திமீத்திரி முராத்தொவ்

திமீத்திரி அந்திரியேவிச் முராத்தொவ் (Dmitry Andreyevich Muratov; உருசியம்: Дми́трий Андре́евич Мура́тов, பிறப்பு: 30 அக்டோபர் 1961) என்பவர் உருசியப் பத்திரிகையாளர் ஆவார்.

இவர் நோவயா கசியெத்தா பத்திரிகையின் ஆசிரியராக 1995 முதல் 2017 வரை பணியாற்றினார். இவருக்கு 2021 இற்கான அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பீன்சின் ஊடகவியலாளர் மரியா இரேசாவுடன் இணைந்து வழங்கப்பட்டது.

திமீத்திரி முராத்தொவ்
Dmitry Muratov
திமீத்திரி முராத்தொவ்
2018 இல் முராத்தொவ்
பிறப்புதிமீத்திரி அந்திரியேவிச் முராத்தொவ்
அக்டோபர் 30, 1961 (1961-10-30) (அகவை 62)
குய்பீசெவ், குய்பீசெவ் மாகாணம், உருசியா, சோவியத் ஒன்றியம்
குடியுரிமைஉருசியா
கல்விகுய்பீசெவ் மாநிலப் பல்கலைக்கழகம்
(மொழியறிவியல், 1983)
பணி
செயற்பாட்டுக்
காலம்
1987–இன்று
பணியகம்நோவயா கசியெத்தா
விருதுகள்அமைதிக்கான நோபல் பரிசு (2021)
வலைத்தளம்
novayagazeta.ru/authors/12

பத்திரிக்கையாளர்களைப் பாதுகாக்கும் குழுவால் நோவயா கசியெத்தா பத்திரிகை "உருசியாவில் இன்று தேசிய செல்வாக்குள்ள உண்மையான விமர்சன செய்தித்தாள்" என்று அழைக்கப்படுகிறது. அரசாங்க ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற முக்கிய தலைப்புகளில் முழுமையான அறிக்கைகளுக்காக இந்தப் பத்திரிகை அறியப்படுகிறது.

2007 ஆம் ஆண்டில், பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு இவருக்கு சர்வதேச பத்திரிகை சுதந்திர விருதை வழங்கியது. தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், சிறைவாசங்களை எதிர்கொண்டு பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதில் தைரியம் காட்டும் பத்திரிகையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 2010 இல் இவருக்கு பிரான்சின் உயர் விருதான செவாலியே விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அமைதிக்கான நோபல் பரிசுஉருசியம்உருசியாமரியா இரேசா

🔥 Trending searches on Wiki தமிழ்:

இரசினிகாந்துசுய இன்பம்நீர் மாசுபாடுபுளிப்புதமிழக வெற்றிக் கழகம்அருந்ததியர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழர் பருவ காலங்கள்திருநாவுக்கரசு நாயனார்தமிழ் எழுத்து முறைமுக்குலத்தோர்இஸ்ரேல்ரெட் (2002 திரைப்படம்)இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிகருப்பசாமிதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஏப்ரல் 21திருப்பதி வெங்கடாசலபதி கோயில்ஆய் ஆண்டிரன்தாயுமானவர்ரவிசீனிவாசன் சாய் கிஷோர்காப்பியம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்கலாநிதி மாறன்பொருநராற்றுப்படைகரிகால் சோழன்முருகன்போயர்அவிநாசி அவிநாசியப்பர் கோயில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்தமிழ் நீதி நூல்கள்கொல்லி மலைஊமை விழிகள் (1986 திரைப்படம்)பறவைவிநாயகர் அகவல்ம. பொ. சிவஞானம்முத்துராஜாகுடமுழுக்குஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தமிழர் நெசவுக்கலைகாதல் மன்னன் (திரைப்படம்)கட்டுரைஅழகர் கோவில்கிருட்டிணன்பூலித்தேவன்ஸ்ரீலீலாநாயன்மார் பட்டியல்கண்ணதாசன்ஆதி திராவிடர்நம்ம வீட்டு பிள்ளைஉயிர்மெய் எழுத்துகள்இந்தியன் பிரீமியர் லீக்அயலிஇந்திய வரலாறுசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சிங்கம் (திரைப்படம்)தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022இதயத்தை திருடாதேடி. எம். சௌந்தரராஜன்முத்தரையர்செயற்கை நுண்ணறிவுசுந்தர காண்டம்ஆழ்வார்கள்பிந்து மாதவிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்உயர் இரத்த அழுத்தம்பதிற்றுப்பத்துசேக்கிழார்வாரிசுஇரண்டாம் பத்து (பதிற்றுப்பத்து)திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்லால் சலாம் (2024 திரைப்படம்)மகாபாரதம்வெந்தயம்பிளாக் தண்டர் (பூங்கா)மங்காத்தா (திரைப்படம்)தசாவதாரம் (இந்து சமயம்)எழுத்து (இலக்கணம்)🡆 More