லின்க்சு

லின்க்சு (Lynx) என்பது இணைய உலாவி ஆகும்.

இது லினக்சு வகைக் கணினிகளின் முனையத்தில் மட்டும் செயற்படும், பனுவல்(Text) வகை உலாவி ஆகும். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட முனையத்தில் படங்களையும், ஆன்ட்ராய்டு போன்ற பிற இயக்குதளங்களிலும் இவ்வுலாவியின் வழியே இணையப் பக்கங்களைக் காணலாம். இவ்வுலாவி 1992ஆம் ஆண்டு கேன்சஸ் பல்கலைக்கழக மாணவர்களால், அவர்களின் பல்கலைக்கழகச் செய்திகளைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. எனினும், கடைசியாக 2017ஆம் வரை மேம்படுத்தப்பட்டு, உயிர்ப்புடன் செயல்பட்டு வருகிறது. இதன் உதவிக்குறிப்புகள் மூலம், தட்டச்சு பலகை வழியே 142 குறுக்குவிசைகளைப் பயன்படுத்தி இதனை எளிமையாகப் பயன்படுத்தலாம் என அறியமுடிகிறது. மேலும், 233 அமைப்பு வடிவாக்கமும் உள்ளன. பார்வைக்குறைபாடு உள்ளவர்கள், இந்த உலாவியைப் பயன்படுத்தி(text to speech) மிகுந்த பலனை அடைகின்றனர். முனையத்தினை மூடாமல், இந்த உலாவியில் இருந்து வெளிவர, Ctrl + C என்ற விசைகளைப் பயன்படுத்த வேண்டும்.

லின்க்சு
இக்கட்டுரையை முனையத்தில் காட்டும் நிகழ்படம்
மென்பொருள் வடிவம்Lou Montulli, Michael Grobe, Charles Rezac
மேம்பாட்டாளர்Thomas Dickey
தொடக்க வெளியீடு1992; 32 ஆண்டுகளுக்கு முன்னர் (1992)
எழுதப்பட்ட மொழிISO C
இயக்க அமைப்புUnix-like, டாஸ், மைக்ரோசாப்ட் விண்டோசு
பொறிfork (software development)of libwww
கிடைக்கக்கூடிய மொழிகள்ஆங்கிலம்
வளர்ச்சி நிலைசெயற்படுகிறது
வகைபனுவல் இணைய உவாவி
உரிமம்GNU GPLv2


மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

லின்க்சு 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lynx web browser
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

உலாவிகேன்சஸ் பல்கலைக்கழகம்முனையம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்திரகுப்தர் கோயில்அறுபடைவீடுகள்இந்திய மக்களவைத் தொகுதிகள்வினோஜ் பி. செல்வம்சட் யிபிடிஎ. வ. வேலுசித்தர்கள் பட்டியல்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சிறுபஞ்சமூலம்சீரடி சாயி பாபாசச்சின் டெண்டுல்கர்கார்த்திக் (தமிழ் நடிகர்)மழைநீர் சேகரிப்புபரணி (இலக்கியம்)தகவல் தொழில்நுட்பம்வெந்து தணிந்தது காடுஜெயகாந்தன்நஞ்சுக்கொடி தகர்வுதமிழ்விந்துநயினார் நாகேந்திரன்பதினெண் கீழ்க்கணக்குகருக்காலம்சைவத் திருமுறைகள்இன்ஃபோசிஸ்வாலி (கவிஞர்)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)கேரளம்நரேந்திர மோதிஅய்யா வைகுண்டர்புதுப்பிக்கத்தக்க வளம்கில்லி (திரைப்படம்)யாப்பிலக்கணம்பெருஞ்சீரகம்சுவாதி (பஞ்சாங்கம்)சென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்நயன்தாராகொன்றைகரிகால் சோழன்பாண்டவர்வைணவ சமயம்தமிழக மக்களவைத் தொகுதிகள்தேவாரம்கருப்பைஅமில மழைகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்பள்ளர்பொதுவுடைமைவளையாபதிசித்தர்முகம்மது நபிதமிழ் எண்கள்பறவைக் காய்ச்சல்கருச்சிதைவுபுனித ஜார்ஜ் கோட்டைகளப்பிரர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)பாரதிய ஜனதா கட்சிஆழ்வார்கள்மக்களவை (இந்தியா)ஜீரோ (2016 திரைப்படம்)ஜவகர்லால் நேருஅவிநாசி அவிநாசியப்பர் கோயில்விஜய் வர்மாமாலைத்தீவுகள்பால் (இலக்கணம்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்பழமுதிர்சோலை முருகன் கோயில்அகநானூறுஇரசினிகாந்துபி. காளியம்மாள்குற்றியலுகரம்இந்திய உச்ச நீதிமன்றம்கண்ணதாசன்முடியரசன்முருகன்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பிலிருபின்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்🡆 More