மைக்கலாஞ்சலோ தாவீது

தாவீது என்பது இத்தாலிய கலைஞர் மைக்கலாஞ்சலோ 1501க்கும் 1504க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவாக்கிய ஓர் சிறப்பு மறுமலர்ச்சி கால சிற்பமாகும்.

இது 5.17-மீட்டர் (17.0 அடி) உயரமுடைய. நிர்வாணமாக நிற்கும் ஓர் ஆணின் பளிங்குச் சிற்பம். இச்சிலை விவிலிய கதாபாத்திரமான தாவீதினுடையதாகும். இது புளோரன்ஸ் கலையின் விருப்பத்திற்குரிய விடயமாகும்

தாவீது
David von Michelangelo
ஓவியர்மைக்கலாஞ்சலோ
ஆண்டு1504
வகைவெண் பளிங்கு
இடம்அகடேமியா டி பெலே ஆர்டி பிரென்ஸ், புளோரென்ஸ்
மைக்கலாஞ்சலோ தாவீது
குறிப்பிடத்தக்க சிலைகளின் அண்ணளவான உயரங்கள்:
1. ஒற்றுமைக்கான சிலை பீடத்துடன் 240 மீட்டர் 2. இளவேனில் கோயிலின் புத்தர் 153 மீ (25மீ பீடம் மற்றும் 20மீ அடிப்பீடம் உட்பட)
3. சுதந்திரச் சிலை 93 மீ (47மீ பீடம் உட்பட)
4. தாய்நாடு அழைக்கிறது (சிலை) 91 மீ (அடிப்பீடம் தவிர்.)
5. மீட்பரான கிறிஸ்து 39.6 மீ (9.5மீ பீடம் உட்பட)
6. தாவீது சிலை 5.17 மீ (2.5மீ அடிப்பீடம் தவிர்.)

குறிப்புகள்

வெளியிணைப்புக்கள்

மைக்கலாஞ்சலோ தாவீது 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Michelangelo's David
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சிற்பம்தாவீதுமறுமலர்ச்சி (ஐரோப்பா)மைக்கலாஞ்சலோவிவிலியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்கம் மருவிய காலம்பஞ்சபூதத் தலங்கள்முன்மார்பு குத்தல்குதிரைஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)வாக்குரிமைசிறுபாணாற்றுப்படைதிருவண்ணாமலைபுனித லாரன்சுஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்திருச்சிராப்பள்ளிதிருமந்திரம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகாம சூத்திரம்மதுரை முத்து (நகைச்சுவையாளர்)வல்லினம் மிகும் இடங்கள்நவக்கிரகம்வி.ஐ.பி (திரைப்படம்)ஹதீஸ்தேனீசிறுநீரகம்மாதவிடாய்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிதினகரன் (இந்தியா)பிரதாப முதலியார் சரித்திரம் (நூல்)பௌத்தம்திறன்பேசிநீர்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்ஆதம் (இசுலாம்)தீவக அணிஇன்ஸ்ட்டாகிராம்கருப்பைபங்குனி உத்தரம்தென்காசி மக்களவைத் தொகுதிஇந்திய அரசியல் கட்சிகள்கலிங்கத்துப்பரணிதமிழில் சிற்றிலக்கியங்கள்கள்ளர் (இனக் குழுமம்)வியாழன் (கோள்)தினேஷ் கார்த்திக்இலக்கியம்கம்பராமாயணம்தாவரம்ஆண்டு வட்டம் அட்டவணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்இரட்டைக்கிளவிஉயர் இரத்த அழுத்தம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஆசிரியர்திருக்குர்ஆன்ஆரணி மக்களவைத் தொகுதியாவரும் நலம்சூரைவெண்குருதியணுசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்செண்டிமீட்டர்உயிர்மெய் எழுத்துகள்நீரிழிவு நோய்திராவிடர் கழகம்பனிக்குட நீர்மரவள்ளிஇரட்சணிய யாத்திரிகம்விளம்பரம்ஜோதிமணிசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கொங்கு வேளாளர்பாலியல் வன்முறைவெந்து தணிந்தது காடுதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்இதழ்குடும்ப அட்டைதேர்தல்உமறு இப்னு அல்-கத்தாப்முதற் பக்கம்பண்பாடுஅத்தி (தாவரம்)அங்குலம்🡆 More