புரி தேரோட்டம்

புரி ரத யாத்திரை (Ratha Yatra, (ஒரிய மொழி: ରଥଯାତ୍ରା) என்பது இந்தியாவின், ஒடிசா மாநிலத்தின் புரி கடற்கரை நகரத்தில் ஜெகன்நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள ஜெகன்நாதர், பலபத்திரர், சுபத்திரை ஆகியோர் ஆண்டு தோறும், தனித்தனியாக மூன்று இரதங்களில் ஏறி, புரி நகரத்தை யாத்திரையாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பதைக் குறிக்கும்.

இத்தேர்த் திருவிழா ஒன்பது நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

ஒடிசா மாநிலத்தின் இந்துப் பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை திருவிழாவின் போது இந்தியா முழுவதிலிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கு கொள்வர்.

ரத யாத்திரை ஆண்டு தோறும் ஆடி மாதம் இரண்டாம் நாள் துவங்கி தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறும். தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.

தேரோட்டத் திருவிழாவை முன்னிட்டு, 16 சக்கரங்களைக் கொண்ட சிவப்பு, மஞ்சள் நிறத் தேரில் உற்சவ மூர்த்தியான பூரி ஜெகன்நாதரும், 14 சக்கரங்களை கொண்ட சிவப்பு, பச்சை நிறமுடைய தேரில் பலபத்திரரும் 12 சக்கரங்கள் கொண்ட சிவப்பு, கறுப்பு நிறத் தேரில் சுபத்ரா தேவியும் எழுந்தருள்வர்.

பாரம்பரிய வழக்கப்படி, தேரோடும் 'ரத்ன வீதி'யைத் தங்கத் துடைப்பத்தால் புரி நகர மன்னர் கஜபதி பெருக்கிச் சுத்தம் செய்வார்.

முதலில் பலபத்திரர் தேரும், அதன் பின்னர் சுபத்ரா தேவி எழுந்தருளிய தேர்கள் புறப்பட்ட பின்பு, இறுதியாக ஜெகன்நாதர் எழுந்தருளிய தேர் புறப்படும்.

குண்டிச்சா கோவில் நோக்கிச் செல்லும் ரத யாத்திரியின் ஒரு பகுதியாக, வழியில் உள்ள மவுசிமா கோவிலில் ஜெகன்நாதர் ஓய்வு எடுப்பார். அங்கிருந்து மீண்டும் தேர்கள் புறப்பட்டு புரி ஜெகன்நாதர் கோயிலை வந்தடையும்.

தேரோட்டத்திற்காக ஆண்டுதோறும் புதிய மரத்தேர்கள் செய்யப்படுகிறது.

ரத யாத்திரை படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

புரி தேரோட்டம் ரத யாத்திரை படக்காட்சிகள்புரி தேரோட்டம் இதனையும் காண்கபுரி தேரோட்டம் மேற்கோள்கள்புரி தேரோட்டம் வெளி இணைப்புகள்புரி தேரோட்டம்இந்தியாஒடிசாஒரிய மொழிகிருட்டிணன்சுபத்திரைபலராமன்புரிபுரி ஜெகன்நாதர் கோயில்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அடல் ஓய்வூதியத் திட்டம்கருப்பசாமிதிணை விளக்கம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மருது பாண்டியர்அனுமன் ஜெயந்திதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்வேலுப்பிள்ளை பிரபாகரன்எட்டுத்தொகைதமிழ் மாதங்கள்நாயன்மார் பட்டியல்மனித வள மேலாண்மைஜி. யு. போப்திராவிட முன்னேற்றக் கழகம்இரசினிகாந்துஇன்னா நாற்பதுபக்கவாதம்யாப்பிலக்கணம்உத்தரகோசமங்கைஆப்பிள்பௌர்ணமி பூஜைஐஞ்சிறு காப்பியங்கள்ஆறுமுக நாவலர்உ. வே. சாமிநாதையர்கருப்பைரோகிணி (நட்சத்திரம்)தமிழ்ஒளிகுண்டூர் காரம்கே. எல். ராகுல்திணைதமிழ்ப் புத்தாண்டுசாகித்திய அகாதமி விருதுபாரதிதாசன்கள்ளர் (இனக் குழுமம்)பூரான்நவக்கிரகம்சித்தர்கள் பட்டியல்சித்த மருத்துவம்பாமினி சுல்தானகம்வி.ஐ.பி (திரைப்படம்)உயர் இரத்த அழுத்தம்வளையாபதிகுப்தப் பேரரசுகிருட்டிணன்சிங்கப்பூர்இளையராஜாபசுமைப் புரட்சிசங்க காலப் புலவர்கள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்சஞ்சு சாம்சன்தேர்தல் மைசமயபுரம் மாரியம்மன் கோயில்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்திரௌபதி முர்முமாத்திரை (தமிழ் இலக்கணம்)கலைஅரிப்புத் தோலழற்சிதரணிதிருத்தணி முருகன் கோயில்திருமுருகாற்றுப்படைராஜேஸ் தாஸ்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சித்திரைமூவேந்தர்இந்திய விடுதலை இயக்கம்கிராம சபைக் கூட்டம்ஏப்ரல் 24சித்திரா பௌர்ணமிசூரரைப் போற்று (திரைப்படம்)இந்திரா காந்திகலித்தொகைதிருப்பூர் குமரன்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)போக்குவரத்துஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)🡆 More