நீரோ

நீரோ குளோடியஸ் சீசர் ஆகுஸ்டஸ் ஜேர்மானிக்கஸ் (Nero Claudius Caesar Augustus Germanicus; டிசம்பர் 15, கிபி 37 – ஜூன் 9, கிபி 68),, என்பவன் ஐந்தாவதும், ஜூலியோ-குளோடிய அரசவம்சத்தின் கடைசியுமான ரோமப் பேரரசன் ஆவான்.

நீரோ அவனது மாமனான குளோடியசினால் ரோமப் பேரரசின் மன்னனாக்கும் முகமாக வளர்க்கப்பட்டவன். குளோடியசின் மறைவுக்குப் பின்னர் நீரோ அக்டோபர் 13, 54 இல் மன்னனாக முடி சூடினான்.

நீரோ
நீரோ மன்னன்

நீரோ கிபி 54 முதல் 68 வரை ரோமப் பேரரசை ஆண்டான். இவன் தனது ஆட்சிக் காலத்தில் ரோமாபுரியின் வர்த்தகம், மற்றும் ரோமின் கலாச்சாரத் தலைநகரின் விரிவு ஆகியவற்றில் மிகவும் அக்கறை கொண்டிருந்தான். நாடக மாளிகைகள் பல கட்டுவித்தான். விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னுரிமை அளித்தான். இவனது காலத்தில் பார்த்தியப் பேரரசுடன் நிகழ்ந்த வெற்றிகரமான போர், அதன் பின்னர் அப்பேரரசுடன் அமைதி உடன்பாடு (58–63) ஆகியவை முக்கியமானவை. கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான். இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான்.

மேற்கோள்கள்

Tags:

5468அக்டோபர் 13உரோமைப் பேரரசுகுளோடியஸ்ஜூன் 9டிசம்பர் 15

🔥 Trending searches on Wiki தமிழ்:

சின்னம்மைகாடழிப்புநாம் தமிழர் கட்சிபொதுவுடைமைதமிழ்ப் பருவப்பெயர்கள்ஆதி திராவிடர்மாநிலங்களவைபல்லவர்விண்டோசு எக்சு. பி.உணவுஜெ. ஜெயலலிதாகொடைக்கானல்பூலித்தேவன்கீர்த்தி சுரேஷ்ஜலியான்வாலா பாக் படுகொலைசப்ஜா விதைமனித வள மேலாண்மையுகம்கன்னி (சோதிடம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்அட்சய திருதியைஉப்புச் சத்தியாகிரகம்குருதி வகைகுப்தப் பேரரசுகருப்பைபக்கவாதம்மலையாளம்இந்தியப் பிரதமர்வன்னியர்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்திருப்போரூர் கந்தசாமி கோயில்சரண்யா துராடி சுந்தர்ராஜ்திருவோணம் (பஞ்சாங்கம்)தமிழ்நாடு அமைச்சரவைபௌர்ணமி பூஜைபிரேமம் (திரைப்படம்)இந்தியத் தேர்தல் ஆணையம்திருத்தணி முருகன் கோயில்சென்னை மாகாணம்தனிப்பாடல் திரட்டுசப்தகன்னியர்விஜய் (நடிகர்)சென்னைதென்னிந்தியாதெலுங்கு மொழிவாலி (கவிஞர்)ஆத்திசூடிமாலைத்தீவுகள்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்ரெட் (2002 திரைப்படம்)சமணம்ஏப்ரல் 23விந்துவினோத் காம்ப்ளிகமல்ஹாசன்கருச்சிதைவுகாளமேகம்இந்திய நிதி ஆணையம்தொல். திருமாவளவன்ஜி. யு. போப்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்குற்றியலுகரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்பாமினி சுல்தானகம்பௌத்தம்தேவேந்திரகுல வேளாளர்இராமாயணம்வைகைஉணவுச் சங்கிலிமொழிபெயர்ப்புபத்துப்பாட்டுஅம்மனின் பெயர்களின் பட்டியல்நாலடியார்தமிழக வரலாறுபதிற்றுப்பத்துமின்னஞ்சல்இந்திய நாடாளுமன்றம்🡆 More