சோங்கிங் (Chongqing,முந்தைய எழுத்தாக்கம்:Chungking, எளிய சீனம்: 重庆) சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும்.
இது சீனாவின் ஐந்து தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. நிர்வாக நோக்கில் சீன மக்கள் குடியரசினால் நேரடியாக ஆட்சி செய்யப்படும் நான்கு நகராட்சிகளில் (மற்ற மூன்று நகராட்சிகள்:பெய்ஜிங், சாங்காய்,தியான்ஜின்) உள்நாட்டில் அமைந்துள்ள ஒரே நகராட்சியாகும்.
சோங்கிங் 重庆 | |
---|---|
நேரடி ஆட்சியிலுள்ள நகராட்சி | |
சோங்கிங் நகராட்சி • 重庆市 | |
மேலிருந்து:யுசோங் வான்காட்சி , சோங்கிங் ஒருதட தொடருந்து போக்குவரத்து, சௌடியான்மென் பாலம், மற்றும் மக்களின் பெரும் அரங்கம் | |
சீனாவில் சோங்கிங் நகராட்சியின் அமைவிடம் | |
நாடு | சீன மக்கள் குடியரசு |
குடியேற்றம் | ca. 316 BCE |
மாவட்டங்கள் - கௌன்டி அளவில் - நகரமைப்பு அளவில் | 19 மாவட்டங்கள், 21 கௌன்டிகள் 1259 நகரங்கள், ஊர்கள் மற்றும் உட்கோட்டங்கள் |
அரசு | |
• வகை | நேரடி ஆட்சியிலுள்ள நகராட்சி |
• சீன பொதுவுடமைக் கட்சி செயலாளர் | போ எக்சிலாய் |
• நகரத்தந்தை | யுவாங் கிஃபான் |
பரப்பளவு | |
• நகராட்சி | 82,300 km2 (31,800 sq mi) |
ஏற்றம் | 237 m (778 ft) |
மக்கள்தொகை (2007) | |
• நகராட்சி | 3,14,42,300 |
இனங்கள் | சோங்கிங்கர் |
நேர வலயம் | சீனா சீர்தர நேரம் (ஒசநே+8) |
அஞ்சல் குறியீடு | 4000 00 - 4099 00 |
தொலைபேசி குறியீடு | 23 |
மொ.உ.உ | 2010 |
- மொத்தம் | CNY 789.4 பில்லியன் (US$116.6 பில்லியன்) (23வது) |
- தனிநபர் | CNY 22,909 (13வது) |
ம.வ.சு (2008) | 0.783 (18வது) — medium |
வாகன உரிமங்களின் முன்னொட்டுகள் | 渝 A, B, C, F, G, H |
ISO 3166-2 | CN-50 |
நகர மலர் | Camellia |
நகர மரம் | Ficus lacor |
இணையதளம் | (சீனம்) www.cq.gov.cn (ஆங்கிலம்) english.cq.gov.cn/ |
சோங்கிங் | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எளிய சீனம் | 重庆 | ||||||||||||||||||||||||||
சீன எழுத்துமுறை | 重慶 | ||||||||||||||||||||||||||
Hanyu Pinyin | Chóngqìng | ||||||||||||||||||||||||||
சொல் விளக்கம் | இரட்டைக் கொண்டாட்டம் அல்லது மீண்டும் கொண்டாடு | ||||||||||||||||||||||||||
|
சிசுவான் மாநிலத்தின் பங்காக இருந்த இந்த நகரம் தனியான நகராட்சியாக மார்ச் 14, 1997 அன்று உருவாக்கப்படது. 2007ஆம் ஆண்டில் சோங்கிங் நகராட்சியின் மக்கள்தொகை 31.4 மில்லியனாக இருந்தது. இதன் ஆட்சிப்பகுதியில் 19 மாவட்டங்கள், 17 கௌன்டிகள் மற்றும் நான்கு தன்னாட்சி பெற்ற கௌன்டிகள் உள்ளன. 82,300 கிமீ² (31,800 மைல்²) பரப்பளவுள்ள இந்த நகராட்சி ஹைனன் மாநிலத்தை விடப் பெரியது. மக்கள்தொகையின்படி உலகின் மிகப்பெரும் நகராட்சியாகவும் இருக்கலாம்; பரப்பளவின்படியும் உலகின் பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கலாம்.
This article uses material from the Wikipedia தமிழ் article சோங்கிங், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.