நீர்யானை

நீர்யானை ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாலூட்டியாகும்.

நீர்யானை
நீர்யானை
Common hippopotamus, Hippopotamus amphibius
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பெருவரிசை:
Cetartiodactyla
வரிசை:
குடும்பம்:
Hippopotamidae
பேரினம்:
Hippopotamus
இனம்:
H. amphibius
இருசொற் பெயரீடு
Hippopotamus amphibius
லின்னேயசு, 1758
நீர்யானை
பரவல்

இது ஒரு தாவர உண்ணி ஆகும். கூட்டங்களாக வாழும். ஒரு கூட்டத்தில் 40 நீர்யானைகள் வரை காணப்படும். இவை 40 முதல் 50 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை 3.5 மீட்டர் நீளமானவை; 1.5 மீட்டர் தோளுயரமுடையவை; 1500 முதல் 3200 கிலோகிராம் நிறையுடையவை. பெண் நீர்யானைகள் ஆண் நீர்யானைகளைவிட சிறியவை. நீர்யானைகள் தாமாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் அவற்றின் ஆள்புலத்தினுள் நுழைவோரை மூர்க்கமாகத் தாக்கக் கூடியவை. நீர்யானைக் குட்டிகள் நீரினுள்ளேயே பிறப்பதால் தம் முதல் மூச்சுக்காகவே நீந்தி நீர்மட்டத்திற்கு வருகின்றன. நீருக்கடியிலேயே முலைப்பால் அருந்துகின்றன.

ஆதாரங்கள்

Tags:

ஆப்பிரிக்காகிலோகிராம்தாவர உண்ணிபாலூட்டிமீட்டர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

போக்கிரி (திரைப்படம்)அரண்மனை (திரைப்படம்)ஆசியாஎயிட்சுதிருத்தணி முருகன் கோயில்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாலினம்விராட் கோலிவிக்ரம்ஆற்றுப்படைஇரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடுமதீச பத்திரனசாகித்திய அகாதமி விருதுஆசிரியர்பயம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சிலம்பரசன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)வல்லக்கோட்டை முருகன் கோவில்காயத்ரி மந்திரம்ஆண்மையியக்குநீர்தென் சென்னை மக்களவைத் தொகுதிபீப்பாய்கேழ்வரகுபொது ஊழிதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019தமிழ்நாடு அமைச்சரவைவிஜய் வர்மாநெய்தல் (திணை)இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்சார்பெழுத்துபழனிஏப்ரல் 22மரபுச்சொற்கள்வெண்ணெய்மலை முருகன் கோயில்இந்திய அரசியல் கட்சிகள்கோயில்மாடுபுறாஇசையாவரும் நலம்மாதம்பட்டி ரங்கராஜ்சத்ய பிரதா சாகுபெண்ணியம்நெல்சிறுபஞ்சமூலம்எடப்பாடி க. பழனிசாமிகாதல் கொண்டேன்தமிழர் பருவ காலங்கள்கார்கி (திரைப்படம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)அகத்திணைமுன்னின்பம்எட்டுத்தொகை தொகுப்புஆண்குறிநக்கீரர், சங்கப்புலவர்கம்பராமாயணம்முத்துராமலிங்கத் தேவர்முதுமொழிக்காஞ்சி (நூல்)அவிநாசி அவிநாசியப்பர் கோயில்மதராசபட்டினம் (திரைப்படம்)செந்தாமரை (நடிகர்)அண்ணாமலை குப்புசாமிஇந்திய ரூபாய்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருப்போரூர் கந்தசாமி கோயில்கன்னத்தில் முத்தமிட்டால்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அயோத்தி தாசர்நான்மணிக்கடிகைசைவத் திருமணச் சடங்குரத்னம் (திரைப்படம்)தமிழர் பண்பாடுதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்நவரத்தினங்கள்ஊராட்சி ஒன்றியம்🡆 More