தவளை

Archaeobatrachia Mesobatrachia Neobatrachia - List of Anuran families

தவளைகள்
புதைப்படிவ காலம்:220–0 Ma
PreЄ
Pg
N
திராசிக் முதல் தற்போது வரை
தவளை
White's Tree Frog (Litoria caerulea)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
அனுரா (Anura)

Merrem, 1820
துணைவரிசைகள்

தவளை
உலகில் தவளைகள் வாழும் இடங்கள் (கருப்பு நிறம்)

தவளைகள் நிலநீர் வாழிகள் வகுப்பைச் சேர்ந்த ஒரு வரிசையாகும். இவ்வரிசை அறிவியல் வகைப்பாட்டில் "வாலில்லா" என்று பொருள்படும் அனுரா (Anura) என்றழைக்கப்படுகிறது. முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும் கொண்ட வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன. சில வகைத் தவளைகள் கூடுகட்டும் திறன் பெற்றுள்ளன. அண்மையில் தென்னிந்தியாவில் கூடு கட்டும் அரியவகைத் தவளை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தவளை
கண்களுக்கு அருகே நஞ்சுச் சுரபிகள் உள்ள நச்சுத்தவளை. தென் அமெரிக்காவில் வாழ்கின்றது

தவளைகள் வெப்ப வலயப் பகுதி முதல் ஆர்க்டிக்கின் கீழ்ப்பகுதி வரையான உலகின் பல்வேறு சூழற்பகுதிகளிலும் உள்ளன. எனினும் இவற்றின் பல்வேறு இனங்கள் மழைக்காடுகளிலேயே மிகுந்து உள்ளன. 6,300 க்கும் மேலான தவளை இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது இருவாழ்வி இனங்களின் மொத்த எண்ணிக்கையில் 88% ஆகும்.

இவை சூழலோடு ஒன்றித் தெரியும் பழுப்பு, பச்சை வண்ணங்களிலும் எடுப்பான மஞ்சள், சிவப்பு வண்ணங்களிலும் உள்ளன. வளர்ந்த தவளைகள் நன்னீரிலும் வறண்ட நிலத்திலும் வாழ்கிறது. எனினும் சில தவளையினங்கள் மரத்திலும் தரைக்கடியிலும் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளன.

தவளைகள் நீரில் முட்டையிடுகின்றன. வளர்ந்த பெண் தவளையானது ஒரு சமயத்தில் இரண்டில் இருந்து 50,000 முட்டை வரை இடும். முட்டை பொரிந்து தலைப்பிரட்டை உருவாகிறது. பின்னர் அது வளர்ந்து தவளையாக உருப்பெறுகிறது. வளர்ந்த தவளைகள் பொதுவாக ஊனுண்ணிகளாகும். எனினும் தாவரங்களையும் உண்ணும் சில அனைத்துண்ணித் தவளைகளும் உள்ளன. தவளைகள் பலவகையான ஒலிகளை, குறிப்பாக இனப்பெருக்க காலத்தில் எழுப்புகின்றன.

காட்சியகம்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராஜஸ்தான் ராயல்ஸ்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்வேதம்விஷ்ணுஅன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)கிராம ஊராட்சிபாடாண் திணைநைதரசன் நிலைப்படுத்தல்இளையராஜாபட்டினப் பாலைபுவிஅத்தி (தாவரம்)ஆற்காடு வீராசாமிஎஸ். ஜானகிவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கீர்த்தி சுரேஷ்சிறுத்தைஅனுமன்சூர்யா (நடிகர்)சித்தர்ஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கன்னத்தில் முத்தமிட்டால்2024 இந்தியப் பொதுத் தேர்தல்முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)எலன் கெல்லர்காடுவெட்டி குருமருதமலை முருகன் கோயில்தேவாங்குகுண்டூர் காரம்வைரமுத்துநீக்ரோஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்தமிழச்சி தங்கப்பாண்டியன்லினக்சு வழங்கல்கள்அன்புமணி ராமதாஸ்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பெண்ணியம்கொங்கு நாடுவாட்சப்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தொல்காப்பியர்வாலி (கவிஞர்)இந்தியப் பொதுத் தேர்தல்கள்முல்லைப்பாட்டுசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்வேர்க்குருவிளாதிமிர் லெனின்கூலி (1995 திரைப்படம்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழ் மாதங்கள்காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்சப்தகன்னியர்மு. வரதராசன்நிதி ஆயோக்திருமந்திரம்நாலடியார்இந்தியாவிலுள்ள தேசியப் பூங்காக்கள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்மாதவிடாய்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மும்பை இந்தியன்ஸ்மொழிபெயர்ப்புமுலாம் பழம்சிறுதானியம்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்குறிஞ்சிப்பாட்டுதிருவிளையாடல் புராணம்இன்னா நாற்பதுஜிமெயில்நீர் பாதுகாப்புமழைநீர் சேகரிப்புகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)இரட்டைக்கிளவிபரிவுஆகு பெயர்🡆 More