கிறிஸ்டியானோ ரொனால்டோ: காற்பந்தாட்ட வீரர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo, பிறப்பு: பெப்ரவரி 5, 1985) போர்த்துகீச கால்பந்து போர்த்துகீசிய நாட்டு கால்பந்தாட்ட வீரர் ஆவார்.

இவர் 2003-2022 வரை உலகின் தலைச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பிற்கு 2003-2009 வரை விளையாடிய நாட்கள் உலகம் முழுவதும் இவரின் பிரபலத்தை அதிகரித்தது. அதன் பின்னர் இவர் எசுப்பானியா நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடினார். புகழ்பெற்ற இத்தாலிய கால்பந்து அணியான யுவெண்டஸ் அணிக்காகவும் 2018-2021 வரை விளையாடினார். அதன் பின்னர் மான்செஸடர் யுனைடெட் அணிக்கு 2021-2022 வாக்கில் மறுபடியும் விளையாடினார். 2022 உலக கோப்பை கால்பந்து தொடருக்கு முன்னர் நேர்காணல் ஒன்றில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்தாட்ட அணியையும், அணியின் நிர்வாகம், பயிற்சியாளர்/மேலாளர் பற்றி கடுமையாக விமர்சனம் செய்ததற்காக அவருடைய விளையாட்டு ஒப்பந்தத்தை நிரந்தரமாக முடித்துக் கொண்டது அந்த கிளப். அதன் பின்னர் சவூதி அரேபியாவின் கிளப்பான அல் நாசர் அணிக்கு தற்போது விளையாடி வருகிறார். இவருடன் அர்ஜென்டினா அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி சேர்ந்து உலகின் இரண்டு தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ரொனால்டோ தான் தற்போதைய உலகின் அதி பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு 50 முதல் 90 கோடி வரை இவரை பொது வலைதளங்களில் பின்பற்றி வருகின்றனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ
Cristiano Ronaldo
கிறிஸ்டியானோ ரொனால்டோ: ஒப்பந்தம், ரொரோனால்டோவின் வாழ்க்கை முறை, மேற்கோள்
ரொனால்டோ போர்த்துகல் அணியில் 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டியில்.
சுய தகவல்கள்
முழுப் பெயர்கிறிஸ்டியானோ ரொனால்டோ
டொஸ் சாண்டோசு அவெய்ரோ
பிறந்த நாள்5 பெப்ரவரி 1985 (1985-02-05) (அகவை 39)
பிறந்த இடம்பஞ்ச்சல், மதீரா, போர்த்துகல்
உயரம்1.85 மீ
ஆடும் நிலை(கள்)முன்களம்
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
Al Nassr
எண்7
இளநிலை வாழ்வழி
1992–1995அந்தொரீனியா
1995–1997நசியனால்
1997–2002ஸ்போர்ட்டிங்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்கழகம்தோற்.(கோல்)
2002–2003ஸ்போர்ட்டிங் பி2(0)
2002–2003ஸ்போர்ட்டிங்25(3)
2003–2009மான்செஸ்டர் யுனைட்டட்196(84)
2009– 2018ரியால் மாட்ரிட்292(311)
2018 - 2021Juventus
2021- 2023Manchester United
2023 - CurrentAl Nassr
பன்னாட்டு வாழ்வழி
2001போர்த்துகல் கீழ்-159(7)
2001–2002போர்த்துகல் கீழ்-177(5)
2003போர்த்துகல் கீx-205(1)
2002–2003போர்த்துகல் கீழ்-2110(3)
2004போர்த்துகல் கீழ்-233(2)
2003–போர்த்துகல்152(85)
*கழக உள்ளூர் சுற்றுப் போட்டிகள் தோற்றங்களும் கோல்களும், 19 மே 2018 அன்று சேகரிக்கப்பட்டது.
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 20 சூன் 2018 அன்று சேகரிக்கப்பட்டது.

இப்பொழுது விளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கழகத்திற்காக அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட வீரர்களில் இவர்தான் முதன்முதலாக அதிக விலைக்கு 2009 இல் மான்செஸ்டர் யுனைடெட் இல் இருந்து ரியால் மாட்ரிட் க்கு விற்கப்படார். இவருக்காக ஏலம் விட்ட தொகை சுமார் 132 மில்லியன் US$/ 80 மில்லியன்£ ஆகும்.

