தோற்றப்பாடு

தோற்றப்பாடு (Phenomenon) என்பது பொதுவாக ஒரு கவனிக்கத்தக்க, உற்று உணரக்கூடிய சிறப்புபெற்ற நிகழ்வைக் குறிக்கும்.

நிகழ்வுகளின் அவதானிக்கக் கூடிய அமைவுகள் தோற்றப்பாடுகள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக புவி தன் அச்சில் சுழலுகின்ற புவிச் சுழற்சி காரணமாக இரவு பகல் தோன்றுவது, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது என்பன தோற்றப்படுகளாகும்.

அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும்.

பல்வேறு வகையான தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற் சில கீழே:

தத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது.


Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

அஸ்ஸலாமு அலைக்கும்உன்னை நினைத்துமகாபாரதம்இமயமலைபஞ்சதந்திரம் (திரைப்படம்)புதன் (கோள்)சிறுபாணாற்றுப்படைநன்னூல்தங்க மகன் (1983 திரைப்படம்)தேர்தல் நடத்தை நெறிகள்போதைப்பொருள்உமறுப் புலவர்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்ஆளுமைரோசுமேரிதேவாரம்முடியரசன்அம்பேத்கர்இந்திய புவிசார் குறியீடுகருட புராணம்புற்றுநோய்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இளங்கோவடிகள்மத்தி (மீன்)மெய்யெழுத்துஆய்த எழுத்துஅரிப்புத் தோலழற்சிபாலைவனம்சோழர்பெண்ணியம்பெருஞ்சீரகம்தமிழர் நிலத்திணைகள்சிறுத்தொண்ட நாயனார்பசி (திரைப்படம்)கர்ணன் (மகாபாரதம்)விருத்தாச்சலம்காதல் கோட்டைஔவையார் (சங்ககாலப் புலவர்)மும்பை இந்தியன்ஸ்சூரரைப் போற்று (திரைப்படம்)சித்தர்இளையராஜாசூழல் மண்டலம்பொது ஊழிகொங்கு நாடுதூத்துக்குடிசங்கமம் (1999 திரைப்படம்)தைப்பொங்கல்அந்தாதிஆகு பெயர்தமிழ் மன்னர்களின் பட்டியல்ஒற்றைத் தலைவலிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்வேதநாயகம் பிள்ளைகுற்றாலக் குறவஞ்சிகார்லசு புச்திமோன்குறுந்தொகைபெரியாழ்வார்உதயநிதி ஸ்டாலின்மாதம்பட்டி ரங்கராஜ்தேர்புரோஜெஸ்டிரோன்புதிய ஏழு உலக அதிசயங்கள்வெண்பாகம்பராமாயணம்நாட்டு நலப்பணித் திட்டம்யூடியூப்ஐம்பூதங்கள்கட்டுரைசுந்தரமூர்த்தி நாயனார்பொருநராற்றுப்படைகருப்பை நார்த்திசுக் கட்டிநெடுநல்வாடைமீனாட்சிகாற்றுபாரதிதாசன்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்🡆 More