கூகுள் மொழிபெயர்ப்பு

கூகுள் மொழிபெயர்ப்பு (Google Translate) என்பது ஓர் இலவசத் தானியங்கி மொழிமாற்றிச் சேவையாகும்.

இது கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையை வலைக் கடப்பிடத்தினூடாகவே பெற முடியும். இதன் மூலம் 64 மொழிகளுக்கிடையில் மொழிபெயர்ப்பு செய்து கொள்ளலாம். தட்டச்சு செய்யும்போதே உடனடியாக மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது. உரையை ஒலிபெயர்ப்பு முறையில் தட்டச்சு செய்வதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கூகுள் மொழிபெயர்ப்பு
கூகுள் மொழிபெயர்ப்பு
கூகுளின் சின்னம்
வலைத்தள வகைபொறிவழி மொழிபெயர்ப்பு
உரிமையாளர்கூகுள்
உருவாக்கியவர்கூகுள்
பதிவு செய்தல்இல்லை
தற்போதைய நிலைஇயங்குநிலை
உரலிtranslate.google.com


மொழிகள்

தற்போது கூகிள் மொழிபெயர்ப்பில் மொழிபெயர்ப்பு வசதியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய மொழிகள் தமிழ் ழ், ஆங்கிலம், அரபு, அல்பானியம், அசர்பைசானம், ஆபிரிக்கானம், அருமேனியம், இத்தாலியம், இத்தியம், இந்தி, இந்தோனேசியம், உக்குரேனியம், உருது, எசுத்தோனியம், ஐரியம், இசுலேன்சுக்கம், பின்னியம், காட்டலான், கலீசியம், கன்னடம், கிரேக்கம், குரோவாசியம், குசராத்தியம், கொரியம், சீனம் (எளிய வரி வடிவம்), சீனம் (பாரம்பரிய வரி வடிவம்), செக்கம், செருபியம், இடச்சு, தேனியம், தாய், துருக்கியம், தெலுங்கு, நோர்வே, பல்கேரியம், பாசுக்கு, பிரான்சியம், விலிப்பினம், பாரசீகம், பெலருசியம், போர்த்துகேயம், போலியம், மக்கதோனியம், மலாயு, மாலுதியம், உருசியம், உருமானியம், இலத்தீன், இலத்துவியம், இலித்துவானியம், வங்காளம், வியட்நாமியம், வேல்சு, சப்பானியம், சியார்சியம், இடாய்ச்சு, எசுப்பானியம், சுலோவேனியம், சுலோவாக்கியம், சுவாகிலியம், சுவீடியம், அங்கேரியம், எபிரேயம், ஐத்திக் கிரியோல் என்பனவாகும்.

இதையும் பார்க்க

மேற்கோள்கள்

Tags:

கூகுள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமலிங்க அடிகள்மு. க. ஸ்டாலின்தமிழ் மாதங்கள்ஆண்டு வட்டம் அட்டவணைஎழுவாய்அவதாரம்சூழல் மண்டலம்பத்து தலஔவையார்இணையம்விண்டோசு எக்சு. பி.சடுகுடுஇயேசு காவியம்யாதவர்தமிழர் அளவை முறைகள்அக்பர்யானைமத்திய சென்னை மக்களவைத் தொகுதிஅத்தம் (பஞ்சாங்கம்)மருதமலை முருகன் கோயில்சினைப்பை நோய்க்குறிசித்தர்கள் பட்டியல்கரிகால் சோழன்ராசாத்தி அம்மாள்திணைதமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2022மும்பை இந்தியன்ஸ்கண்ணகிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்புணர்ச்சி (இலக்கணம்)பறவைகாலநிலை மாற்றம்திராவிடர்மத கஜ ராஜாபூச்சிக்கொல்லிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சூழலியல்கொங்கு வேளாளர்சி. விஜயதரணிகும்பம் (இராசி)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கிருட்டிணன்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)ஆடு ஜீவிதம்இந்திய அரசியலமைப்புசங்க காலம்டிரைகிளிசரைடுஆற்காடு வீராசாமிதிருக்குறள்ஆதிமந்திஆற்றுப்படைபாரதிதாசன்தேவநேயப் பாவாணர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தினகரன் (இந்தியா)கார்லசு புச்திமோன்குறிஞ்சிப் பாட்டுவளைகாப்புவிந்துமகாவீரர்நீக்ரோஅட்சய திருதியைஇரண்டாம் உலகப் போர்யாவரும் நலம்பொன்னுக்கு வீங்கியானையின் தமிழ்ப்பெயர்கள்பணவீக்கம்தேம்பாவணிதிருச்செந்தூர்முடியரசன்பூக்கள் பட்டியல்இனியவை நாற்பதுகுற்றியலுகரம்வல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்சிறுத்தைகலித்தொகைதேர்தல் மைராஜஸ்தான் ராயல்ஸ்🡆 More