தலைக்கவசக் கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: helmeted guineafowl, உயிரியல் பெயர்: Numida meleagris) என்பது பொதுவாக அறியப்பட்ட கின்னிக்கோழி ஆகும்.
இது ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது ஆகும். குறிப்பாகச் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே வாழ்கிறது. இது மேற்கு இந்தியத் தீவுகள், பிரேசில், ஆத்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் (எ.கா. தெற்கு பிரான்ஸ் ) பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தலைக்கவசக் கின்னிக்கோழி | |
---|---|
குருகர் தேசியப் பூங்கா, தென் ஆப்பிரிக்கா | |
வளர்ப்புக் கோழிகளின் சத்தம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | நூமிடைடே |
பேரினம்: | தலைக்கவசக் கின்னிக்கோழி லின்னேயஸ், 1764 |
இனம்: | N. meleagris |
இருசொற் பெயரீடு | |
Numida meleagris (லின்னேயஸ், 1758) | |
இயற்கையான பரவல். மேற்கு கேப், மடகாசுகர் மற்றும் பிற இடங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. |
This article uses material from the Wikipedia தமிழ் article தலைக்கவசக் கின்னிக்கோழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.