திராவிட நாடு: கருத்து

திராவிட நாடு அல்லது திராவிடர் நாடு தெற்காசியாவில் திராவிட மொழி பேசுபவர்களால் தனிநாடு கோரி முன்மொழியப்பட்ட பெயராகும்.

ஆரம்பகாலத்தில் இது தமிழர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் இக்கோரிக்கை எழுந்தது பின்னாளில் திராவிட மொழிகள் பேசும் பிற மாநிலத்தவர்களை (ஆந்திரப் பிரதேசம், கேரளா, மற்றும் கர்நாடகா) ஒருங்கிணைத்து கோரப்பட்டது. இக் கோரிக்கை இலங்கை, ஒரிசா, மகாராஷ்டிரா . ஆகியவற்றுக்கும் சேர்த்து கோரப்பட்டது.

திராவிட நாடு: கருத்து
1909 இல் மெட்ராஸ் பிரசிடென்சியின் தெற்குப் பகுதி

மறு எழுச்சி

2017இல் இந்திய சுற்றுச்சூழல், வன மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் இறைச்சிக்காக பசுக்களை கொல்வதற்கு தடை விதித்து ஒரு அறிவிப்பை வெளியிட்ட போது மாட்டிறைச்சி உணவுகள் பிரபலமாக இருக்கும் கேரளாவில் டுவிட்டர் உபயோகிப்பாளர்கள் திராவிட நாடு (#DravidaNadu) என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட்டிங் ஆக்கினர். இந்த ஹேஸ்டேக்கிற்கு தமிழ்நாட்டில் உள்ள டுவிட்டர் உபயோகிப்பாளர்களிடம் இருந்தும் ஆதரவு கிடைத்தது. தேசியக் கட்சிகள் இதற்கு ஆதரவை மறுத்தன. 2018 ஆம் வருட ஆரம்பத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான முரளிமோகன் தென்னிந்திய மாநிலங்கள் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுவதைப்பற்றி கூறினார். இந்நிலை தொடர்ந்தால் தென்னிந்திய ஒரு தனி நாடாக மாறும் என்று எச்சரித்தார். மேலும் பல்வேறு தென்னிந்திய மாநிலங்களின் தலைவர்கள் பல்வேறு மாநிலங்களுக்கு வரி பகிர்ந்தளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதை குறிப்பிட்டபோது, திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. க. ஸ்டாலின் திராவிட நாடு கோரிக்கைக்கு, மற்ற மாநிலங்களும் இதே கருத்தை கொண்டிருக்கும் பட்சத்தில் தனது ஆதரவை தெரிவிப்பதாக கூறினார்.

மேற்கோள்கள்

Tags:

ஆந்திரப் பிரதேசம்இலங்கைஒரிசாகர்நாடகாகேரளாமகாராஷ்டிரா

🔥 Trending searches on Wiki தமிழ்:

மகரம்முத்துலட்சுமி ரெட்டிநரேந்திர மோதிகேழ்வரகுதமிழக வெற்றிக் கழகம்உடுமலை நாராயணகவிதமிழ் விக்கிப்பீடியாபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்சோளம்விரை வீக்கம்தேசிய அடையாள அட்டை (இலங்கை)வாலி (கவிஞர்)மு. க. ஸ்டாலின்கணையம்கொடைக்கானல்வெ. இராமலிங்கம் பிள்ளைகன்னத்தில் முத்தமிட்டால்செண்டிமீட்டர்இன்னா நாற்பதுநாடார்தமிழ்விடு தூதுமலேரியாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழர் பருவ காலங்கள்பிரெஞ்சுப் புரட்சிவிபுலாநந்தர்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உவமையணிதிராவிட மொழிக் குடும்பம்பழனி முருகன் கோவில்முக்குலத்தோர்சித்திரகுப்தர் கோயில்தேர்தல் மைசாத்துகுடிகலம்பகம் (இலக்கியம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தனுசு (சோதிடம்)சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தமிழ் இலக்கியம்தமிழர் கலைகள்நேர்பாலீர்ப்பு பெண்சச்சின் டெண்டுல்கர்கன்னி (சோதிடம்)ம. பொ. சிவஞானம்மரகத நாணயம் (திரைப்படம்)பீப்பாய்பதினெண் கீழ்க்கணக்குஉலா (இலக்கியம்)சென்னை மாகாணம்திருவரங்கக் கலம்பகம்யாழ்பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)இரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)பைரவர்மஞ்சும்மல் பாய்ஸ்பங்குச்சந்தைமங்காத்தா (திரைப்படம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்பக்கவாதம்திவ்யா துரைசாமிஇட்லர்திருச்சிராப்பள்ளிகண்ணாடி விரியன்மனித வள மேலாண்மைஐக்கிய நாடுகள் அவைநன்னூல்ராஜா (நடிகர்)அன்னி பெசண்ட்இந்திய தேசிய சின்னங்கள்சேக்கிழார்வெள்ளி (கோள்)நெடுநல்வாடைகருக்கலைப்புதமிழ்நாடு காவல்துறைகாவிரிப்பூம்பட்டினம்நாயன்மார்🡆 More