காட்டு சம்பகம்

காட்டு சம்பகம் அல்லது கருமுகை (ⓘ) என்பது ஒரு வகையான மலரை குறிக்கும்.

காட்டு சம்பகம்
காட்டு சம்பகம்
Flowers of Cananga odorata
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Magnoliids
வரிசை:
Magnoliales
குடும்பம்:
பேரினம்:
Cananga
இனம்:
C. odorata
இருசொற் பெயரீடு
Cananga odorata
(Lam.) Hook.f. & Thomson

இம்மலரை வைத்துக் கொண்டு எந்த நறுமணத்தை மனதில் நினைத்தாலும் அந்த நறுமணம் வீசும். மலர்களுக்கே உரிய வண்ணங்களில் இல்லாமல், இலைகளைப் போலவே பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த மனோரஞ்சித மலர்கள் அதன் நிறத்தால் அல்லாமல் மணத்தாலே பூச்சிகளைக் கவருகின்றன. இம்மலர்க்கொடியில் பச்சைப் பாம்பு அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காட்டு சம்பகம்
மனோரஞ்சிதத்தின் பாகங்கள்

பொது

மனோரஞ்சிதம் சீதா மர இனத்தைச் சார்ந்தது (Annonaceae). இத்தாவரம் இந்தியாவிலும் ஆசியாவின் வெப்பமண்டலக்காடுகளிலும் தென்படுகிறது இந்தியாவில் மனோரஞ்சிதம் தாவரம் தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக அளவில் காணப்படுகிறது பூ. மனோரஞ்சிதப்பூ பார்க்க இலை போன்றே இருக்கும், அவ்வளவு ஈர்க்ககூடிய வண்ணம் இல்லை. வண்ணம் கவரக்கூடியதாக இல்லை என்றாலும் அதன் மணம் இருமடங்கு ஈர்ப்பை ஏற்படுத்திவிடும். மணத்திற்கு புகழ் பெற்ற மலர் மனோரஞ்சிதம். இது பொதுவாக வாசனை திரவியம் தயாரிக்கவும், கடவுளுக்கு அணிவிக்கவும் பயன்படுகிறது. ஒரு மலர் 8 மீட்டர் வரை மணம் பரப்பும். சிறியதாய் இருக்கும்போது புதர்செடி போலவும் வளர வளர மேலேறும் கொடியாகப் போகும். இது தன் கொக்கி போன்ற இளைய இலையைப் பயன்படுத்தி பிடிகொடுத்து வளர்கிறது. மனோரஞ்சித மலர் இளநிலையில் பச்சையாக இருக்கும். முதிர்ந்தவுடன் மஞ்சள் நிறமாகும். இதழ்கள் சதைப்பற்றுள்ளதாக இருக்கும். இதன் காய் கொத்தாக பச்சை நிறத்திலும் பழம் மஞ்சள் நிறத்திலும் இருக்கும். ஒரே ஒரு (ஆமணக்கு விதை போன்ற) கொட்டை இருக்கும்.

சிறப்பு

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு இம்மலரை அதில் மிதக்க விட்டால் அந்த அறைமுழுவதும் மனோரஞ்சிதத்தின் மணம் கமழுமாம். எந்தப் பழத்தை நினைத்துக்கொண்டு இம்மலரை முகர்கிறோமோ அப்பழத்தின் வாசனையை இம்மலர் தருவதாக நம்பப்படுகிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

Tags:

பச்சைப் பாம்புபடிமம்:Ta-கருமுகை.oggபூச்சிவண்ணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பஞ்சாங்கம்மயங்கொலிச் சொற்கள்புற்றுநோய்தைப்பொங்கல்பாரதிதாசன்மலைபடுகடாம்அத்தம் (பஞ்சாங்கம்)சுபாஷ் சந்திர போஸ்இந்திய தேசியக் கொடிசௌந்தர்யாஅன்னை தெரேசாஇலங்கைபறவைகளின் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்லக்ன பொருத்தம்தமிழர் நிலத்திணைகள்செரால்டு கோட்சீஆயுள் தண்டனைம. கோ. இராமச்சந்திரன்கொன்றை வேந்தன்பெண்மாடுதமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்சீமான் (அரசியல்வாதி)யாவரும் நலம்தமிழ்நாடு சட்டப் பேரவைகாதல் (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)இம்மையிலும் நன்மை தருவார் கோயில்உயர் இரத்த அழுத்தம்மருதம் (திணை)ஏற்காடுகருத்தரிப்புதமிழ்நாடு அமைச்சரவைசரண்யா துராடி சுந்தர்ராஜ்கருப்பை நார்த்திசுக் கட்டிஉரிப்பொருள் (இலக்கணம்)முகம்மது நபிதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்யாழ்கார்லசு புச்திமோன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கருப்பைஉலக சுற்றுச்சூழல் நாள்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சித்தர்பாதரசம்இமயமலைஜவகர்லால் நேருபெண்களின் உரிமைகள்ஒன்றியப் பகுதி (இந்தியா)பல்லவர்உயிரியற் பல்வகைமைமுல்லைப்பாட்டுமனித மூளைநீர் மாசுபாடுஎட்டுத்தொகை தொகுப்புசோழர்கள்ளழகர் கோயில், மதுரைதமிழ் தேசம் (திரைப்படம்)சிவன்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பாலியல் துன்புறுத்தல்யானைமனித வள மேலாண்மைஉமறுப் புலவர்குற்றாலக் குறவஞ்சிஐந்திணைகளும் உரிப்பொருளும்பஞ்சாயத்து ராஜ் சட்டம்ர. பிரக்ஞானந்தாநாடகம்பதினெண் கீழ்க்கணக்குகாற்றுஜிமெயில்ஓமியோபதிசிறுத்தைசுந்தரமூர்த்தி நாயனார்🡆 More