கோன்ஸ்கோவோலா

கோன்ஸ்கோவோலா என்பது போலந்து நாட்டின் தென்பகுதியில் பாயும் குரோவ்க்கா ஆற்றங்கரையில் புலாவி, லூபிலின் ஆகிய இரு நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள ஓர் ஊர்.

இவ் ஊரில் 2004 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2188 மக்கள் வாழ்கிறார்கள். இவ் ஊரின் பெயரில் உள்ள வோலா (Wola) என்பது ஊர், சிற்றூர் என்னும் பொருள் கொண்டது. ஊர்ப்பெயரை நேரடியாக மொழிபெயர்த்தால் குதிரையின் விருப்பம் அல்லது குதிரையின் உள்ள உறுதி என்று பொருள்படுமாம். யான் கொனினா அல்லது யான் கோனிஸ்கி (Jan Koniński) என்னும் ஒருவருக்குச் சொந்தமான ஊர் (வோலா) என்பதால் கோன்ஸ்கோவோலா எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர். இவ்வூரின் பெயர் 1442ல் பதிவாகியுள்ளது. முன்னர் இவ்வூரின் பெயர் விட்டோவ்ஸ்கா வோலா என்பதாகும்.

ஹென்றிக் சியென்க்கீவிக்ஸ், என்னும் நோபல் பரிசு பெற்ற போலந்து எழுத்தாளர் தன்னுடைய "நெருப்புடனும் வாளுடனும்" (With Fire and Sword) என்னும் வரலாற்றுப் புதினத்தில் இவ்வூரைப்பற்றி ஒரு குறிப்பு தந்துள்ளார்.

வெளி இணைப்புகள்

51°25′N 22°03′E / 51.417°N 22.050°E / 51.417; 22.050

Tags:

14422004போலந்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

மயங்கொலிச் சொற்கள்புலிபட்டினப் பாலைகுரோதி ஆண்டுஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மங்காத்தா (திரைப்படம்)பசுபதி பாண்டியன்வ. உ. சிதம்பரம்பிள்ளைசுற்றுச்சூழல்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்துஅகத்தியர்கைப்பந்தாட்டம்ஸ்ரீலீலாமருதம் (திணை)கஜினி (திரைப்படம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிஅக்கி அம்மைவிண்டோசு எக்சு. பி.புறநானூறுகும்பகோணம்டெல்லி கேபிடல்ஸ்வே. செந்தில்பாலாஜிஆழ்வார்கள்நவதானியம்சுனில் நரைன்குலசேகர ஆழ்வார்ஈரான்தமிழ்மயில்2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புபொன்னுக்கு வீங்கிதிருச்சிராப்பள்ளிஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்சுற்றுச்சூழல் மாசுபாடுபூலித்தேவன்நீரிழிவு நோய்மைதாதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ் எண் கணித சோதிடம்கடலூர் மக்களவைத் தொகுதிவல்லினம் மிகும் இடங்கள்சிறுநீரகம்உத்தரகோசமங்கைதஞ்சாவூர்பாரதிய ஜனதா கட்சிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நாம் தமிழர் கட்சிகருச்சிதைவுபெண் தமிழ்ப் பெயர்கள்கலைகல்லீரல் இழைநார் வளர்ச்சிகுருதி வகைதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்புங்கைஇந்திய வரலாறுநாயக்கர்கஞ்சாசித்தன்னவாசல் குகை ஓவியங்கள்குப்தப் பேரரசுசமஸ்தேவாங்குதாவரம்பால காண்டம்திருவள்ளுவர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சுப்பிரமணிய பாரதிகாடுதிருக்குர்ஆன்சௌந்தர்யாவாணியர்அண்ணாமலையார் கோயில்சித்தர்கள் பட்டியல்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கலாநிதி வீராசாமிபனிக்குட நீர்பிரியாத வரம் வேண்டும்விசயகாந்து🡆 More