மரீன் லெ பென் (Marine Le Pen, பி.
ஆகஸ்ட் 5, 1968) ஒரு பிரெஞ்சு அரசியல்வாதி. தொழில்முறையில் ஒரு வழக்குரைஞரான இவர் பிரான்சின் வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியின் (Front National) தலைவியாக உள்ளார். இவருக்கு முன் இவரது தந்தை ழான்-மரீ லே பென் அக்கட்சியின் தலைவராக இருந்தார்.
மரீன் லெ பென் Marine Le Pen | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 ஆகத்து 1968 |
This article uses material from the Wikipedia தமிழ் article மரீன் லெ பென், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.