பிறைசூடன்

பிறைசூடன் (Piraisoodan, 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார்.

இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல் என் ராசாவின் மனசிலே பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார்.. இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார்.

பிறைசூடன்
பிறப்புசந்திரசேகரன்
பெப்ரவரி 6, 1956 (1956-02-06) (அகவை 68)
நன்னிலம், திருவாரூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு8 அக்டோபர் 2021(2021-10-08) (அகவை 65)
சென்னை, இந்தியா
பணிநடிகர், கவிஞர்
செயற்பாட்டுக்
காலம்
1980-2021

தொடக்கம்

பிறைசூடன் தன் முதல் பாடலை ௭ம்.௭ஸ் விஷ்வநாதன் இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார்.

இயற்றிய சில பாடல்கள்

வரிசை எண் ஆண்டு திரைப்படம் பாடல் பாடியவர்(கள்) இசையமைப்பாளர் குறிப்புகள்
1 1984 சிறை ராசாத்தி ரோசாப்பூவே கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் ம. சு. விசுவநாதன் முதற்பாடல்
2 1991 கோபுர வாசலிலே காதல் கவிதைகள் படித்திடும் எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா இளையராஜா
கேளடி ௭ன் பாவையே ௭ஸ் பி பாலசுப்பிரமணியம்
நாதம் ௭ழுந்ததடி எஸ். ஜானகி
3 1991 இதயம் இதயமே இதயமே உன் ௭ஸ். பி. பாலசுப்பிரமணியம் இளையராஜா இத்திரைப்படத்தில் மற்ற பாடல்கள் வாலி இயற்றியது

பாடலாசிரியர் பணி

1980களில்

1990களில்

  • 1990- கேளடி கண்மணி
  • 1990- அதிசயப் பிறவி
  • 1990- சிறையில் பூத்த சின்னமலர்
  • 1990- பெரிய வீட்டு பணக்காரன்
  • 1990- பணக்காரன்
  • 1990- ராஜா கைய வச்சா
  • 1991- ஈரமான ரோஜாவே
  • 1991- என் ராசாவின் மனசிலே
  • 1991- கேப்டன் பிரபாகரன்
  • 1991- இதயம்
  • 1991- கோபுர வாசலிலே
  • 1992- உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்
  • 1992- உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
  • 1992- ௭ன்றென்றும் அன்புடன்
  • 1992- அமரன்
  • 1992- நாடோடி பாட்டுக்காரன்
  • 1996- தாயகம்
  • 1996- லக்கி மேன்
  • 1997- ஹரிச்சந்திரா
  • 1997- தம்பி துரை
  • 1998- ௭ங்க ஊரு ராசாத்தி

2000த்தில்

  • 2001- ஸ்டார்
  • 2001- சிகாமணி ரமாமணி
  • 2004- மனதில்
  • 2006- அமிர்தம்
  • 2007- அடாவடி
  • 2008- கொடைக்கானல்
  • 2008- சிங்கக்குட்டி

2010களில்

  • 2010- உனக்காக ௭ன் காதல்
  • 2011- வட்டப்பாறை
  • 2012- நாச்சியார்புறம்
  • 2012- இளமை ஊஞ்சல்
  • 2012- கஜன்
  • 2013- மாசாணி
  • 2013- உள்ளமெல்லாம் தள்ளாடுதே
  • 2013- ஆர்யா சூர்யா

நடித்த திரைப்படங்கள்

வசனம் எழுதியது

  • 2011:ஸ்ரீ ராமராஜ்ஜியம்

மறைவு

உடல்நலக் குறைவு காரணமாக இவர், சென்னையில் 2021 அக்டோபர் 8 அன்று காலமானார்.

மேற்கோள்கள்

Tags:

பிறைசூடன் தொடக்கம்பிறைசூடன் இயற்றிய சில பாடல்கள்பிறைசூடன் பாடலாசிரியர் பணிபிறைசூடன் நடித்த திரைப்படங்கள்பிறைசூடன் வசனம் எழுதியதுபிறைசூடன் மறைவுபிறைசூடன் மேற்கோள்கள்பிறைசூடன்என் ராசாவின் மனசிலே

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாலை (திணை)மனித மூளைநிலக்கடலைநான்மணிக்கடிகைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சிங்கம் (திரைப்படம்)தமிழ்நாடுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022தினேஷ் கார்த்திக்ஜெ. ஜெயலலிதாகன்னத்தில் முத்தமிட்டால்ஆண்குறிதேர்கடையெழு வள்ளல்கள்பாம்புஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்வெண்பாஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகருப்பை நார்த்திசுக் கட்டிஆடுஜீவிதம் (திரைப்படம்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)விஜய் (நடிகர்)கொங்கு வேளாளர்அரண்மனை (திரைப்படம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைநாம் தமிழர் கட்சிபுறநானூறுதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)மரபுச்சொற்கள்நீர் மாசுபாடுசீரகம்இலைதிருமுருகாற்றுப்படைஎலிதொல்காப்பியம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)சுற்றுச்சூழல் கல்விபுணர்ச்சி (இலக்கணம்)தமிழர் நெசவுக்கலைசெயற்கை நுண்ணறிவுஅனைத்து மகளிர் காவல் நிலையம்பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கைஇந்திய அரசியலமைப்புஅறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)ஐஞ்சிறு காப்பியங்கள்திருக்குர்ஆன்தெலுங்கு மொழிமதுரைக் காஞ்சிபழனி பாபாசித்ரா பௌர்ணமிபனைஜெயம் ரவிநிர்மலா சீதாராமன்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்சிவன்சிவவாக்கியர்சுனில் நரைன்சீவக சிந்தாமணிதா. மோ. அன்பரசன்பறவைதெலுங்கு நாயுடுஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்நெசவுத் தொழில்நுட்பம்திருநாவுக்கரசு நாயனார்காளை (திரைப்படம்)சொல்திருவிழாதிருத்தணி முருகன் கோயில்கரிகால் சோழன்பஞ்சதந்திரம் (திரைப்படம்)சாமி (திரைப்படம்)புறாஇயேசு காவியம்இனியவை நாற்பதுமுல்லைப்பாட்டு🡆 More