ஜெகந்நாதர்

ஜெகன்நாத் (Jagannath) (, கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தில் உள்ள புரி நகரத்தில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் வழிபடும் முதன்மை தெய்வம் ஆவார்.

ஒடிசா மாநில கௌடிய வைணவத்தில் கிருட்டிணனை ஜெகன்நாதராக வழிபடும் மரபு உள்ளது. ஜெகன்நாதர் தன் உடன்பிறப்புகளான பலராமர் மற்றும் சுபத்திரையுடன் காட்சி தருகிறார். புரி கோயிலில் உள்ள ஜெகன்நாதர், பலராமர் மற்றும் சுபத்திரை விக்கிரங்கள் கை, கால்கள் இன்றி, பெரிய கண்களுடன் கூடிய முகங்கள் மட்டும் மரத்தால் செய்யப்பட்டுள்ளது. ஜெகன்நாதர் உள்ளிட்ட பலராமர் மற்றும் சுபத்திரை ஆகியோர்களின் தேரோட்டம் ஆண்டு தோறும் சூன்-சூலை மாதத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

ஜெகந்நாத்
ஜெகந்நாதர்
ஜெகந்நாதர் மர விக்கிரகம்
வகைகௌடிய வைணவம்
இடம்நீலமலை
மந்திரம்ஓம் ஜெகந்நாதாயா நமோ
ஆயுதம்சுதர்சன சக்கரம்
சகோதரன்/சகோதரிபலராமர் மற்றும் சுபத்திரை

இதனையும் காண்க

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

ஜெகந்நாதர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jagannath
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

ஜெகந்நாதர் இதனையும் காண்கஜெகந்நாதர் மேற்கோள்கள்ஜெகந்நாதர் வெளி இணைப்புகள்ஜெகந்நாதர்ஒடிசாகிருட்டிணன்கிழக்கு இந்தியாகௌடிய வைணவம்சுபத்திரைபலராமர்புரிபுரி ஜெகன்நாதர் கோயில்புரி தேரோட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மரபுச்சொற்கள்மு. களஞ்சியம்மெய்யெழுத்துஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்நல்லெண்ணெய்இணையம்நயன்தாராசிலம்பம்தமிழ்த்தாய் வாழ்த்துநபிஸ்ரீபுவிநாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிகேழ்வரகுநாச்சியார் திருமொழிதிருப்பாவைதற்கொலை முறைகள்பெரியபுராணம்ஆபுத்திரன்பத்து தலதிருவள்ளுவர்சிவனின் 108 திருநாமங்கள்இராமலிங்க அடிகள்கம்பர்மாத்திரை (தமிழ் இலக்கணம்)முடியரசன்மருதமலைராதிகா சரத்குமார்ரோசுமேரிதினேஷ் கார்த்திக்இந்திய தேசிய சின்னங்கள்குறிஞ்சி (திணை)வினோஜ் பி. செல்வம்வினையாலணையும் பெயர்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்இயேசுஅஇஅதிமுக தலைமையிலான கூட்டணிமதீச பத்திரனதட்டம்மைதமிழர் பண்பாடுகுருத்து ஞாயிறுவானிலைசிதம்பரம் நடராசர் கோயில்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்திருக்குறள்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிதமிழ்நாடுகுமரி அனந்தன்கொங்கு வேளாளர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்திருச்சிராப்பள்ளிபள்ளர்தாயம் ஒண்ணுநெடுநல்வாடைகிராம ஊராட்சிஐம்பெருங் காப்பியங்கள்தில்லி சுல்தானகம்திருப்பூர் மக்களவைத் தொகுதிரஷீத் கான்உயர் இரத்த அழுத்தம்இந்தியத் தேர்தல் ஆணையம்அன்னை தெரேசாகரிகால் சோழன்சுப்பிரமணிய பாரதிஆண் தமிழ்ப் பெயர்கள்சுரதாவிளையாட்டுநாடகம்ரமலான் நோன்புமொழிபெயர்ப்புகடையெழு வள்ளல்கள்தேம்பாவணிஅரிப்புத் தோலழற்சிஅண்ணாமலை குப்புசாமிதிருமூலர்பகவத் கீதைதிருமலை நாயக்கர் அரண்மனைஊராட்சி ஒன்றியம்🡆 More