பப்லோ எசுகோபர்

பாப்லோ எமீலீயொ யெஸ்கொபர் கவிரீயா (1 திசம்பர் 1949 – 2 திசம்பர் 1993) கொலம்பிய போதை கடத்தல் கூட்டத் தலைவர்.

இதுவரை வாழ்ந்த அல்லது வாழும் போதை கடத்தல்க்காரர்களில் பெரும் புகழ் பெற்றவர்களுள் ஒருவர். உலக வரலாற்றில் வெற்றிகரமான குற்றவாளியாகவும் மிகப்பெரிய பணக்காரராகவும் திகழ்ந்துள்ளார். 1989ல் போர்ப்சு பத்திரிக்கை இவரை உலகப் பணக்காரர்களின் வரிசையில் ஏழாவது வரிசையில் இருப்பதாக கணக்கிட்டது. அப்போது அவருக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு சொத்துக்கள் இருந்ததாக கணக்கிட்டது. 1986ல் கொலம்பியா அரசியலில் ஈடுபட ஆசைப்பட்டதுடன் கொலம்பியா அமெரிக்காவிடம் கடனாக வாங்கியிருந்த 10 பில்லியன் டாலர்களை தந்து கடனை அடைக்க விருப்பம் தெரிவித்தார்.

பப்லோ எசுகோபர்

குற்றச்செயல்கள்

கொகைன் போதைப் பொருள் கடத்தல் மட்டுமல்லாமல், எதிராளிகள், அரசியல் தலைவர்கள், காவல் அதிகாரிகள், பொதுமக்கள் என 4500க்கும் மேற்பட்டோரின் படுகொலைக்கும் காரணமானவர் பாப்லோ எஸ்கோபர். கொலம்பியாவின் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் லூயிஸ் கார்லோஸ் கலான் என்பவரை இவரது ஆட்கள் படுகொலை செய்தனர். சட்ட அமைச்சரான ரோட்ரிகோ லாரா என்பவரையும் இவருடைய ஆட்கள் படுகொலை செய்தனர்.

அவருடைய வீட்டில் அமைக்கப்பட்ட உயிரியல் பூங்காவில் பல நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட விலங்குகளை வளர்த்துவந்தார்.

மேற்கோள்கள்

Tags:

ஃபோர்ப்ஸ்கொலம்பியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மயக்கம் என்னஆங்கிலம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சித்தர்கரூர் மக்களவைத் தொகுதிஇராமச்சந்திரன் கோவிந்தராசுபதினெண் கீழ்க்கணக்குகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)விசயகாந்துசைவ சமயம்ஆனைக்கொய்யாகாதல் (திரைப்படம்)முத்தரையர்இலக்கியம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சங்க இலக்கியம்தருமபுரி மக்களவைத் தொகுதிவாணியர்நரேந்திர மோதிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)தமிழ் நீதி நூல்கள்புற்றுநோய்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்குண்டலகேசிஇயோசிநாடிஇரட்டைமலை சீனிவாசன்இராமர்வாதுமைக் கொட்டைஎஸ். பி. வேலுமணிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)வெண்பாபிரசாந்த்வெள்ளியங்கிரி மலைஅஸ்ஸலாமு அலைக்கும்மரகத நாணயம் (திரைப்படம்)வளைகாப்புமயங்கொலிச் சொற்கள்திருவள்ளுவர்தூது (பாட்டியல்)தேம்பாவணிநுரையீரல்தொழினுட்பம்அகமுடையார்அமெரிக்க ஐக்கிய நாடுகள்கலித்தொகைஇல்லுமினாட்டிதிலகபாமாநாளந்தா பல்கலைக்கழகம்நீக்ரோவிவேகபாநு (இதழ்)தற்கொலை முறைகள்ஹோலிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிபால காண்டம்தங்கம்மருது பாண்டியர்பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்தேசிய ஜனநாயகக் கூட்டணிசுரதாவேதம்தமிழ்நாடு அமைச்சரவைசிறுநீர்ப்பாதைத் தொற்றுவி.ஐ.பி (திரைப்படம்)தமிழ் விக்கிப்பீடியாதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்திருநாவுக்கரசு நாயனார்ஆகு பெயர்ஆறுமுக நாவலர்முத்துலட்சுமி ரெட்டிபுதிய மன்னர்கள்சேலம்குரோதி ஆண்டுதிருமூலர்வைப்புத்தொகை (தேர்தல்)மாதம்பட்டி ரங்கராஜ்பத்துப்பாட்டுதிராவிடர்குற்றியலுகரம்🡆 More