காவிரிப்பூம்பட்டினம்

காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று.

இது சோழ நாட்டைச் சேர்ந்தது. இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந்நகரம், காவேரிப்பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. காவிரிப்பட்டினம் குறித்த அகழாய்வு அறிக்கையை கே. வி. சௌந்தரராஜன் மற்றும் கே. வி. இராமன் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.

காவிரிப்பூம்பட்டினம்
பூம்புகார் கலங்கரை விளக்கு மீது இருந்து, காவிரி ஆற்றின் முகத்துவாரத் தோற்றம்

கடற்கரை துறைமுகமாக விளங்கிய இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப்பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.

  • சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்:

பெயர் வரலாறு

காவிரிப்பூம்பட்டினம் 
காவிரி ஆற்றின் முகத்துவாரம், இப்படத்தில் இடது பக்கம் வங்காள விரிகுடா, இடம்: பூம்புகார்
  • காவிரி ஆறு கடலில் புகுமிடத்தில் இருந்த பட்டினம் > காவிரிப்பூம்பட்டினம்
  • ஆறு புகுமிடம் என்பது 'புகும் ஆறு' என மருவிப் 'புகாறு' ஆகி, மேலும் மருவிப் 'புகார்' என நின்றது. (இக்காலத்தில் அடையாறு புகுமிடம் 'அடையார்' என வழங்கப்படுவதை ஒப்புநோக்கிக்கொள்க)

கடற்கோள்

    மணிமேகலை வஞ்சிமாநகரில் சமயக் கணக்கர்களிடம் பல்வேறு சமயநெறிகளைக் கேட்டறிந்துகொண்டிருந்த காலத்தில் புகார் நகரம் கடலால் கொள்ளப்பட்டது. (இன்றைய காலத்தில் சுனாமி) அப்போது பௌத்த துறவி அறவண அடிகள், பௌத்த துறவறம் மேற்கொண்டிருந்த மாதவி முதலானோர் தப்பிப் பிழைத்து, காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர்.

சங்ககால நிலை

பட்டினப்பாலை கூறும் செய்திகள்

  • வளம் நிறைந்த தெருக்கள் - கடல் வழியே வந்த சவாரிக் குதிரைகள், வண்டியில் வந்த மிளகு மூட்டைகள், வடமலையில் பிறந்த மணிக்கற்கள், மேற்கு மலையில் பிறந்த சந்தனம், அகில், தென்கடல் முத்து, கீழைக்கடல் பவளம், கங்கை, காவிரி-வெளி விளைச்சல்கள், ஈழத்து உணவு, காழகத்து ஆக்கம் முதலான பண்டங்கள் தெருக்களில் மண்டிக்கிடந்தன.

சங்கப்பாடல் தரும் செய்திகள்

அரசு

சிலப்பதிகாரம், மணிமேகலை தரும் செய்திகள்

கடற்கோள்

அடிக்குறிப்பு

Tags:

காவிரிப்பூம்பட்டினம் பெயர் வரலாறுகாவிரிப்பூம்பட்டினம் கடற்கோள்காவிரிப்பூம்பட்டினம் சங்ககால நிலைகாவிரிப்பூம்பட்டினம் கடற்கோள்காவிரிப்பூம்பட்டினம் அடிக்குறிப்புகாவிரிப்பூம்பட்டினம்காவிரி ஆறுகே. வி. இராமன்கே. வி. சௌந்தரராஜன்சோழ நாடுசோழர்முற்காலச் சோழர்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமுருகாற்றுப்படைவானிலைநிர்மலா சீதாராமன்இன்ஸ்ட்டாகிராம்முதுமொழிக்காஞ்சி (நூல்)ஐக்கிய நாடுகள் அவைகாளிப்பட்டி கந்தசாமி கோயில்மரபுச்சொற்கள்ஔவையார்வசுதைவ குடும்பகம்முடியரசன்விநாயகர் அகவல்சிறுபாணாற்றுப்படைதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்காமராசர்காதல் கொண்டேன்யோகிஉலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பகுஜன் சமாஜ் கட்சிஅண்ணாமலை குப்புசாமிஅய்யர் மலை இரத்தினகிரீசுவரர் கோயில்இம்மையிலும் நன்மை தருவார் கோயில்திருவள்ளுவர்தேவாரம்கர்மாபெரியபுராணம்திருச்செந்தூர்விஜய் ஆண்டனிகார்த்திக் (தமிழ் நடிகர்)பயில்வான் ரங்கநாதன்பெரும்பாணாற்றுப்படைஆண்டாள்தமிழர் பண்பாடுமுத்துராஜாஜே பேபிமுத்திரை (பரதநாட்டியம்)உவமையணிகுடமுழுக்குவன்னியர்இல்லுமினாட்டிகள்ளர் (இனக் குழுமம்)வாரிசுதாமசு ஆல்வா எடிசன்இரண்டாம் உலகப் போர்குறிஞ்சிப் பாட்டுபொது ஊழிஏறுதழுவல்பொருநராற்றுப்படைதொட்டிய நாயக்கர்இயேசுதிருமணம்பௌத்தம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005நந்தி தேவர்சிதம்பரம் நடராசர் கோயில்ஜெயகாந்தன்வடிவேலு (நடிகர்)தொழினுட்பம்போக்கிரி (திரைப்படம்)குறுந்தொகைசூர்யா (நடிகர்)கார்த்திக் சிவகுமார்தமிழர் விளையாட்டுகள்தீபிகா பள்ளிக்கல்வெப்பநிலைகாப்பியம்சனீஸ்வரன்ஊமை விழிகள் (1986 திரைப்படம்)சிவபெருமானின் பெயர் பட்டியல்இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடுதமிழ்நாடு சட்டப் பேரவைதொல். திருமாவளவன்பதநீர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)🡆 More