கொரோனா வைரஸ் நோய் 2019 (Coronavirus disease 2019) (சுருக்கமாக கோவிட்-19 (COVID-19) என்பது கடுமையான தீவிர சுவாசத் தொகுதி கொரோனா வைரஸ் 2 (SARS-CoV-2) மூலம் ஏற்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். முதன் முதலில் இது சீனாவின் ஊகான் பகுதியில் திசம்பர் 2019 இல் கண்டறியப்பட்டது. இந்நோய் உலகளவில் பரவி கோவிட்-19 பெருந்தொற்று என மாறியது.
கொரோனா வைரஸ் நோய் 2019 (கோவிட்-19) | |
---|---|
கோவிட், கொரோனா வைரஸ் | |
கடத்தியும் வாழ்க்கைச் சுழற்சியும் | |
உச்சரிப்பு | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | தொற்று நோய்கள் |
வகைப்பாடு |
|
---|
This article uses material from the Wikipedia தமிழ் article கோவிட்-19, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.