சாம் மக்கள்

சாம் (Chams) அல்லது சாம் மக்கள் (Cham people, சாம் மொழி: Urang Campa, வியட்நாமியம்: người Chăm or người Chàm, கெமர்: ជនជាតិចាម), எனப்படுவோர் தென்கிழக்காசியாவில் வாழும் ஆசுத்திரனீசிய இனக்குழுவாகும்.

பாரம்பரியமாக இவர்கள் கம்போடியாவின் காம்பொங் சாம் மாகாணம், மற்றும் தெற்கு வியட்நாமில் பான் ராங்-தாப் சாம், பான் தியெத், ஹோ சி மின் நகரம், ஆன் கியாங் மாகாணம் ஆகியவற்றிடையே வாழ்கின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் உட்பட இவர்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 400,000 ஆகும். இவர்களை விட முதலாம் இராமாவின் ஆட்சிக் காலத்தில் புலம்பெயர்ந்த 4,000 பேர் வரை தாய்லாந்து, பேங்காக் நகரில் வாழ்ந்து வருகிறார்கள். சாம் இனத்தவர்கள் பலர் போல் போட் கொடுங்கோலாட்சியின் போது மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்து, உள்ளூர் மலாய்களுடன் கலந்தனர். கம்போடியா, வியட்நாம் நாடுகளில் உள்ள முசுலிம் இனத்தவர்களில் பெரும்பாலானோர் சாம் மக்களாவர்.

சாம்
உராங் சாம்பா
சாம் மக்கள்
வியட்நாமின் நா சேங் நகரிலுள்ள ஒரு கோவிலில் நடனமாடும் சாம் இனப்பெண்கள்
மொத்த மக்கள்தொகை
400,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
சாம் மக்கள் கம்போடியா217,000
சாம் மக்கள் வியட்நாம்162,000
சாம் மக்கள் மலேசியா10,000
சாம் மக்கள் சீனா5,000
சாம் மக்கள் தாய்லாந்து4,000
சாம் மக்கள் ஐக்கிய அமெரிக்கா3,000
சாம் மக்கள் பிரான்சு1,000
சாம் மக்கள் லாவோஸ்800
மொழி(கள்)
சாம் மொழி, வியட்நாமிய மொழி, கெமர் மொழி, மலாய் மொழி
சமயங்கள்
பெரும்பாலும் சுன்னி இசுலாம் (கம்போடியா, மலேசியா),
இந்து சமயம் (வியட்நாம்),
பௌத்தம் (தாய்லாந்து),
சியா இசுலாம் (சீனா)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
யாராய் மக்கள், ராதே மக்கள், ஆச்சேனிய மக்கள், உட்சுல் மக்கள், மலாய் மக்கள், தென்கிழக்காசியாவைச் சேர்ந்த பிற ஆஸ்திரோனீசிய மக்களினங்கள்.

கிபி 2-ஆம் நூற்றான்டு முதல் 15-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சாம் இனத்தவர்கள் மத்திய, தெற்கு வியட்நாமின் சாம்பா என்ற சுயாட்சி பெற்ற பிராந்தியத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சாம் மொழியைப் பேசினர். இது ஆஸ்திரனேசியக் குடும்பத்தின் மலாய-பொலினீசிய மொழி ஆகும்.

மேற்கோள்கள்

Tags:

ஆசுத்திரோனீசிய மக்கள்கம்போடியாகெமர்சாம் மொழிதாய்லாந்துதென்கிழக்காசியாபேங்காக்போல் போட்மலாய் மக்கள்மலேசியாமுதலாம் இராமாவியட்நாமியம்வியட்நாம்விரிந்து பரவிய புலம்பெயர் இனம்ஹோ சி மின் நகரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஐ (திரைப்படம்)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்சாரைப்பாம்புசூர்யா (நடிகர்)சுபாஷ் சந்திர போஸ்வினையெச்சம்கலைச்சொல்இலங்கைமாமன்னன்இராமாயணம்நெடுநல்வாடைஅம்பேத்கரின் இருபத்திரண்டு உறுதிமொழிகள்ஐராவதேசுவரர் கோயில்தேவதாசி முறைகலைஞர் மகளிர் உரிமைத் தொகைபத்து தலசூரரைப் போற்று (திரைப்படம்)கும்பம் (இராசி)யாழ்இந்தியப் பொதுத் தேர்தல்கள்சுற்றுச்சூழல்சன்ரைசர்ஸ் ஐதராபாத்முதலாம் உலகப் போர்பாண்டியர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்ஆண் தமிழ்ப் பெயர்கள்வீரன் சுந்தரலிங்கம்பர்வத மலைஇந்திபக்தி இலக்கியம்மயக்கம் என்னதைப்பொங்கல்நம்ம வீட்டு பிள்ளைதிண்டுக்கல் மக்களவைத் தொகுதிபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்மதீச பத்திரனஅரண்மனை (திரைப்படம்)தேவேந்திரகுல வேளாளர்பூனைஅகநானூறுபரிபாடல்பாரதி பாஸ்கர்வயாகராதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்குறுந்தொகைவிண்ணைத்தாண்டி வருவாயாபாரத ரத்னாதிருப்பாவை108 வைணவத் திருத்தலங்கள்அவிட்டம் (பஞ்சாங்கம்)யாவரும் நலம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதமிழ் தேசம் (திரைப்படம்)சுற்றுச்சூழல் மாசுபாடுதட்டம்மைபுங்கைசிவகார்த்திகேயன்பிரபுதேவாவேலூர் மக்களவைத் தொகுதிஅறுசுவைபாரதிய ஜனதா கட்சிதுணிசரபேசுவரர்புற்றுநோய்முதல் மரியாதைபுலிஆய்த எழுத்துமதுரை மக்களவைத் தொகுதிபெருஞ்சீரகம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்விண்டோசு எக்சு. பி.அண்ணாமலை குப்புசாமிஅவதாரம்பெரியாழ்வார்மனித ஆண்குறிஅம்பேத்கர்மும்முறைகாஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்ஆசாரக்கோவை🡆 More