மெகஸ்தெனஸ்

மெகசுதெனசு (மெகெசுதெனீசு) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார்.

இவர் இண்டிகா என்னும் நூலை எழுதினார். ஆசியா மைனரில் பிறந்த இவர், பாடலிபுத்திரத்தில் இருந்த சந்திரகுப்த மௌரியனின் அரசவையில், செலுசிட் பேரரசர் செலுக்கசு நிகோடரின் தூதுவராக இருந்தார். இவர் அங்கு தூதுவராக இருந்த காலம் தெளிவாகத் தெரியாவிட்டாலும், இது சந்திரகுப்தன் இறந்த ஆண்டான கிமு 288 க்கு முன்னர் என வரலாற்றாளர்கள் கூறுகின்றனர்.

மெகஸ்தெனஸ்
மெகசுதெனசின் பயணம்
மெகஸ்தெனஸ்
செலுசிட் பேரரசு

மெகசுதெனசு இந்தியாவில் பயணம் செய்த இடங்கள் பற்றிய குறிப்பான தகவல்கள் உள்ளன. பெண்டாபொட்டாமியா என்னும் மாவட்டத்தினூடாக இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ள இவர் அதன் ஆறுகள் பற்றியும் விரிவாக விவரித்துள்ளார். இது சிந்து நதியின் ஐந்து கிளை நதிகள் பாயும் பஞ்சாப் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இங்கிருந்து அரச பாட்டையூடாக அவர் பாடலிபுத்திரத்தை அடைந்துள்ளார். இவர் அக்காலத்தில் சிறந்து விளங்கிய பாண்டியர்களின் தலைநகரான மதுரைக்கும் சென்றதாகத் தெரிகிறது. எனினும், இந்தியாவின் வேறெந்த பகுதிகளுக்கும் அவர் சென்றதாகத் தகவல்கள் எதுவும் இல்லை. இவர் இந்தியாவில் கண்டவற்றை இந்திக்கா என்னும் அவரது படைப்பில் பதிவு செய்துள்ளார். இது பின்னர் வந்த பல எழுத்தாளருக்கு முக்கியமான மூல நூலாக விளங்கியது. இவர் இமயமலை, இலங்கைத் தீவு, இந்தியாவின் சாதி முறை என்பவை பற்றியும் விளக்கியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

சந்திரகுப்த மௌரியன்செலுசிட் பேரரசுசெலூக்கஸ் நிக்காத்தர்பாடலிபுத்திரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சூரரைப் போற்று (திரைப்படம்)சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வெள்ளை வாவல்தென் சென்னை மக்களவைத் தொகுதிஉயர் இரத்த அழுத்தம்தமிழ்கரிசலாங்கண்ணிமூவேந்தர்கூகுள்மயில்ஜெயகாந்தன்நவக்கிரகம்இந்தியப் பிரதமர்உயிர்மெய் எழுத்துகள்அன்னை தெரேசாசட் யிபிடிசிறுபஞ்சமூலம்ஜவகர்லால் நேருஇந்திய நிதி ஆணையம்ஸ்ரீலீலாவிராட் கோலிவிபுலாநந்தர்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிஇரசினிகாந்துதிவ்யா துரைசாமிகில்லி (திரைப்படம்)மு. க. முத்துநேர்பாலீர்ப்பு பெண்தமிழர் நிலத்திணைகள்செயற்கை நுண்ணறிவுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தமிழ்நாடு அமைச்சரவைதேவேந்திரகுல வேளாளர்உன்னை நினைத்துசாகித்திய அகாதமி விருதுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிமு. கருணாநிதிஆடு ஜீவிதம்திருமலை (திரைப்படம்)எட்டுத்தொகைதமிழக மக்களவைத் தொகுதிகள்சாரைப்பாம்புசிந்துவெளி நாகரிகம்மறைமலை அடிகள்குறுந்தொகைபண்பாடுமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுசிபி மலையில்பட்டினப் பாலைஇரண்டாம் உலகப் போர்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிகட்டுரைமு. வரதராசன்வயாகராஆசாரக்கோவைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மத்தி (மீன்)சுற்றுலாமாசாணியம்மன் கோயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பூலித்தேவன்இது என்ன மாயம்வண்ணார்பித்தப்பைதமிழக வெற்றிக் கழகம்கரணம்காளை (திரைப்படம்)சிலப்பதிகாரம்பழனி முருகன் கோவில்தமிழ் மன்னர்களின் பட்டியல்பயில்வான் ரங்கநாதன்திருமலை நாயக்கர் அரண்மனைசிவனின் தமிழ்ப் பெயர்கள்செம்மொழிநான்மணிக்கடிகைதிருமூலர்முகலாயப் பேரரசுயோனி🡆 More