அலீசியா கிறிசுடியன் ஜோடி பாஸ்டர் (பிறப்பு நவம்பர் 19, 1962) ஐக்கிய அமெரிக்க நடிகை, இயக்குனர், மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.
இரண்டு அகாதமி விருதுகள், மூன்று பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள், மற்றும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகள் ஆகியவற்றினை தனது நடிப்பினால் வென்றுள்ளார். இயக்குனராக எம்மி விருதுகளுக்கு பரிந்துரை செயப்பட்டு உள்ளார்.
ஜோடி பாஸ்டர் Jodie Foster | |
---|---|
2011 இல் பாஸ்டர் | |
பிறப்பு | அலீசியா கிறிசுடியன் பாஸ்டர் Alicia Christian Foster நவம்பர் 19, 1962 லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா |
இருப்பிடம் | லாஸ் ஏஞ்சலஸ், ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | யேல் பல்கலைக்கழகம் (இளங்கலை) |
பணி | நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1965–தற்காலம் |
துணைவர் | சிட்னி பெர்னார்டு (1993–2008) |
வாழ்க்கைத் துணை | அலெக்சாண்ட்ரா ஹெடிசன் (தி. 2014) |
பிள்ளைகள் | 2 |
உறவினர்கள் | பட்டி பாஸ்டர் (சகோதரர்) |
கையொப்பம் |
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் |
---|---|---|
1991 | த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் | கிளாறிசு ஸ்டார்லிங்கு |
1999 | அன்னா அன்ட் த கிங் | அன்னா |
2006 | இன்சைடு மேன் | மாடெல்லின் வைட் |
2013 | எலைசியம் |
This article uses material from the Wikipedia தமிழ் article ஜோடி பாஸ்டர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.