குவாமே நிக்ரூமா (Kwame Nkrumah, செப்டம்பர் 21, 1909-ஏப்ரல் 27, 1972) 1952 முதல் 1966 வரை கானா நாடு மற்றும் அதற்கு முன்னாள் இருந்த பிரித்தானிய குடியேற்ற நாடு தங்கக்கரையின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
பல ஆபிரிக்கவாதக் கொள்கையின் (Pan-Africanism) செல்வாக்கு பெற்ற தலைவர் ஆவார்.
Kwame Nkrumah குவாமே நிக்ரூமா | |
---|---|
ரஷ்ய தபால்தலையில் குவாமி நிக்ரூமா | |
1வது கானா முதலமைச்சர் முதல் குடியரசு | |
பதவியில் மார்ச் 6, 1957 – ஜூலை 1, 1960 | |
குடியரசுத் தலைவர் | இரண்டாம் எலிசபெத் (குடியேற்ற நாட்டின் தலைவர்) |
முன்னையவர் | இல்லை |
பின்னவர் | பதவி அழிக்கப்பட்டது |
1வது கானா குடியரசுத் தலைவர் முதல் குடியரசு | |
பதவியில் ஜூலை 1, 1960 – பெப்ரவரி 24, 1966 | |
முன்னையவர் | இரண்டாம் எலிசபத் |
பின்னவர் | ஜோசஃப் ஆர்த்தர் அங்க்ரா (இராணுவப் புரட்சி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நிக்ரோஃபுல், தங்கக்கரை (தற்போது கானா) | செப்டம்பர் 21, 1909
இறப்பு | ஏப்ரல் 27, 1972 புக்கரெஸ்ட், ருமேனியா | (அகவை 62)
அரசியல் கட்சி | பேரவை மக்களின் கட்சி |
துணைவர் | ஃபதியா ரிஸ்க் |
பிள்ளைகள் | ஃபிரான்சிஸ், கமல், சாமியா, சேக்கூ |
தொழில் | விரிவுரையாளர் |
This article uses material from the Wikipedia தமிழ் article குவாமே நிக்ரூமா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.