தனது ஆரம்ப காலங்களில் அன்டோரின்கா என்ற கழகத்திற்காக விளையாடிய ரொனால்டோ 1997ல் நிசியோனல் என்ற கழகத்திற்கு மாறினார். அதன் பின் ஸ்போர்திங் C.P என்ற கழகத்தில் விளையாடும்போது மான்செஸ்டர் யுனைடெட் அணியின் நிர்வாகியான அலெக்ஸ் பெர்குசன் இவரின் ஆட்டத்தை பார்த்து வியந்து இவரை தன்னுடைய கிளப்பிர்க்கு விலைக்கு வாங்க முடிவெடுத்தார்.

ஒப்பந்தம்

போர்த்துக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் 15.09.2013 அன்று தொடர்ந்து "எசுப்பானியா" நாட்டின் கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் கிளப்பின் தலைவர் புளோரின்டினா பெரெஸ்சும் இணைந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இதன் மூலம் இவருக்கு ஆண்டுக்கு 143 கோடிகள் வருமானம் கிடைத்தது.

ரொரோனால்டோவின் வாழ்க்கை முறை

ரொனால்டோவிற்கு புகை மற்றும் குடிப்பழக்கங்கள் கிடையாது, காரணம் இவரது தந்தை இந்த காரணங்களால் இறந்ததாலே ரொனால்டோ இந்த பழக்கங்களை வெறுக்கின்றார். மற்றும் இவர் தனது உடலில் எவ்வித டேட்டுகளும் (பச்சை குத்துதல்) இட்டுக் கொள்ள மாட்டார், காரணம் இவர் ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊரில் உள்ள மருத்துவமனையில் இரத்த தானம் செய்து கொள்ளும் பழக்கம் கொண்டவர்.[சான்று தேவை]

மேற்கோள்

வெளி இணைப்புகள்

Tags:

கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்பந்தம்கிறிஸ்டியானோ ரொனால்டோ ரொரோனால்டோவின் வாழ்க்கை முறைகிறிஸ்டியானோ ரொனால்டோ மேற்கோள்கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளி இணைப்புகள்கிறிஸ்டியானோ ரொனால்டோஎசுப்பானியாகால்பந்துபோர்த்துக்கல்மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்துக் கழகம்யுவென்டசு கால்பந்துக் கழகம்ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்லியோனல் மெசி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சௌராட்டிரர்களின் கோத்திரங்களும் குடும்பப் பெயர்களும்முத்துராமலிங்கத் தேவர்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்பிரேமலதா விஜயகாந்த்நீதிக் கட்சிஏலாதிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தொற்றுநோய்பி. காளியம்மாள்காளமேகம்பணவீக்கம்ஐக்கிய நாடுகள் அவைஎச்சம் (இலக்கணம்)இந்திய அரசியல் கட்சிகள்ஜோதிமணிவிடை (இலக்கணம்)குடும்ப அட்டைசப்தகன்னியர்தினேஷ் கார்த்திக்தென்காசி மக்களவைத் தொகுதிசொல்புதுமைப்பித்தன்கௌதம புத்தர்குறுந்தொகைபெரியபுராணம்இலட்சம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்குடும்பம்நீர்தனிப்பாடல் திரட்டுசிறுகதைநயன்தாராதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிபெண்ணியம்உரிச்சொல்நாடார்சாகித்திய அகாதமி விருதுகமல்ஹாசன்மோகன்தாசு கரம்சந்த் காந்திதனுஷ்கோடிதிருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஆத்திசூடிகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தீவக அணிஜெ. ஜெயலலிதாஆற்றுப்படைகாதல் தேசம்உவமையணிஆனைக்கொய்யாகல்லீரல்மலைபடுகடாம்வெள்ளியங்கிரி மலைதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்யுகம்கல்பனா சாவ்லா விருதுபூனைகுற்றாலக் குறவஞ்சிமருதமலை முருகன் கோயில்சிற்பி பாலசுப்ரமணியம்எடுத்துக்காட்டு உவமையணிசெயற்கை நுண்ணறிவுதுடுப்பாட்ட உலகக்கிண்ண அணிகள்அந்தாதிவஞ்சப் புகழ்ச்சியணிதீரன் சின்னமலைஇராணி மங்கம்மாள்ஜெயகாந்தன்அதிமதுரம்கபிலர் (சங்ககாலம்)குப்தப் பேரரசுநந்திக் கலம்பகம்கொன்றைசிலப்பதிகாரம்பத்து தலஇளங்கோவடிகள்🡆 More