கலென்

'கலென் (ஆங்கிலம்|Galen) என்ற பெயரில் பரவலாக அறிபப்பட்ட ஏலியசு கலெனசு அல்லது குளோடியசு கலெனசு ஒரு கிரேக்க மருத்துவரும், மெய்யியலாளரும் ஆவார்.

இவர் உரோமர் காலத்தின் மிகத் திறமை வாய்ந்த மருத்துவ ஆய்வாளர் எனக் கருதப்படக்கூடியவர். இவரது கோட்பாடுகள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்திய மருத்துவ அறிவியலில் முன்னணியில் இருந்ததுடன், அதன் மீது பெரும் செல்வாக்கும் செலுத்திவந்தது. இவரது காலத்தில் மனித உடலை அறுப்பது ஏற்றுக்கொள்ளப்படாததாக இருந்தமையால் மருத்துவ உடற்கூற்றியல் தொடர்பான இவரது விளக்கங்கள் குரங்குகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. எனினும், 1543 ஆம் ஆண்டில், அன்ட்ரியாசு வெசேலியசு என்பார் வெளியிட்ட மனித உள்ளுறுப்புக்கள் பற்றிய அச்சிடப்பட்ட விளக்கங்கள் வெளிவரும்வரை இவரது இவ்விளக்கங்களே உடற்கூற்றியலில் முன்னிலை வகித்தன.

கலென்
குளோட் கலியென். 1865ல், பியரே ரோச் விக்னேரன் என்பவரால் வரையப்பட்டது.

Tags:

ஆங்கிலம்உடற்கூற்றியல்கோட்பாடுமருத்துவம்மருத்துவர்மெய்யியலாளர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அகமுடையார்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சாத்துகுடியானைஎலான் மசுக்எட்டுத்தொகைகோயம்புத்தூர்விபுலாநந்தர்பெண்கள் அதிகாரம்தமிழ்விடு தூதுவிருந்தோம்பல்சுடலை மாடன்எங்கேயும் காதல்பெண்களின் உரிமைகள்அந்தாதிபுவியாதவர்சித்ரா பௌர்ணமிபூச்சிக்கொல்லிகுப்தப் பேரரசுமாதேசுவரன் மலைதிருப்போரூர் கந்தசாமி கோயில்பொருள்கோள்சுற்றுச்சூழல்வாலி (இராமாயணம்)திருமலை நாயக்கர் அரண்மனைபஞ்சாயத்து ராஜ் சட்டம்துரை (இயக்குநர்)எயிட்சுபெயர்ச்சொல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சிவாஜி (பேரரசர்)காயத்ரி மந்திரம்சிற்பி பாலசுப்ரமணியம்ஐங்குறுநூறுமஞ்சும்மல் பாய்ஸ்பெரியபுராணம்கருக்காலம்இந்திதகவல் தொழில்நுட்பம்ஜி. யு. போப்ஆண்டு வட்டம் அட்டவணைகண் பாவைசப்தகன்னியர்மகாவீரர் ஜெயந்திகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிதேர்தல் நடத்தை நெறிகள்திருநாவுக்கரசு நாயனார்திராவிசு கெட்ஆட்டனத்திகருக்கலைப்புடேனியக் கோட்டைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்வெண்ணெய்மலை முருகன் கோயில்பறவைஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்செக் மொழிபுவி சூடாதல்நவக்கிரகம்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்பதினெண்மேற்கணக்குஅங்குலம்இந்தியாபல்லவர்திரௌபதி முர்முகாதல் கோட்டைமுகலாயப் பேரரசுயூடியூப்ஆயுள் தண்டனைதொல்காப்பியம்திரிகடுகம்யாழ்அத்தம் (பஞ்சாங்கம்)மதுரைக்காஞ்சிபிரசாந்த்லினக்சு வழங்கல்கள்அரிப்புத் தோலழற்சி🡆 More