சியார்சிய மொழி

சியார்சிய மொழி (ქართული, கார்த்துலி) சியார்சியர்களின் தாய்மொழியும் அந்நாட்டின் ஆட்சி மொழியும் ஆகும்.

இம்மொழியை முதன்மை மொழியாக சியார்சியாவில் நான்கு மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும், வெளிநாடுகளில் வாழும் ஐந்து இலட்சம் மக்கள் இம்மொழியைப் பேசுகிறார்கள். மொத்தத்தில் 1998-ஆம் ஆண்டு கணக்கின்படி 6-7 மில்லியன் மக்களால் இம்மொழி பேசப்படுகிறது.

சியார்சிய மொழி
ქართული
கார்த்துலி
சியார்சிய மொழி
சியார்சிய அகர வரிசையில் எழுதப்பட்டது.
நாடு(கள்)சியார்சியா (அப்காசியா, தெற்கு ஒசேத்தியா), உருசியா, அமெரிக்கா, இசுரேல், உக்ரைன், துருக்கி, ஈரான், அசர்பைஜான்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தெரியவில்லை (6–7 மில்லியன்கள் காட்டடப்பட்டது: 1998)
கார்ட்வெலி மொழிகள்
  • கார்ட்டோ-சான்
    • சியார்சிய மொழி
ஆரம்ப வடிவம்
பழைய சியார்சிய மொழி
  • சியார்சிய மொழி
சியார்சிய அகர வரிசை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
சியார்சிய மொழி சியார்சியா
Regulated byசியார்சிய அமைச்சரவை
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ka
ISO 639-2geo (B)
kat (T)
ISO 639-3kat
{{{mapalt}}}
இக் கட்டுரை அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடியின் ஒலியியல் குறியீடுகளைக் கொண்டுள்ளது. முறையான அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி உதவியற்று இருந்தால், நீங்கள் பெட்டி போன்ற குறியீடுகளை ஒருங்குறிக்குப் பதிலாகக் காண நேரிடலாம்.

உசாத்துணை

Tags:

ஆட்சி மொழிஜார்ஜியா (நாடு)தாய்மொழிமக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கன்னிமாரா பொது நூலகம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வேலுப்பிள்ளை பிரபாகரன்திராவிட மொழிக் குடும்பம்சூரைபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிவிருத்தாச்சலம்திருக்குர்ஆன்இந்து சமயம்தாஜ் மகால்சேலம்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஅணி இலக்கணம்சோழர்பாண்டியர்பாரிதிருவள்ளுவர் ஆண்டுஇரசினிகாந்துநாலடியார்கா. ந. அண்ணாதுரைவி. ஜெயராமன்சிறுபஞ்சமூலம்ஈரான்தனுசு (சோதிடம்)முகலாயப் பேரரசுகாதல் கொண்டேன்சங்க இலக்கியம்விஸ்வகர்மா (சாதி)ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்ஏப்ரல் 17கூகுள்இந்திய அரசியலமைப்புபுதன் (கோள்)தமிழ் விக்கிப்பீடியாதமிழக மக்களவைத் தொகுதிகள்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசஞ்சு சாம்சன்விளையாட்டுமு. க. ஸ்டாலின்உயிர்ச்சத்து டிமக்களவை (இந்தியா)புதுச்சேரிகலைமொழிபாரதிதாசன்வே. செந்தில்பாலாஜிகடிதம்சிறுதானியம்ரகுபதி ராகவ ராஜாராம் (பாடல்)வெள்ளியங்கிரி மலைகாச நோய்கட்டுவிரியன்சாரைப்பாம்புஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இந்திய ரிசர்வ் வங்கிஇந்தியக் குடியரசுத் தலைவர்ஐம்பெருங் காப்பியங்கள்ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்கமல்ஹாசன்கம்பராமாயணத்தின் அமைப்புதூதுவளைமீனா (நடிகை)கொன்றை வேந்தன்முன்னின்பம்வேற்றுமையுருபுசிதம்பரம் நடராசர் கோயில்சுற்றுச்சூழல் மாசுபாடுகுமரகுருபரர்கள்ளுதேர்தல் பத்திரம் (இந்தியா)தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்தங்கம்ஒற்றைத் தலைவலிசிறுத்தைசமணம்கண்ணதாசன்பொது உரிமையியல் சட்டம்🡆 More