்
40-வது நியூசிலாந்து பிரதமர்
பதவியில்
26 அக்டோபர் 2017 – 25 சனவரி 2023
ஆட்சியாளர்கள்
ஆளுநர்
  • பட்சி ரெட்டி
  • சின்டி கிரோ
முன்னையவர்பில் இங்கிலீசு
பின்னவர்கிறிசு இப்கின்சு
தொழிற்கட்சித் தலைவர்
பதவியில்
1 ஆகத்து 2017 – 22 சனவரி 2023
முன்னையவர்ஆன்ட்ரூ லிட்டில்
பின்னவர்கிறிசு இப்கின்சு
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
1 ஆகத்து 2017 – 26 அக்டோபர் 2017
முன்னையவர்ஆன்ட்ரூ லிட்டில்
பின்னவர்பில் இங்கிலீசு
தொழிற்கட்சியின் துணைத் தலைவர்
பதவியில்
7 மார்ச் 2017 – 1 ஆகத்து 2017
தலைவர்அன்ட்ரூ லிட்டில்
முன்னையவர்அனெட் கிங்
பின்னவர்கெல்வின் டேவிசு
நியூசிலாந்து நாடாளுமன்றம்
for மவுண்ட் அல்பர்ட்
பதவியில் உள்ளார்
பதவியில்
8 மார்ச் 2017
முன்னையவர்டேவிட் சியரர்
பெரும்பான்மை21,246
நியூசிலாந்து நாடாளுமன்றம்
for தொழிற்கட்சிப் பட்டியல்
பதவியில்
8 நவம்பர் 2008 – 8 மார்ச் 2017
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
யசிந்தா கேட் லோரெல் ஆடர்ன்

26 சூலை 1980 (1980-07-26) (அகவை 43)
ஆமில்டன், நியூசிலாந்து
அரசியல் கட்சிதொழிற்கட்சி
உள்ளூர்த் துணைகிளார்க் கேபோர்டு (2013 முதல்)
பிள்ளைகள்1
பெற்றோர்
  • ரொசு ஆடர்ன் (father)
முன்னாள் கல்லூரிவைக்காட்டோ பல்கலைக்கழகம் (இளங்கலை வணிகவியல்)

நியூசிலாந்து தொழிலாளர் கட்சியின் வாக்கு வங்கி வரலாறு காணாத அளவு சரிவடைந்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் அன்டிரியு லிட்டில் 1 மார்ச் 2017 அன்று பதவி விலகினார். அதைத் தொடர்ந்து கட்சியின் தலைவராக ஜசிந்தா ஆர்டெர்ன் 1 ஆகஸ்ட் 2017 அன்று பதவியேற்றுக் கொண்டார். பிறகு 23 செப்டம்பர் 2017இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தன் கட்சியின் வாக்கு வங்கியை உயர்த்தினார். அத்தேர்தலில் தொழிலாளர் கட்சி 46 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடம் பிடித்தது. பிறகு அக்கட்சி சிறு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஜெசிந்தா ஆர்டெர்ன் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 37 வயதில் பிரதமரான ஜெசிந்தா மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற உலகின் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2019 இல், கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலை நிகழ்வுகளின் பின்னர், துப்பாக்கிகள் வைத்திருப்பது சம்பந்தமாகக் கடுமையான விதிகளை நாட்டில் அறிமுகப்படுத்தினார். கோவிடு-19 பெருந்தொற்றை 2020 முழுவதும் வெற்றிகரமாகக் கையாண்டார். 2020 அக்டோபர் 17 இல் நடந்த பொதுத்தேர்தலில் இவரது தலைமையிலான தொழிற்கட்சி பெரும்பான்மையான தொகுதிகளை வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.

2023 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் நாள் தான் கட்சியின் தலைவர் பதவியிலிருந்தும் நியூசிலாந்து நாட்டின் தலைமை அமைச்சர் பதவியிலிருந்தும் 2023 பிப்ரவரி 7 ஆம் நாள் விலகுவதாக அறிவித்தார். இவரது இடத்திற்கு கிறிசு இப்கின்சு கட்சித் தலைவராகப் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து, யசிந்தா ஆடர்ன் பிரதமர் பதவியில் இருந்து 2023 சனவரி 25 இல் விலகினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

நியூசிலாந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படைக் கடமைகள்தேம்பாவணிஇயற்கைப் பேரழிவுபெருமாள் திருமொழிகோத்திரம்முதலாம் உலகப் போர்தத்தாத்ரேயர்திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதிருநங்கைஅமர் சிங் சம்கிலாபீப்பாய்விந்துசெவ்வாய் (கோள்)அம்பேத்கர்தமிழ்விடு தூதுவெ. இராமலிங்கம் பிள்ளைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஐந்திணைகளும் உரிப்பொருளும்விஷூஆணவம்குமரகுருபரர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)அப்துல் ரகுமான்குறுந்தொகைகட்டபொம்மன்ஐக்கிய நாடுகள் அவைகுற்றாலக் குறவஞ்சிதெலுங்கு மொழிமுலாம் பழம்மு. கருணாநிதிஐஞ்சிறு காப்பியங்கள்வாகை சூட வாஅரக்கோணம் மக்களவைத் தொகுதிமுக்கூடற் பள்ளுஒற்றைத் தலைவலிதிராவிட இயக்கம்ஜன கண மனசைவத் திருமுறைகள்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இராமர்வளைகாப்புஇந்தியாதிருச்சிராப்பள்ளிபெரம்பலூர் மக்களவைத் தொகுதிஆசிரியர்ஈரான்புரோஜெஸ்டிரோன்கல்விஈரோடு மக்களவைத் தொகுதிபிசிராந்தையார்இசைதமிழ் மன்னர்களின் பட்டியல்உலகக் கலை நாள்கொடுக்காய்ப்புளிசிவவாக்கியர்முத்துலட்சுமி ரெட்டிதிருட்டுப்பயலே 2முதுமொழிக்காஞ்சி (நூல்)ஆனைக்கொய்யாகட்டுரைவீரன் சுந்தரலிங்கம்பல்லவர்குலசேகர ஆழ்வார்வெந்து தணிந்தது காடுமுடியரசன்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகலித்தொகைபிரபுதேவாஇந்தியத் தேர்தல்கள்இந்தியன் (1996 திரைப்படம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தருமபுரி மக்களவைத் தொகுதிதமிழ்நாடு சட்டப் பேரவைமாசாணியம்மன் கோயில்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சூரை🡆 More