கொற்கை

கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும்.

பாண்டியர்களின் முதல்தலைநகரம் கொற்கை ஆகும். கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம்,பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகவும்,பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் இருந்தது.

  • சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
கொற்கை
வாழவல்லான்
கிராமம்
நாடுகொற்கை இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தூத்துக்குடி
மொழிகள்
 • ஆட்சிதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அருகாமை நகரம்வாழவல்லான்

கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது.
கொற்கை விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையில் இருந்து கொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றி வைத்தான்.
கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர்.
முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர்.
அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.
இந்தக் கொற்கைத் துறையில் காலையில் மலரும் நெய்தல் பூப் போலத் தன் காதலியின் கண் இருந்தது எனக் காதலன் ஒருவன் பாராட்டுகிறான்.
மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.
கொற்கைப் பகுதியில் பரதவர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.

கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

Tags:

பாண்டியர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மண்ணீரல்வாட்சப்இலங்கையின் மாவட்டங்கள்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019108 வைணவத் திருத்தலங்கள்வ. உ. சிதம்பரம்பிள்ளைமாம்பழம்சுபாஷ் சந்திர போஸ்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தொல். திருமாவளவன்ஆற்றுப்படைமனித ஆண்குறிசச்சின் (திரைப்படம்)சொல்காடுஅறிவியல் தமிழ்நாம் தமிழர் கட்சிஅவள் ஒரு தொடர்கதைஇணையம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)முத்தரையர்நெருப்புகண்ணாடி விரியன்முடக்கு வாதம்கொன்றைசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சிவனின் 108 திருநாமங்கள்பெரும்பாணாற்றுப்படைதமிழ் எண்கள்மருதமலைபாட்ஷாகுழந்தைபொருநராற்றுப்படைநாணயம்திருப்பதிமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சிற்பி பாலசுப்ரமணியம்புதிய ஏழு உலக அதிசயங்கள்கேழ்வரகுதனிப்பாடல் திரட்டுஆசியாஇசுலாம்2019 இந்தியப் பொதுத் தேர்தல்அறுபது ஆண்டுகள்வாசுகி (பாம்பு)உன்னை நினைத்துஎலான் மசுக்துரைமுருகன்எங்கேயும் காதல்ஆசிரியர்திருவிளையாடல் புராணம்விருமாண்டிமூவேந்தர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்நுரையீரல் அழற்சிஆய் ஆண்டிரன்பூனைபழனிஐக்கிய நாடுகள் அவைதங்கம்நீக்ரோபெண்களின் உரிமைகள்சூர்யா (நடிகர்)இராவண காவியம்திரிகடுகம்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)சிறுபஞ்சமூலம்கலாநிதி மாறன்இந்தியாசிவன்காடுவெட்டி குருஅரண்மனை (திரைப்படம்)சிங்கம்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தென் சென்னை மக்களவைத் தொகுதிசனாதன தர்மம்🡆 More