பாலியல் விளையாட்டுப் பொருட்கள்

பாலியல் விளையாட்டு பொருட்கள் (sex toys) பாலியல் உறவின் போது பயன்படுத்தப்படுகின்றன.

பெரும்பாலானவை அதிர்வுரும் வகை, அதிர்வுறா வகை என இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

துணையின்றி சுயஇன்பம் காண செயற்கை ஆண்குறியும், செயற்கை பெண்குறியும் உதவுகிறது. சிலிகான் பெண் பொம்மைகள் பாலியல் உறவு கொள்ள பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தவிர பெரும்பாலான பொம்மைகள் சாடிசம், சேடோமசோகிசம் (Sadomasochism) போன்றவற்றில் பெரும் பங்கு வகிக்கின்றன.

செயற்கை ஆண்குறி

செயற்கை ஆண்குறி என்பது சுய இன்பம் அனுபவித்தலிலும் பாலுறவுச் செயற்பாடுகளிலும் பயன்படும் ஓர் உபகரணமாகும். ஆண்குறியைப் போன்ற உருவத்தில் கண்ணாடி, பிளாஸ்டிக், ரப்பர் போன்றவற்றைப் பயன்படுத்தி இவை உருவாக்கப்படுகின்றன. யோனிவழி, குதவழி நுழைத்தே இவை பயன்படுகின்றன. செயற்கையான வாய்வழிப் பாலுறவிலும் பயன்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்டோர் ஒரு செயற்கை ஆண்குறியைப் பயன்படுத்துவதாயின் ஆணுறை பயன்படுத்தப்படுவது ஊக்குவிக்கப்படுகின்றது.

செயற்கை பெண்குறி

செயற்கை பெண்குறி (Artificial vagina) என்பது பெண்குறியைப் போன்ற அமைப்பினை உடைய கருவியாகும். இந்த செயற்கை பெண்குறி ஆணின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது. இது சிலிகான், பிளாஸ்டிக் கூட்டுப் பொருட்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆண்குறியின் நீளத்திற்கு தக்கவாறு செயற்கை பெண்குறி கிடைக்கிறது.

பாலுறவு தலையணை

இது பாலுறவுக்கென சிறப்பாக பயன்படுத்தப்படும் தலையணை. சில பாலுறவு முறைகளில் இந்தத் தலையணை இன்றி செயல்பட முடியாது.

பாலுறவு ஊஞ்சல்

பாலுறவு ஊஞ்சல் (Sex swing) பாலுறவின் போது எளிமையாக இயங்க உதவுகிறது. இதில் மூன்று வகைகள் உள்ளன.

அதிர்வுரும் கருவி (Vibrator)

இது ஆண்குறியை ஒத்த தோற்றத்தில் அமைந்திருக்கும் கருவியாகும். இதன் முனைப்பகுதி அதிர்வுரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கான ஆற்றலை மின்சாரத்தின் மூலமாகவோ, கொள்கலன் மூலமாகவே பெறுகிறது. இது பட்டாம்பூச்சி, முயல், முட்டை என ஏகப்பட்ட வகைகளில் இருக்கிறது. பெண்களின் சுயஇன்ப வேட்கையை தணிக்க உருவாக்கப்பட்டது.

Tags:

பாலியல் விளையாட்டுப் பொருட்கள் செயற்கை ஆண்குறிபாலியல் விளையாட்டுப் பொருட்கள் செயற்கை பெண்குறிபாலியல் விளையாட்டுப் பொருட்கள் பாலுறவு தலையணைபாலியல் விளையாட்டுப் பொருட்கள் பாலுறவு ஊஞ்சல்பாலியல் விளையாட்டுப் பொருட்கள் அதிர்வுரும் கருவி (Vibrator)பாலியல் விளையாட்டுப் பொருட்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்நாடு சட்டப் பேரவைசினைப்பை நோய்க்குறிஆனைக்கொய்யாமாதவிடாய்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமுகலாயப் பேரரசுபரிபாடல்புதுச்சேரிஇளையராஜாஆபிரகாம் லிங்கன்திருவிளையாடல் புராணம்மணிமேகலை (காப்பியம்)ரோபோ சங்கர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கடையெழு வள்ளல்கள்கண்ணனின் 108 பெயர் பட்டியல்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)சூரரைப் போற்று (திரைப்படம்)ஓ. பன்னீர்செல்வம்நாடகம்வல்லக்கோட்டை முருகன் கோவில்கர்மாவாரணம் ஆயிரம் (திரைப்படம்)கம்பராமாயணத்தின் அமைப்புசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)சி. விஜயதரணிசங்கம் மருவிய காலம்விவேகானந்தர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பஞ்சபூதத் தலங்கள்தற்கொலை முறைகள்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)கட்டுவிரியன்சைவ சமயம்மகாபாரதம்இந்திய மக்களவைத் தொகுதிகள்செயற்கை நுண்ணறிவுபகத் சிங்ரோசுமேரிஇடைச்சொல்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்போக்கிரி (திரைப்படம்)சேரர்மறைமலை அடிகள்இன்னா நாற்பதுசிவபெருமானின் பெயர் பட்டியல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மயில்உரிச்சொல்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இந்தியாவில் இட ஒதுக்கீடுமதுரைக் காஞ்சிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்அதிமதுரம்பொது ஊழிவேலூர் மக்களவைத் தொகுதிதன்னுடல் தாக்குநோய்யோனிதமிழர் நெசவுக்கலைகூத்துசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சிங்கப்பூர்நன்னூல்சேக்கிழார்நபிஅரசியல்மலையாளம்அன்புமணி ராமதாஸ்காதல் கவிதைபரிவர்த்தனை (திரைப்படம்)தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதமிழ்நாடு அமைச்சரவைபால் கனகராஜ்🡆 More