மண்ணரிப்பு

மண்ணரிப்பு என்பது, நிலத்தில் இருந்து, மேல் மண், நீரினாலும், காற்றினாலும் அரித்துச் செல்லப்படுவதைக் குறிக்கும்.

அண்மைக் காலங்களில், சூழலியல் மற்றும் வேளாண்மைத் துறைகளில் இது ஒரு பெரிய பிரச்சினையாகக் கருதப்பட்டு வருகிறது.

மண்ணரிப்பு
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலப் பல்கலைக்கழகம் அருகே உள்ள கோதுமை வயல் ஒன்றில் மண்ணரிப்பு.

மண்ணரிப்பு ஓர் இயற்கையான நடைமுறையே. சுமார் 450 மில்லியன் ஆண்டுகளாகவே இது நடைபெற்று வருகிற ஒன்று. ஆனால், பொதுவாக இயற்கையின் செயற்பாட்டின் போது, மேல் மண் புதிதாக உருவாகும் வேக அளவுக்கு ஈடாகவே அரிப்பும் நடைபெற்றது. மனிதனுடைய அண்மைக்கால நடவடிக்கைகள் இந்தச் சமநிலையைக் குழப்பிவிட்டன. இதனால் அரிப்பு வேகமாக நடைபெற்று வளமான நிலங்கள் இழக்கப்பட்டு வருகின்றன.

மண்ணரிப்பு, காற்றினாலும், நீரினாலும் ஏற்படலாம். வேகமாக வீசும் காற்று, நில மேற்பரப்பில் இருக்கும் தளர்வான மண்ணை அடித்துச் சென்றுவிடும். இது சம தரைகளிலும், சரிவான பகுதிகளிலும் ஏற்படலாம். நீரினால் ஏற்படும் அரிப்பு பொதுவாகச் சரிவான நிலங்களிலேயே நடைபெறுகின்றது. சரிவு கூடுதலாகும் போது அரிப்பும் கடுமையாக இருக்கும்.

பிரச்சினைக்கான காரணங்கள்

மண்ணரிப்புக்கான காரணங்கள் இடத்துக்கிடம், நாட்டுக்கு நாடு, கண்டத்துக்குக் கண்டம் வேறுபட்டிருப்பதைக் காணலாம்.

உசாத்துணைகள்

மேலும் பார்க்க

Tags:

காற்றுசூழலியல்நீர்வேளாண்மை

🔥 Trending searches on Wiki தமிழ்:

உருவக அணிவியாழன் (கோள்)சித்தார்த்சிலப்பதிகாரம்அகமுடையார்வே. செந்தில்பாலாஜிகுருதி வகைதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்திருவிழாசெயற்கை நுண்ணறிவுசௌந்தர்யாதேவாங்குதமிழ்விடு தூதுகடையெழு வள்ளல்கள்ஈரோடு தமிழன்பன்சரண்யா துராடி சுந்தர்ராஜ்மக்களவைபலாஇந்திய தேசிய சின்னங்கள்ஆடுஜீவிதம் (திரைப்படம்)திராவிட முன்னேற்றக் கழகம்தமிழர்காச நோய்சிவாஜி கணேசன்திருப்புகழ் (அருணகிரிநாதர்)அறிவு மேலாண்மைதிராவிட மொழிக் குடும்பம்இந்திய தேசிய காங்கிரசுபறையர்இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)விளம்பரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஸ்ரீதிருநெல்வேலிநாயன்மார்ந. பிச்சமூர்த்திபெ. ஜான் பாண்டியன்உன் சமையலறையில்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்பால் கனகராஜ்தமிழ்நாடு அமைச்சரவைகொரோனா வைரசுமகாபாரதம்கள்ளர் (இனக் குழுமம்)தசாவதாரம் (இந்து சமயம்)உப்புச் சத்தியாகிரகம்அழகிய தமிழ்மகன்எடப்பாடி க. பழனிசாமிஇந்தியாகா. ந. அண்ணாதுரைசீவக சிந்தாமணிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019முகலாயப் பேரரசுதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்அத்தி (தாவரம்)கலைவினோஜ் பி. செல்வம்தமிழ்நாட்டின் மக்கள்தொகை பரம்பல்ஹோலிவிருந்தோம்பல்இட்லர்சீரடி சாயி பாபாஇயற்கைக. கிருஷ்ணசாமிஜவகர்லால் நேருகாதல் (திரைப்படம்)அன்னி பெசண்ட்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)கல்லீரல்பம்மல் சம்பந்த முதலியார்இனியவை நாற்பதுகன்னி (சோதிடம்)கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிமாடுமதராசபட்டினம் (திரைப்படம்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்செம்மொழி🡆 More