மிசாமீஸ் ஒக்சிடென்டல்

மிசாமீஸ் ஒக்சிடென்டல் (Misamis Occidental) என்பது பிலிப்பீன்சின் மின்டனவின், வடக்கு மின்டனவுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.

இது 1959 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தலைநகரம் ஒரோகுயெட்டா ஆகும். இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ஹெர்மினியா எம் ரமைரோ (Herminia M. Ramiro) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 2,055.22 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக மிசாமீஸ் ஒக்சிடென்டல் மாகாணத்தின் சனத்தொகை 602,126 ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 60ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 47ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தின் சனத்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 290 மக்கள் என்பதாகும். மேலும் சனத்தொகை அடர்த்தியின் அடிப்படையில் இது 81 பிலிப்பீனிய மாகாணங்களில் 26ஆம் மாகாணம் ஆகும். அத்துடன் இம்மாகாணத்தில் பிலிப்பினோ ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இம்மாகாணத்தில் 462 கிராமங்களும், 22 மாநகராட்சிகளும் உள்ளன.

மிசாமீஸ் ஒக்சிடென்டல்
மாகாணம்
மாகாண அமைவிடம்
மாகாண அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்வடக்கு மின்டனவு
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)

மேற்கோள்கள்

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்பிலிப்பினோ மொழிமின்டனவுவடக்கு மின்டனவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

குற்றியலுகரம்இந்து சமயம்ரோமியோ ஜூலியட் (திரைப்படம்)கணினிமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்கண்ணதாசன்பழமுதிர்சோலை முருகன் கோயில்தமிழ்நாடு சட்டப் பேரவைதிருமந்திரம்தமிழ் மன்னர்களின் பட்டியல்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மயக்கம் என்னகரிகால் சோழன்நக்சலைட்டுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்விஜய் (நடிகர்)வேலூர் மக்களவைத் தொகுதி2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்திருத்தணி முருகன் கோயில்ம. பொ. சிவஞானம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்இந்தியத் தேர்தல் ஆணையம்தமிழ்நாடு மாநிலங்களவை உறுப்பினர்களின் பட்டியல்குருதிச்சோகைமான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்நெடுநல்வாடைஎடப்பாடி க. பழனிசாமிமுத்துலட்சுமி ரெட்டிநவதானியம்இந்தியப் பிரதமர்நாம் தமிழர் கட்சிபௌத்தம்தமிழர் பருவ காலங்கள்பாம்புஏலாதிசிதம்பரம் (சட்டமன்றத் தொகுதி)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கலாநிதி வீராசாமிஅன்புமணி ராமதாஸ்காடுகருணாநிதி குடும்பம்சினைப்பை நோய்க்குறிஇராமர்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்உத்தரகோசமங்கைதங்கம் தென்னரசுகன்னி (சோதிடம்)மு. க. ஸ்டாலின்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பனைசெயற்கை நுண்ணறிவுசட் யிபிடிபீப்பாய்நகைச்சுவைதிருக்குறள்பறவைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மண் பானைஆல்பர்ட் ஐன்ஸ்டைன்பொருளியல் சிந்தனையின் வரலாறுபதிற்றுப்பத்துபி. காளியம்மாள்பூலித்தேவன்பெ. ஜான் பாண்டியன்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஆறுமுக நாவலர்பழனி முருகன் கோவில்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தொல்காப்பியம்எஸ். பி. வேலுமணிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்வெண்குருதியணுமஞ்சள் காமாலைநவமிஎங்கேயும் காதல்தாவரம்🡆 More