புடாபெசுட்டு

புடாபெசுட்டு (அங்கேரிய மொழி: Budapest, IPA: ) அங்கேரி நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும், முக்கியமான வணிக நகரமும் ஆகும்.

2007 கணக்கெடுப்பின்படி இந்நகரில் 1,696,128 மக்கள் வசிக்கிறார்கள். இந்நகர் வழியாக தன்யூபு ஆறு பாய்கிறது. தன்யூபு ஆற்றின் கிழக்கில் பெஸ்டும் மேற்கில் புடாவும் அமைந்துள்ளது. மார்கிட்டுப் பாலம் புடாவையும் பெசுட்டையும் இணைக்கிறது. இந்நகர் ஓர் உலக பாரம்பரியக் களமும் ஆகும்.

புடாபெசுட்டு
Skyline of புடாபெசுட்டு
புடாபெசுட்டு-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் புடாபெசுட்டு
சின்னம்
அடைபெயர்(கள்): "தன்யூபின் முத்து"
அல்லது தன்யூபின் அரசி", "ஐரோப்பாவின் நெஞ்சம்", "விடுதலையின் தலைநகரம்"
அங்கேரியில் அமைவிடம்
அங்கேரியில் அமைவிடம்
நாடுஅங்கேரி
மாவட்டம்புடாபெசுட்டு தலைநகர மாவட்டம்
அரசு
 • மாநகரத் தலைவர்காபொர் டெம்ஸ்கி (SZDSZ)
பரப்பளவு
 • நகரம்525.16 km2 (202.77 sq mi)
மக்கள்தொகை (2007)
 • நகரம்1,696,128
 • அடர்த்தி3,232/km2 (8,370/sq mi)
 • பெருநகர்2,451,418
நேர வலயம்மத்திய ஐரோப்பா (ஒசநே+1)
 • கோடை (பசேநே)மத்திய ஐரோப்பா (ஒசநே+2)
இணையதளம்budapest.hu

Tags:

அங்கேரிஅங்கேரிய மொழிஉதவி:IPAஉலக பாரம்பரியக் களம்தன்யூபு ஆறுபெஸ்ட்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய நாடாளுமன்றம்ஐஸ்வர்யா இலட்சுமிரவிசீனிவாசன் சாய் கிஷோர்நள்ளிபத்து தலதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பொது ஊழிகரணம்சனாதன தர்மம்ஜெ. ஜெயலலிதாஇதயத்தை திருடாதேகாடுகாளிப்பட்டி கந்தசாமி கோயில்நிர்மலா சீதாராமன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஔவையார் (சங்ககாலப் புலவர்)குடும்பம்அனைத்து மகளிர் காவல் நிலையம்பொன்னுக்கு வீங்கிவிசயகாந்துதாவரம்சப்தகன்னியர்செண்டிமீட்டர்யானையின் தமிழ்ப்பெயர்கள்சிங்கம் (திரைப்படம்)வாசுகி (பாம்பு)தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்வல்லக்கோட்டை முருகன் கோவில்வாதுமைக் கொட்டைஸ்ரீமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்கன்னியாகுமரி மாவட்டம்ஆந்திரப் பிரதேசம்புறப்பொருள்லக்ன பொருத்தம்மாடுசூரைமகாவீரர்வினோஜ் பி. செல்வம்கொம்பன்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)மங்காத்தா (திரைப்படம்)தெலுங்கு மொழிஎலான் மசுக்மு. க. தமிழரசுதியாகராஜ பாகவதர்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)தமிழ்நாடுஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்108 வைணவத் திருத்தலங்கள்தலைவி (திரைப்படம்)உரிச்சொல்மனித மூளைசுய இன்பம்பிள்ளையார்தேவேந்திரகுல வேளாளர்நிதி ஆயோக்இணையம்போக்கிரி (திரைப்படம்)இராமர்திருநாவுக்கரசு நாயனார்யூடியூப்தினேஷ் கார்த்திக்வீரப்பன்தேர்தல் மைமாமல்லபுரம்ரத்னம் (திரைப்படம்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்இந்திய வரலாறுதமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்உயர் இரத்த அழுத்தம்மத கஜ ராஜாமகாபாரதம்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022ஐக்கிய நாடுகள் அவைவெண்ணெய்மலை முருகன் கோயில்இந்தியத் தேர்தல்கள் 2024🡆 More