நியூ ஓர்லென்ஸ்

ஐக்கிய அமெரிக்காவின் என்பது தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாநிலமான லூசியானாவில் உள்ள மிகப்பெரிய நகரம் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) ஆகும்.

இந்நகரம் ஒரு தாழ் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இந்நகரம் தெற்கே மிஸ்சிசிப்பி (Mississippi) ஆற்றாலும், வடக்கே பொன்சற்ரெயின் (Pontchartrain) உப்பு நீர் ஏரியாலும், கிழக்கே மெக்சிக்கோ வளைகுடாவாலும் (Gulf of Mexico) சூழப்பட்டுள்ளது. இந்நகரின் 2/3 வீத மக்கள் கறுப்பு அல்லது நிற சிறுபான்மையின மக்கள் ஆவர்.

நியூ ஓர்லியன்ஸ் நகரம்
Skyline of நியூ ஓர்லியன்ஸ் நகரம்
நியூ ஓர்லியன்ஸ் நகரம்-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): "The Crescent City", "The Big Easy", "The City That Care Forgot", "NOLA" (acronym for New Orleans, LA)
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
ஐக்கிய அமெரிக்காவினதும், லூசியானாவினதும் அமைவிடங்கள்.
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநிலம்லூசியானா
கோயிற்பற்றுஓர்லியன்ஸ்
நிறுவப்பட்டது1718
அரசு
 • மேயர்ரே னகின் (D)
மக்கள்தொகை (2005)
 • நகரம்454,863
 • பெருநகர்1,319,367
நேர வலயம்CST (ஒசநே-6)
 • கோடை (பசேநே)CDT (ஒசநே-5)
இணையதளம்http://www.cityofno.com/

ஆகஸ்ட் 29 இல் கற்றீனா என அழைக்கப்பட்ட சூறாவளியினால், இந்நகரின் அணைகள் உடைந்து நீரில் அமிழ்ந்து போனது. இந்த இயற்கைப் பேரிடர் ஐக்கிய அமெரிக்க வரலாற்றில் மிக பெரிய அழிவுகளில் ஒன்று. இந்த நிகழ்வால் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இடம் பெயர்ந்தும், 10 000க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தும் இருக்கலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காமிஸ்சிசிப்பிமெக்சிக்கோ வளைகுடாலூசியானா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைசின்னக்கண்ணம்மாகல்வெட்டுதருமபுரி மக்களவைத் தொகுதிவாதுமைக் கொட்டைமு. க. முத்துதமிழர் பருவ காலங்கள்சேரர்கன்னியாகுமரி மாவட்டம்பாலை (திணை)நீர் மாசுபாடுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்திருவிழாகாம சூத்திரம்இந்திய உச்ச நீதிமன்றம்நுரையீரல் அழற்சிநிணநீர்க்கணுதங்கம்இயற்கைஉத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்இராமர்திருப்புகழ் (அருணகிரிநாதர்)மணிமேகலை (காப்பியம்)தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துசுபாஷ் சந்திர போஸ்திருமால்நான் அடிமை இல்லை (திரைப்படம்)ஜிமெயில்முதற் பக்கம்ஒற்றைத் தலைவலிசூல்பை நீர்க்கட்டிகல்லீரல் இழைநார் வளர்ச்சிகருத்தரிப்புபுனர்பூசம் (நட்சத்திரம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விசயகாந்துகலித்தொகைஅயோத்தி தாசர்தங்க தமிழ்ச்செல்வன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்நக்சலைட்டுஈரான்மனித ஆண்குறிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)தஞ்சாவூர்ஆண்டாள்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்கட்டுவிரியன்மியா காலிஃபாஇஸ்ரேல்மனித எலும்புகளின் பட்டியல்ஏற்காடுதமிழ் விக்கிப்பீடியாஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிபுற்றுநோய்வைரமுத்துகிருட்டிணன்தலைவாசல் விஜய்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்குலசேகர ஆழ்வார்இரட்சணிய யாத்திரிகம்காளமேகம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சிறுநீர்ப்பாதைத் தொற்றுகருப்பை நார்த்திசுக் கட்டிஇணையம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)தமிழ்நாடுசிவன்காவிரி ஆறுயானைஇந்தியக் குடியியல் பணிகள் தேர்வுசிறுதானியம்குண்டலகேசிசன் தொலைக்காட்சிஆனந்த விகடன்கரிகால் சோழன்வைதேகி காத்திருந்தாள்🡆 More