சிலேசிய மொழி

சிலேசிய மொழி (Silesian: ślůnsko godka, ślůnski, sometimes also pů našymu) போலந்தில் மேல் சிலேசியா நிலப்பரப்பில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியாகும்.

அதோடு நிலப்பகுதிக்கு அண்டிய யேர்மனி, செக் நாட்டுப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. சிலேசிய மொழியை 509 000 மக்கள் தமது தாய் மொழியாக கொண்டிருப்பதாக 2011 கணக்கீடு ஒன்று தெரிவிக்கிறது (ஆதாரம் தேவை). இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவோரையும் கணக்கில் எடுத்தால் சிலேசிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை 1 250 000 ஆக உயர்கிறது.

சிலேசிய மொழி
Ślůnsko godka
நாடு(கள்)போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா
பிராந்தியம்மேல் சிலேசியா / சிலேசியா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
> 1 250 000[மேற்கோள் தேவை]  (date missing)
இந்தோ-ஐரோப்பிய
மொழிக் குறியீடுகள்
ISO 639-3szl

சிலேசிய மொழி போலிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. இதை போலந்து மொழியின் வட்டார வழக்கு என்றும் சில மொழியியல் வல்லுனர்கள் வகைப்படுத்துவர்.

எழுத்துமுறை

சிலேசிய மொழி போலிய மொழியின் எழுத்துமுறையே நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தது. எனினும் 2006 இல் பண்டைய சிலேசிய எழுத்துமுறைகளை அடிப்படையாக கொண்டு ஒரு எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே சிலேசிய விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தப்படுகிறது.

  • Aa Bb Cc Ćć Čč Dd Ee Ff Gg Hh Ii Jj Kk Ll Mm Nn Ńń Oo Pp Rr Řř Ss Śś Šš Tt Uu Ůů Ww Yy Zz Źź Žž
  • And some digraphs: Ch Dz Dź Dž.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

2011இந்திய-ஐரோப்பிய மொழிகள்செக் குடியரசுபோலந்துயேர்மனி

🔥 Trending searches on Wiki தமிழ்:

செப்புகண் பாவையுகம்வீரமாமுனிவர்உலா (இலக்கியம்)சரண்யா துராடி சுந்தர்ராஜ்குணங்குடி மஸ்தான் சாகிபுஜெ. ஜெயலலிதாசூரரைப் போற்று (திரைப்படம்)இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிஇந்திய செஞ்சிலுவைச் சங்கம்மதுரை வீரன்எங்கேயும் காதல்அக்கி அம்மைசி. விஜயதரணிசிறுதானியம்மனித மூளைதிருமலை (திரைப்படம்)ஆற்காடு வீராசாமிதரணிகாஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில்சிதம்பரம் மக்களவைத் தொகுதிஐந்திணைகளும் உரிப்பொருளும்இலக்கியம்இலட்டுபோயர்காரைக்கால் அம்மையார்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)வினோஜ் பி. செல்வம்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்திருத்தணி முருகன் கோயில்தொழினுட்பம்சுற்றுச்சூழல் மாசுபாடுசிலப்பதிகாரம்மொழிஇயற்கையானையின் தமிழ்ப்பெயர்கள்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅட்சய திருதியைகவலை வேண்டாம்ஆயுள் தண்டனைசிவாஜி கணேசன்மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்)தமிழிசை சௌந்தரராஜன்கைப்பந்தாட்டம்சடுகுடுவரலாறுமனோன்மணீயம்புவிஇரண்டாம் உலகப் போர்சிறுபஞ்சமூலம்குற்றாலக் குறவஞ்சிமழைகுகேஷ்காந்தள்திருவோணம் (பஞ்சாங்கம்)திருப்பதிவிலங்குசித்ரா பௌர்ணமிஅவிட்டம் (பஞ்சாங்கம்)நந்திக் கலம்பகம்பூப்புனித நீராட்டு விழாமக்கள் தொகைதங்க மகன் (1983 திரைப்படம்)தமிழக வரலாறுஜெயகாந்தன்இன்ஸ்ட்டாகிராம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மணிமேகலை (காப்பியம்)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)நீலகிரி வரையாடுகார்த்திக் (தமிழ் நடிகர்)இனியவை நாற்பதுகாடழிப்புதங்கராசு நடராசன்🡆 More