குவிசோன்

குவிசோன் (Quezon) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், கலபர்சொன் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.

இதன் தலைநகரம் லுசினா ஆகும். இது 1591 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இம்மாகாணத்தில் 1,209 கிராமங்களும், 39 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் டேவில் சி.சுரேஸ் (David C.Suarez) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 8,989.39 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக குவிசோன் மாகாணத்தின் சனத்தொகை 1,856,582 ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 7ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 12ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு ஆங்கிலம் ஆகிய மூன்று பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இங்கு 81% தகாலாகு மக்கள் வாழ்கின்றனர்.

குவிசோன்
மாகாணம்
மாகாணத் தலைமையகம்
மாகாணத் தலைமையகம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கலபர்சொன்
நேர வலயம்பிசீநே (ஒசநே+8)
அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்

Tags:

ஆங்கிலம்இலோகானோ மொழிகலபர்சொன்தகலாகு மொழிலூசோன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நான்மணிக்கடிகைபனிக்குட நீர்பண்டாரம் (சமய மரபு)இலங்கைகீழடி அகழாய்வு மையம்பூப்புனித நீராட்டு விழாஏலாதிமண்ணீரல்தேர்தல் நடத்தை நெறிகள்ஜே பேபிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தேவாரம்குறவஞ்சிதிருநெல்வேலிபாலின சமத்துவமின்மைநுரையீரல்வினையெச்சம்நாடகம்சிவனின் 108 திருநாமங்கள்சாக்கிரட்டீசுநீர்ப்பாசனம்விக்ரம்சங்க காலப் புலவர்கள்சித்திரா பௌர்ணமிவெள்ளியங்கிரி மலைஉயிர்மெய் எழுத்துகள்விஷ்ணுபஞ்சாயத்து ராஜ் சட்டம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தற்கொலை முறைகள்சூரரைப் போற்று (திரைப்படம்)தெலுங்கு மொழிசின்னம்மைஇந்திய மக்களவைத் தொகுதிகள்மழைபூச்சிக்கொல்லிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதிதமிழர் கப்பற்கலைஇந்தியன் பிரீமியர் லீக்சப்ஜா விதைமுல்லைப்பாட்டுபூக்கள் பட்டியல்திராவிட மொழிக் குடும்பம்உத்தரகோசமங்கைபாசிசம்தமிழர் நெசவுக்கலைபள்ளுபரிபாடல்பகவத் கீதைசெயற்கை நுண்ணறிவுஇலட்டுவாஸ்து சாஸ்திரம்மங்கலதேவி கண்ணகி கோவில்பௌர்ணமி பூஜைகாயத்ரி மந்திரம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)களப்பிரர்சீமான் (அரசியல்வாதி)கோத்திரம்மு. க. ஸ்டாலின்புளிப்புமுகலாயப் பேரரசுபிசிராந்தையார்புதுப்பிக்கத்தக்க வளம்கடையெழு வள்ளல்கள்பாதரசம்பத்துப்பாட்டுதொழிற்பெயர்சிவபெருமானின் பெயர் பட்டியல்கிருட்டிணன்பௌத்தம்காப்பியம்தமிழர் விளையாட்டுகள்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்தமிழர் பண்பாடுஅகத்திணைஅருணகிரிநாதர்🡆 More